Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
+3
யினியவன்
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters
Page 1 of 1
வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
வாடகை வீடு பிடிக்க இலவச இணையதளச் சேவையை
பயனபடுத்திக் கொள்ளாம் என்று நோபுரோக்கர்.காம்
இணையத் தளச்சேவையின் மூத்த செயல் தலைவர்
அமித்குமார் அகர்வால் தெரிவித்தார்.
–
இது குறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை அவர்
செய்தியாளர்களிடம் கூறியது: தொழில் நிறுவனங்கள்
அதிகரித்து வரும் பெங்களூரு போன்ற நகரங்களில் வேலை
வாய்ப்பு அதிகரித்துள்ளது.
–
ஆனால் வேலைக்கு சேருகிறவர்களுக்கு வாடகைக்கு வீடு
கிடைப்பதில் கடினமாக உள்ளது. குறிப்பாக வாடகைக்கு வீடு
பிடித்து தரும் இடைத்தரகர்கள் அதிக அளவு பணம் பறித்து
விடுகின்றனர்.
–
இதனை கருத்தில் கொண்டு நோபுரோக்கர்.காம் இணையதளச்
சேவையை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் இலவசமாக
வாடகைக்கு வீடு, அறை பிடிக்க முடியும். 9 முறைக்கு பிறகு
வாடகைக்கு வீடு பிடித்துத் தர குறைந்தபட்ச கட்டணம்
வசூலிக்கப்படும்.
–
கடந்த ஆண்டு 4 லட்சம் பேரும் இலவசமாக வீடு, அறை பிடித்து
கொடுத்ததன் மூலம் ரூ. 100 கோடி அளவிலான இடைத்தரகு
பணம் மிச்சமாகியுள்ளது என்றார் அவர்.
–
ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள்
தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!
இந்தப் பகுதியில் மேலும்
–
————————————-
தினமணி
Re: வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
நல்லது தகவல் ,a ram .
இவர்கள் மூலம் வீட்டை வாடகைக்கு விடமுடியுமா >
ரமணியன்
இவர்கள் மூலம் வீட்டை வாடகைக்கு விடமுடியுமா >
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
அஹஹா அதோடு இலவச இணைய சேவையும் வீடுகளில் தந்தா நல்லாருக்கும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
எங்கள் வீட்டில் உள்ளது . OMR இல் 2 BHK தேவையா ?
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
இலவசங்களை நம்பி பரவசமாகி
பரதேசியாகித் திரியும் பக்கி
வர்க்கமாச்சே நாம![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பரதேசியாகித் திரியும் பக்கி
வர்க்கமாச்சே நாம
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
நல்ல பகிர்வு ராம் அண்ணா...........பெங்களூரில் புரோக்கர் கமிஷன் தந்தே நம்ம சொத்து அழிந்து விடும்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
இலவசம் என்றால் முன்டி அடித்துக்கொண்டு வரும் மக்கள் மன நிலை அறிந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையமா? அப்படி சேவை செய்ய மனம் வந்தபோது>>> செயல்படுத்த பணம் தேவைப்படுமே!!!!!அதற்கு பிறகு>>>???
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
அற்புதமான தகவல், நாம் இப்பொழுது இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே நமக்கு பொருத்தமான வாடகை வீட்டை தேர்ந்தெடுக்கலாம். நன்றி
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
» பி.எஸ்.என்.எல் யில் இலவச இணைய சேவை பெறும் வழிமுறை வேண்டும்???
» வீடு வாடகைக்கு விடுபவரா நீங்கள் ? ஜாக்கிரதை.
» வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...
» நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
» பி.எஸ்.என்.எல் யில் இலவச இணைய சேவை பெறும் வழிமுறை வேண்டும்???
» வீடு வாடகைக்கு விடுபவரா நீங்கள் ? ஜாக்கிரதை.
» வாடகைக்கு வீடு கேட்கும் போது பான் கார்ட் எண்ணையும் கேட்டுக்கோங்க...
» நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|