ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

+10
krishnaamma
Dr.S.Soundarapandian
M.Jagadeesan
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
ராஜா
Devi Vennimalai
சிவனாசான்
யினியவன்
Aathira
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by Aathira Sun Jun 26, 2016 12:41 am

First topic message reminder :

நாளை 27.06.16 பிறக்க இருக்கும் என் அன்புத் தம்பி சிவாவை முதலில் வாழ்த்த எண்ணினேன்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டு
பணம், நல்ல மனம், ஆயுள், ஆரோக்கியம் எல்லாம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்திட்டேன்.
நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 10897127_1379551512356700_1117073252887341132_n
மெதுவா வேற படம் கிடமெல்லாம் போட்டு வாழ்த்துவேன்.


நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Tநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Hநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Iநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Rநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 26, 2016 1:25 pm

[img]https://www.filepicker.io/api/file/NRzEdzWtTXyqn42M0gpR+10897127_1379551512356700_1117073252887341132இஇன்னும் இலை போடல, போன ஆண்டு மலேசிய தைப்பூசத்திரு நாளன்று சாப்பாட்டிற்காக இப்படி காத்திருக்கிராங்க இந்த ரெண்டு பேரும். அதுக்காக மூ நாளா சாப்பிடலையாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by Dr.S.Soundarapandian Sun Jun 26, 2016 3:20 pm

சிவா அவர்களே !

நீடூழி வாழ்க!
வாழ்க வாழ்கவே !

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by krishnaamma Mon Jun 27, 2016 1:24 am

அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 BPAL9dU2Th2gLPvCDwxD+ws_Happy_Birthday_Candles_1280x1024

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 BGGLrtn6R5yuZkUu9x3V+happy-birthday-vector-background_23-2147499817

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Gx9lNYUwQKuo3BOFLP8R+flat550x550075f

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 XPjdDsAUTNeErvSeULyJ+26622-we-miss-you-1-320x186


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by krishnaamma Mon Jun 27, 2016 1:30 am

Aathira wrote:
யினியவன் wrote:வாழ்த்துகள் பாஸ்.

அடிக்கடி உங்களுக்கு பிறந்த நாள் வந்தா நல்லாருக்கும் பாஸ், அப்படியாவது ஆதிரா வருவாங்களே வாழ்த்த புன்னகை

அது சரி நீங்க எப்ப வரதா உத்தேசம்?புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212614
நானாவது அடிக்கடி வரேன். தல?????
கொஞ்ச நாளா ஈகரை திறக்கவே முடியல..... சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

அது சரி:புன்னகை.......ஆதிரா விழா நல்லா நடந்ததா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 27, 2016 1:52 pm

எங்க மாமா அங்களுக்கு இப்போ தான் போன் பண்ணி பிறந்தநாள் வாழ்துத சொன்னேன், பாவம் களைப்பில நல்லா தூங்கி கிட்டு இருந்தார் போல இருந்துச்சி, ஆனால் தடாபுடான்னு எழுந்து பேசினாரு. அவரது 1000 மாவது பிறந்த நாளுக்கும் நான் வாழ்த்து சொல்லனும் கேட்டுக்கிட்டேன். சரி ஆகட்டும்ன் சொல்லி இருக்காரு. வாழ்க எங்கள் மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by raghuramanp Mon Jun 27, 2016 2:06 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by krissrini Mon Jun 27, 2016 3:34 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by ஜாஹீதாபானு Mon Jun 27, 2016 4:29 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by ஜாஹீதாபானு Mon Jun 27, 2016 4:30 pm

T.N.Balasubramanian wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , சிவா

[color:a921= #330000]வருவாய் எனவே காத்திருக்கிறேன்
வருவாய்க்காக காத்திருக்கிறாயோ ?
வருக வருக வளமுடன் வருக ,, வரும் வரையில்
வாயிலில் காத்திருக்கிறேன்

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 HeKjjrTQSiHUKf48xemW+bouquet


மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன ?
மறைந்திருந்தே பார்த்தால் குறைகள்
நிறைந்தே தெரிய ,
விரைந்தே தவிர்க்க நினைத்தாயோ
இல்லை
மறைந்திருந்தாலும்
குறையின்றி கோலோச்ச
குழுவினர் உளரே என்று
வேடிக்கை பார்க்கின்றாயோ ?

ஈகரையோட்டத்தில்
குறைகள் ஒன்றுமில்லையெனிலும்
நீ வராத குறையே ,
பெரிய குறையன்றோ?

குறைகள் தீர்க்க பல தலைகள் இருந்தும் ,
இந்த குறையை தீர்க்க ,
உன்னையன்றி வேறெவரால் முடியும்  
வந்துவிட்டேன் என
வந்திடுவாய் சிவனே  
தந்திடுவாய் தரிசனத்தை ,பதிவாய் ,
கொண்ட கரிசனத்தால்  வேண்டுகிறேன் நிறைவாய் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212636

அட அட அற்புதம் ஐயா புன்னகை நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Mon Jun 27, 2016 4:50 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , சிவா

[color:c6aa= #330000]வருவாய் எனவே காத்திருக்கிறேன்
வருவாய்க்காக காத்திருக்கிறாயோ ?
வருக வருக வளமுடன் வருக ,, வரும் வரையில்
வாயிலில் காத்திருக்கிறேன்

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 HeKjjrTQSiHUKf48xemW+bouquet


மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன ?
மறைந்திருந்தே பார்த்தால் குறைகள்
நிறைந்தே தெரிய ,
விரைந்தே தவிர்க்க நினைத்தாயோ
இல்லை
மறைந்திருந்தாலும்
குறையின்றி கோலோச்ச
குழுவினர் உளரே என்று
வேடிக்கை பார்க்கின்றாயோ ?

ஈகரையோட்டத்தில்
குறைகள் ஒன்றுமில்லையெனிலும்
நீ வராத குறையே ,
பெரிய குறையன்றோ?

குறைகள் தீர்க்க பல தலைகள் இருந்தும் ,
இந்த குறையை தீர்க்க ,
உன்னையன்றி வேறெவரால் முடியும்  
வந்துவிட்டேன் என
வந்திடுவாய் சிவனே  
தந்திடுவாய் தரிசனத்தை ,பதிவாய் ,
கொண்ட கரிசனத்தால்  வேண்டுகிறேன் நிறைவாய் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212636

அட அட அற்புதம் ஐயா புன்னகை நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1212845

நன்றி பானு நன்றி நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் - Page 2 Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum