ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனு நீதி சோழன் பாணியில் ...!

+4
T.N.Balasubramanian
கண்ணன்
krishnaamma
ஹிஷாலீ
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by ஹிஷாலீ Tue Jun 28, 2016 9:20 am

First topic message reminder :

பாலியல்
பலரும் பரபரப்பாய்
பேசப்படும்
பத்திரிகை செய்தி
படித்து முடித்தப் பின்
கசக்கி எரியும்
குப்பைத் தொட்டியின்
நாற்றம்

மாற்றம் செய்வோம்
மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by யினியவன் Thu Jun 30, 2016 12:54 am

M.M.SENTHIL wrote:மீண்டும் தவறு செய்ய
புத்திக்கு எட்டவே கூடாது
அடுத்தவனுக்கும்!!

அப்படி எனில்
பாலியல் குற்றத்திற்கு
கொடுக்கலாம் தண்டனை,
ஆணாய் இருந்தும்
ஆண்மையற்றவனாய் இரு என்று!!

இந்த தண்டனையை அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் கட்டாயம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by M.Jagadeesan Thu Jun 30, 2016 7:57 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

இது பழிக்கு பழி இல்லை ஐயா, தண்டனை.....இனி எப்போதும் எதுவும் செய்யக் கூடாது என்று கொடுக்கும் தண்டனை, ஒரு 4 பேருக்கு இப்படி தந்தால் மனதில் பயம் வரும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு .............
.
.
ஐயோ, இதில் சில அப்பாவிகளும் மாட்டுவார்களே என்று சொல்லலாம்,மாட்டட்டும், அதில் ஏதோ ஒரு , இரண்டு அப்பாவிதானே மாட்டுவான்....ஆனால் 'இதில்' மாட்டும் எல்லா பெண்களுமே அப்பாவிகள் ஆச்சே அதுக்கு என்ன சொல்லறீங்க? ...................இது தேவலாமா??????????
மேற்கோள் செய்த பதிவு: 1213338

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை எப்படி Tit for Tat ஆகும் என்பதுதான் என் கேள்வி .

ஒரு பெண்ணை ஒரு ரௌடி நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கிறான் . சில நாட்கள் கழித்து கொலையுண்ட பெண்ணின் அண்ணன் , அந்த ரௌடியை வெட்டிச் சாய்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம் . இதற்குப் பெயர்தான் Tit for Tat .

மனுநீதிச் சோழன் செய்தது Tit for Tat அல்ல . Punishment For the Crime committed .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by T.N.Balasubramanian Thu Jun 30, 2016 8:59 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
ஹிஷாலீ wrote:
ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
மேற்கோள் செய்த பதிவு: 1212975

இந்தவரிகள் எனக்குப் புரியவில்லையே ! விளக்கம் தரமுடியுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1213177
யினியவன் wrote:இங்கேயே விளக்கலாம் ஹிஷாலி - தவறு ஒன்றும் இல்லை.

தவறிழைத்தவனை மீண்டும் தவறிழைக்க இயலாது அங்கத்தை அகற்றுவதைத் தானே சொல்கிறீர்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1213191

நாம் சில உபமான உபமேயங்களை மேற்கோளாக காண்பிக்கும் போது , கருத்திற்கு சம்பந்தப்பட்டதாக உபமேயம்  இருந்தால்,  கவிதையின் அழகு மேலிடும் அல்லவா ?
மனுநீதி சோழனை சுட்டிக் காட்டும் போது , நடந்தது என்ன ?
சோழனின் மகன் தேரை , கன்றின் மீது ஏற்றினான் .
அதனால் மனுநீதி சோழன்  , மகன் மீது தேரை ஏற்றினான் .
அதாவது ,ஆங்கிலத்தில் கூறவேண்டுமெனில்  TIT for TAT .
இந்த கவிதையில் மனுநீதி சோழனை எப்பிடி உபமேயமாக சுட்டிக்காட்டமுடியும் ?

இந்த சந்தேகம் Jagadeesan அவர்களுக்கும் எழுந்து இருக்கலாம் அல்லவா ?

இதே மாதிரி சசி அவர்கள் கவிதையிலும் எனக்கு ஒரு வேறுபாடை கவனிக்க முடிந்தது .

இவை யாவும் எந்தன் எண்ணோட்டங்களே தவிர , யாரையும் குறை கூறுவதாக எண்ணவேண்டாம் .

ரமணியன்

@ஹிஷாலீ
மேற்கோள் செய்த பதிவு: 1213246

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit  For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

நன்றி Jagadeesan !
Tit for Tat என்றால் பழிக்குப் பழி என்பது சரியில்லை .
This for That என்பது மழலையாகவோ /வழக்குச்சொல்லாகவோ வருவது .
சில உச்சரிப்புகள் மழுங்கி tit for tat ஆகும் . பிரென்ச் ஜனங்கள் பேசும் ஆங்கிலம் இப்பிடி இருக்கும் .
ஆங்கிலத்தில் tit வேறு அர்த்தத்தை தரும் tat என்ற வார்த்தை கிடையாது .
ஆகவே This for that என்பதே சரியாகும் என்பது என் எண்ணம் .
இதற்காக அது என்பதே சரி .
மனுநீதி சோழன் பழிக்கு பழி வாங்கியதாக கூறவே முடியாது .
தாய் பசு, கன்றை இழந்து துடித்தது  .
அதே போல் , தானும் தான் மகனை இழந்து ,அதே போன்று துடிப்பது சரி என்றே பட்டது அரசனுக்கு .
அதற்காக இது என்பதே சரி ,பழிக்கு பழி என்பதல்ல என்பது எந்தன் கருத்து .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by krishnaamma Thu Jun 30, 2016 10:35 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

இது பழிக்கு பழி இல்லை ஐயா, தண்டனை.....இனி எப்போதும் எதுவும் செய்யக் கூடாது என்று கொடுக்கும் தண்டனை, ஒரு 4 பேருக்கு இப்படி தந்தால் மனதில் பயம் வரும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு .............
.
.
ஐயோ, இதில் சில அப்பாவிகளும் மாட்டுவார்களே என்று சொல்லலாம்,மாட்டட்டும், அதில் ஏதோ ஒரு , இரண்டு அப்பாவிதானே மாட்டுவான்....ஆனால் 'இதில்' மாட்டும் எல்லா பெண்களுமே அப்பாவிகள் ஆச்சே அதுக்கு என்ன சொல்லறீங்க? ...................இது தேவலாமா??????????
மேற்கோள் செய்த பதிவு: 1213338

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை எப்படி Tit for Tat ஆகும் என்பதுதான் என் கேள்வி .

ஒரு பெண்ணை ஒரு ரௌடி நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கிறான் . சில நாட்கள் கழித்து கொலையுண்ட பெண்ணின் அண்ணன் , அந்த ரௌடியை வெட்டிச் சாய்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம் . இதற்குப் பெயர்தான் Tit for Tat .

மனுநீதிச் சோழன் செய்தது Tit for Tat அல்ல . Punishment For the Crime committed .
மேற்கோள் செய்த பதிவு: 1213388

அதேதான் ஐயா ஹிஷாலீ யும் சொல்கிறா ....நானும் சொல்கிறேன்............மனுநீதிசோழன், தன் மகனுக்கு தண்டனை தந்தது போல இங்கு அரசு அந்தத் கயவனுக்கு, தண்டனை தருகிறது .அவ்வளவுதான்........இதோ பாருங்கள் அந்த வரிகளை....நீங்கள் தான் Tit for Tat பற்றி ஆரம்பித்தீர்கள் புன்னகை

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by ஹிஷாலீ Thu Jun 30, 2016 11:42 am

விமந்தனி wrote:
மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!
சூப்பருங்க மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 3838410834 மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1213222

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 1571444738 மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 1571444738 மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 1571444738
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by ஹிஷாலீ Thu Jun 30, 2016 11:46 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:

என்னுடைய சந்தேகமே அதுதான் . மனுநீதிச் சோழன் இங்கு எதற்காக வந்தார் என்பதுதான் .

Tit For Tat என்றால் பழிக்குப் பழி வாங்குதல் . இங்கு மகன் தவறிழைத்தான் ; மன்னன் தண்டனை வழங்கினான் . பழி வாங்குவது என்றால் பகை இருக்கவேண்டும் . மன்னனுக்கும் , மகனுக்கும் எந்தப் பகையும் இல்லையே . கன்றைக் கொன்ற குற்றத்தை யார் செய்திருந்தாலும் , மன்னன் இதே தண்டனையைத்தான் வழங்கியிருப்பான் . எனவே TIT For Tat என்ற கருத்து இதற்குப் பொருந்தாது என்பதே என் கருத்து .
மேற்கோள் செய்த பதிவு: 1213297

இது பழிக்கு பழி இல்லை ஐயா, தண்டனை.....இனி எப்போதும் எதுவும் செய்யக் கூடாது என்று கொடுக்கும் தண்டனை, ஒரு 4 பேருக்கு இப்படி தந்தால் மனதில் பயம் வரும் அப்படிப்பட்ட ஆண்களுக்கு .............
.
.
ஐயோ, இதில் சில அப்பாவிகளும் மாட்டுவார்களே என்று சொல்லலாம்,மாட்டட்டும், அதில் ஏதோ ஒரு , இரண்டு அப்பாவிதானே மாட்டுவான்....ஆனால் 'இதில்' மாட்டும் எல்லா பெண்களுமே அப்பாவிகள் ஆச்சே அதுக்கு என்ன சொல்லறீங்க? ...................இது தேவலாமா??????????
மேற்கோள் செய்த பதிவு: 1213338

ஒரு நீதிபதி குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை எப்படி Tit for Tat ஆகும் என்பதுதான் என் கேள்வி .

ஒரு பெண்ணை ஒரு ரௌடி நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கிறான் . சில நாட்கள் கழித்து கொலையுண்ட பெண்ணின் அண்ணன் , அந்த ரௌடியை வெட்டிச் சாய்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம் . இதற்குப் பெயர்தான் Tit for Tat .

மனுநீதிச் சோழன் செய்தது Tit for Tat அல்ல . Punishment For the Crime committed .
மேற்கோள் செய்த பதிவு: 1213388

அதேதான் ஐயா ஹிஷாலீ யும் சொல்கிறா ....நானும் சொல்கிறேன்............மனுநீதிசோழன், தன் மகனுக்கு தண்டனை தந்தது போல இங்கு அரசு அந்தத் கயவனுக்கு, தண்டனை தருகிறது .அவ்வளவுதான்........இதோ பாருங்கள் அந்த வரிகளை....நீங்கள் தான் Tit for Tat பற்றி ஆரம்பித்தீர்கள் புன்னகை

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் ...!

மேற்கோள் செய்த பதிவு: 1213406

மனு நீதி சோழன் பசுவின் கண்ணீரை துடைத்தான் அன்று

அதே போல் நாம் ஏன் செய்யக்கூடாது என்று தான் இக்கருத்து தவிர "மனு நீதி சோழன் பணியில் தான் ) அதே மாதிரி என்று கூறவில்லை . இடம் பொருளுக்கு ஏற்ப தண்டனைகள் மாறும் என்பதே எனது கருத்து அண்ணா ok
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by T.N.Balasubramanian Thu Jun 30, 2016 1:31 pm

வேண்டாத விஷயத்தில் குழம்புகிறோம் என நினைக்கிறேன் , க்ரிஷ்ணாம்மா !
Tit for Tat என்ற பதத்தை உபயோகித்தது நான்தான் .எங்கேயும் மறுக்கவில்லையே .
jagadeesan அவர்கள் Tit for Tat அர்த்தம் பழிக்கு பழி என்றார் .
அதற்கு அர்த்தம் பழிக்கு பழி அல்ல ,
அதற்காக இது என்றேன்
அதாவது தாய் பசு தன் கன்றை இழந்தது தவித்தது --அந்த நிலை இருத்தல்
மனுநீதி சோழன் தன் மகன் மீது தேரை ஏற்றி , தாய் பசு அடைந்த நிலை யை அடைகிறான் .
அது ஒரு analogy
இதில் பழிக்கு பழி எங்கே வந்தது . தனக்கு தானே தீர்ப்பு வழங்கி கொண்டான்
அதாவது தாய் பசுவின் நிலையும் ,மனுநீதி சோழன் நிலையும் ஒரே தராசில் வைக்கலாம் .

Tit for Tat என்றால் பழிக்கு பழி அல்ல என கூறவந்தேன் .
மேலும் ,
"மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் .."

இந்த வரிகளில் ,மாற்று கருத்து இல்லை , கடைசி வரியைத் தவிர .
மனுநீதி சோழன் பாணியில் என்பதில்தான் மாற்று கருத்து .

Ibaco வில் ஐஸ் க்ரீம் சாப்பிடுதல் எப்பிடி ,ஒப்பீடு செய்வது ?

Ibaco வில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்
ஆவி பறக்கும் இட்லியை நினைவு கொண்டேன் என்பது சரியாகுமா ?
அல்லது
Ibaco வில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்
அரித்வாரில் ,மார்கழியில் கங்கையில்
குளித்தது போல் உணர்ந்தேன்
என்பது சரியாகுமா ?
உபயோகிக்கும் உபமான உபமேயங்கள்
பொருத்தமான உபமான உபமேயங்களாக இருத்தல் அழகு என
நான் நினைக்கிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by krishnaamma Thu Jun 30, 2016 1:34 pm

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by ஹிஷாலீ Thu Jun 30, 2016 2:39 pm

T.N.Balasubramanian wrote:வேண்டாத விஷயத்தில் குழம்புகிறோம் என நினைக்கிறேன் , க்ரிஷ்ணாம்மா !
Tit for Tat என்ற பதத்தை உபயோகித்தது நான்தான் .எங்கேயும் மறுக்கவில்லையே .
jagadeesan அவர்கள் Tit for Tat அர்த்தம் பழிக்கு பழி என்றார் .
அதற்கு அர்த்தம் பழிக்கு பழி அல்ல ,
அதற்காக இது என்றேன்
அதாவது தாய் பசு தன் கன்றை இழந்தது தவித்தது --அந்த நிலை இருத்தல்
மனுநீதி சோழன் தன் மகன் மீது தேரை ஏற்றி , தாய் பசு அடைந்த நிலை யை அடைகிறான் .
அது ஒரு analogy
இதில் பழிக்கு பழி எங்கே வந்தது . தனக்கு தானே தீர்ப்பு வழங்கி கொண்டான்
அதாவது தாய் பசுவின் நிலையும் ,மனுநீதி சோழன் நிலையும் ஒரே தராசில் வைக்கலாம் .

Tit for Tat என்றால் பழிக்கு பழி அல்ல என கூறவந்தேன் .
மேலும் ,
"மரண தண்டனை கொடுக்க
மனமில்லாத நீதி நூலை
மாற்றி
மறு பரிசிலினையாக

ஆயுள் தண்டனையோடு
சேர்த்து இலவசமாக
அறுவை சிகிச்சை
வழங்கி கௌரவித்தது
மனு நீதி சோழன் பாணியில் .."

இந்த வரிகளில் ,மாற்று கருத்து இல்லை , கடைசி வரியைத் தவிர .
மனுநீதி சோழன் பாணியில் என்பதில்தான் மாற்று கருத்து .

Ibaco வில் ஐஸ் க்ரீம் சாப்பிடுதல் எப்பிடி ,ஒப்பீடு செய்வது ?

Ibaco வில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்
ஆவி பறக்கும் இட்லியை நினைவு கொண்டேன் என்பது சரியாகுமா ?
அல்லது
Ibaco வில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்
அரித்வாரில் ,மார்கழியில் கங்கையில்
குளித்தது போல் உணர்ந்தேன்
என்பது சரியாகுமா ?
உபயோகிக்கும் உபமான உபமேயங்கள்
பொருத்தமான உபமான உபமேயங்களாக இருத்தல் அழகு என
நான் நினைக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1213450

ஏன் இந்த விவாதம் இந்த பதிவை நீக்கிவிடலாம் எனக்கு ஒன்றும் ஐயம் இல்லை

இல்லை முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்று கூற விரும்புவோர் கூறுங்கள் மாற்றி அமைக்கலாம்

யாரும் மனம் வருந்தும் படி என் கவி இருக்க வேண்டாம் என்பது எனது தாழ்வானக் கருத்து
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by T.N.Balasubramanian Thu Jun 30, 2016 2:58 pm

பதிவை நீக்கவேண்டிய அவசியமே இல்லை .
ஏன் நீக்க வேண்டும் ?
சம்பந்தப்பட்டதோ சம்பந்த படாததோ , பலர் கருத்துக்களை அறியமுடிந்தது .
பலர் பலன் அடைந்து இருப்பார்கள் .பலர் சில விஷயங்களை புரிந்து கொண்டு இருப்பார்கள் .
இந்த விவாதங்களால் யார் மனம் புண்பட்டதாக தெரியவில்லை .
ஆரோக்கியமான விவாதங்கள்தான் நடைபெற்றன .

உங்கள் தனித்தன்மையை இழக்கவேண்டாம் . உங்கள் கருத்து உங்களை பொறுத்தவரையில் The Best .
மற்றவர்களுக்காக வாழவேண்டாம் .

ரமணியன்
@ஷிஹாலி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனு நீதி சோழன் பாணியில் ...! - Page 3 Empty Re: மனு நீதி சோழன் பாணியில் ...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum