ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

+10
M.M.SENTHIL
அருண்
ராஜா
கார்த்திக் செயராம்
krishnaamma
ayyasamy ram
M.Jagadeesan
சசி
T.N.Balasubramanian
யினியவன்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by யினியவன் Tue Jun 28, 2016 5:34 pm

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

தமிழ் அறிஞர் அய்யா ஜெகதீசன் அவர்களை சிறப்புப் பதிவாளராக அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். அய்யாவுக்கு அது பெருமை சேர்க்குமோ இல்லையோ நம் ஈகரைக்கு நிச்சயம் பெருமை சேர்க்கிறது.

அய்யாவுக்கு நிர்வாகத்தின் சார்பாகவும் அனைத்து ஈகரை உறவுகளின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

தங்கள் தமிழ் சேவையை இன்றுபோல் என்றும் வழங்கி எங்கள் தமிழ் அறிவை வளர்க்க வேண்டுகிறோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by T.N.Balasubramanian Tue Jun 28, 2016 6:34 pm

அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  
அன்பு மலர் வாழ்த்துகள்  M Jagadeesan அவர்களே அன்பு மலர்
அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா FzKt1RpoTuWPOnkSJcbF+216p

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by T.N.Balasubramanian Tue Jun 28, 2016 6:41 pm

யினியவன் wrote:சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

தமிழ் அறிஞர் அய்யா ஜெகதீசன் அவர்களை சிறப்புப் பதிவாளராக அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். அய்யாவுக்கு அது பெருமை சேர்க்குமோ இல்லையோ நம் ஈகரைக்கு நிச்சயம் பெருமை சேர்க்கிறது.

அய்யாவுக்கு நிர்வாகத்தின் சார்பாகவும் அனைத்து ஈகரை உறவுகளின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

தங்கள் தமிழ் சேவையை இன்றுபோல் என்றும் வழங்கி எங்கள் தமிழ் அறிவை வளர்க்க வேண்டுகிறோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1213070

அவர் சேவை நமக்கு தேவை .நம் ஈகரைக்கு நிச்சயம் பெருமை சேர்க்கிறது.

ஈகரை தலைமைக்கு  அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by சசி Tue Jun 28, 2016 7:14 pm

வாழ்த்துக்கள் ஐயா. மிக்க மகிழ்ச்சி.
தொடரட்டும் தங்களது தமிழ் சேவை.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by M.Jagadeesan Tue Jun 28, 2016 8:34 pm

தலைமை நடத்துனர் திரு . ராஜா அவர்கள் எனக்குத் தனி மடலிட்டு , நான் சிறப்புப் பதிவாளராக உயர்த்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் . மிக்க மகிழ்சசியடைந்தேன் ! அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

தனித்திரி தொடங்கி எனக்கு வாழ்த்து தெரிவித்த தலைமை நடத்துனர் திரு யினியவன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

நிர்வாகக் குழுவைச் சேர்ந்த திரு .இரமணியன் ஐயா அவர்களின் வாழ்த்துக்கும் நன்றி .

சசியின் வாழ்த்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by ayyasamy ram Tue Jun 28, 2016 10:03 pm

வாழ்த்துகள்...
-
சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா CdFJ0BlTZyuujahKh4sW+images
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by M.Jagadeesan Tue Jun 28, 2016 10:15 pm

ராம் ஐயா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி !

தங்களுடைய 21000 -ம் பதிவு எனக்கு வாழ்த்தாக அமைந்தது நான் பெற்ற பேறு .

21000 பதிவுகளை முடித்து , இமாலய சாதனை புரிந்த ராம் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by krishnaamma Wed Jun 29, 2016 12:55 am

வாழ்த்துக்கள் ஐயா!............ .ரொம்ப   சந்தோஷம் ! ................ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Zm2j5rLT5KKsEvSv14Yj+download

உங்களின் அருமையான பதிவுகளைத் தொடருங்கள் ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by M.Jagadeesan Wed Jun 29, 2016 9:36 am

நன்றி கிருஷ்ணம்மா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by கார்த்திக் செயராம் Wed Jun 29, 2016 10:17 am

வாழ்ந்த வயதில்லை ஐயா வை வணங்குகிறேன்.நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா Empty Re: சிறப்புப் பதிவாளர் - M.Jagadeesan அய்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சிறப்புப் பதிவாளர் - அகன்யா மற்றும் முத்துமுகம்மத்
» செம்மொழியான் பாண்டியன் - சிறப்புப் பதிவாளர் - வாழ்த்துகள்
» வாழ்த்தலாம் வாங்க - சிறப்புப் பதிவாளர் பார்த்திபன்
» தமிழ்நேசன் அவர்களின் தர (வேற்ற)மான 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் சிறப்புப் பதிவாளர் மிஸ்டர் அய்யம்பெருமாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum