ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Poll_c10'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Poll_m10'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

4 posters

Go down

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Empty 'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

Post by krishnaamma Tue Jun 28, 2016 2:15 am

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! WZKlhQmeRdOFuP0ooWym+E_1466751341

வட சுடுற பாட்டி கூட இப்போ, 'வாட்ஸ் - ஆப்'பில் இணைந்துள்ளார். அந்த அளவுக்கு, கோடீஸ்வரன் முதல் சாமானியர்கள் வரை, வாழ்வில், ஒரு அங்கமாக மாறி வருகிறது, 'வாட்ஸ் -ஆப்!'

* இந்நிறுவனம், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்திற்காக இதுவரை ஒரு பைசா கூட செலவழித்ததில்லை.

* 'வாட்ஸ் -ஆப்' கம்பெனியில் வேலை செய்வோர் மொத்தம், 55 பேர் மட்டுமே!

* யாஹூ கம்பெனியில் பணியாற்றிய, பிரைன் ஆக்டன் மற்றும் ஜான் கூம் ஆகிய இருவரும், 2009ல் இக்கம்பெனியை உருவாக்கினர். இதில், பிரைன் ஆக்டன் வேலைதேடி, 'பேஸ்புக்' மற்றும் 'டுவிட்டர்' நிறுவனத்திற்கு சென்றபோது, அந்நிறுவனங்களால், நிராகரிக்கப்பட்டவர்.

* 'வாட்ஸ் - ஆப்' கம்பெனியில் வேலை செய்யும் ஒருவரே, 90 லட்சம் கணக்குகளை கையாளுகிறார்.

* தினமும், 19 பில்லியன் (1 பில்லியன் - 100 கோடி) 'மெசேஜ்' அனுப்பப்படுகிறது. 34 பில்லியன், 'மெசேஜ்' பெறப்படுகிறது. மேலும், 600 மில்லியன் (1 மில்லியன் - 10 லட்சம்) புகைப்படம் மற்றும் 100 மில்லியன் வீடியோ காட்சிகள், 'ஷேர்' செய்யப்படுகிறது.

* அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட அப்ளிகேஷனில், 'வாட்ஸ் - ஆப்' ஐந்தாவது இடம் பெற்றுள்ளது.

* 'பேஸ்புக்' நிறுவனம், 'வாட்ஸ் - ஆப்'பை, 19 பில்லியன் டாலர் (1 டாலர் - 67 ரூபாய்) கொடுத்து வாங்கியுள்ளது.

* தினமும், 10 லட்சம் பேர், 'வாட்ஸ் - ஆப்'பில் இணைகின்றனர்.

* 70 சதவீதம் பேர் தினமும், 'வாட்ஸ் - ஆப்'பை பயன்படுத்துகின்றனர். தன்னை வேலைக்கு எடுக்காத நிறுவனத்திற்கு, தன் நிறுவனத்தை, 19 பில்லியன் டாலருக்கு விற்றார், பிரைன் ஆக்டன்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Empty Re: 'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

Post by krishnaamma Tue Jun 28, 2016 2:17 am

இவங்க அந்த 55 பேருக்கு எப்படி சம்பளம் தருவாங்க?.....நம்மிடம் எதுவும் வசூலிப்பது இல்லையே ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Empty Re: 'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

Post by ayyasamy ram Tue Jun 28, 2016 2:42 am

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Empty Re: 'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

Post by சிவனாசான் Tue Jun 28, 2016 7:44 am

2017 முதல் அனைத்து செல் போன்களுக்கும் 'பேனிக்பட்டன்' பொருத்துவது கட்டாயம்>மத்திய தொலை தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Empty Re: 'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

Post by ராஜா Tue Jun 28, 2016 11:30 am

krishnaamma wrote:இவங்க அந்த 55 பேருக்கு எப்படி சம்பளம் தருவாங்க?.....நம்மிடம் எதுவும் வசூலிப்பது இல்லையே?
இதை விடுங்க புன்னகை


தினமும், 19 பில்லியன் (1 பில்லியன் - 100 கோடி) 'மெசேஜ்' அனுப்பப்படுகிறது. 34 பில்லியன், 'மெசேஜ்' பெறப்படுகிறது. மேலும், 600 மில்லியன் (1 மில்லியன் - 10 லட்சம்) புகைப்படம் மற்றும் 100 மில்லியன் வீடியோ காட்சிகள், 'ஷேர்' செய்யப்படுகிறது.
இத்தனை வேலைகளை கையாளும் சர்வர்களை நிர்வகிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?! இதற்கெல்லாம் காசுக்கு என்ன செய்வார்கள் ?! புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Empty Re: 'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

Post by krishnaamma Tue Jun 28, 2016 11:50 am

ராஜா wrote:
krishnaamma wrote:இவங்க அந்த 55 பேருக்கு எப்படி சம்பளம் தருவாங்க?.....நம்மிடம் எதுவும் வசூலிப்பது இல்லையே?
இதை விடுங்க புன்னகை


தினமும், 19 பில்லியன் (1 பில்லியன் - 100 கோடி) 'மெசேஜ்' அனுப்பப்படுகிறது. 34 பில்லியன், 'மெசேஜ்' பெறப்படுகிறது. மேலும், 600 மில்லியன் (1 மில்லியன் - 10 லட்சம்) புகைப்படம் மற்றும் 100 மில்லியன் வீடியோ காட்சிகள், 'ஷேர்' செய்யப்படுகிறது.
இத்தனை வேலைகளை கையாளும் சர்வர்களை நிர்வகிக்க ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?! இதற்கெல்லாம் காசுக்கு என்ன செய்வார்கள் ?! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212989

அது தானே, எனக்கு அது தோணலையே............ எப்படி சமாளிக்கிறார்கள் ? ????? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்! Empty Re: 'வாட்ஸ் - ஆப்' - சில தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum