ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

4 posters

Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by மீனு Sat Nov 21, 2009 8:40 pm

“என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”
“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”
“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”
“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”
“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”
“நம்ம வீட்லதாங்க”
“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”
“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப் போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”
“நம்ம மாடா?”
“ஆமாங்க”
“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”
“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”
“ஐயய்யோ… எப்பிடிடா?”
“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”
“வீடு எப்படிடா எரிஞ்சது?”
“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”
“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”
“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”
“யார்ரா செத்தது?”
“உங்க அம்மா”
“எப்படி செத்தாங்க”
“தூக்கு போட்டுக்கிட்டு”
“ஏன்?”
“அவமானத்திலதான்”
“என்னடா அவமானம்?”
“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”
“ஓடிப் போனது யாரு?”
“உங்க பொண்டாட்டிதான்” ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by மீனு Mon Nov 23, 2009 1:53 pm

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 677196 ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by VIJAY Mon Nov 23, 2009 1:57 pm

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 705463


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by அபிராமிவேலூ Mon Nov 23, 2009 3:59 pm

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Icon_eek ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Icon_eek ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Icon_eek ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Icon_eek


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by பாலாஜி Mon Nov 23, 2009 4:12 pm

மீனு wrote:ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 677196 ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 677196

நீனே எழுதிட்டு , நீயே கை தட்டுறியே , லூச நீ. ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 572280 ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 572280
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by மீனு Mon Nov 23, 2009 4:14 pm

எப்படி பாலாஜி கண்டு பிடித்தீங்க ,ஆமா இங்கே பலருக்கும் விளக்கம் குறைவு,கை தட்டினா தாங்களும் பார்த்திட்டு கை தட்டுங்கள் அதுதாங்க


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by பாலாஜி Mon Nov 23, 2009 4:17 pm

மீனு wrote:எப்படி பாலாஜி கண்டு பிடித்தீங்க ,ஆமா இங்கே பலருக்கும் விளக்கம் குறைவு,கை தட்டினா தாங்களும் பார்த்திட்டு கை தட்டுங்கள் அதுதாங்க



நீ லூசு என்பதை கண்டுபிடிப்பது மிக எளிது மீனு. ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 168113 ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 168113 ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 168113
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by மீனு Mon Nov 23, 2009 4:18 pm

அப்படியா உங்க கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி பாலாஜி , ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 865843


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by பாலாஜி Mon Nov 23, 2009 4:22 pm

மீனு wrote:அப்படியா உங்க கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி பாலாஜி , ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 865843


ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 678642 ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 678642 ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. 678642
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா. Empty Re: ஐயோ பாவமே,சிரிப்பதா அழுவதா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum