ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

+10
krishnaamma
Dr.S.Soundarapandian
M.Jagadeesan
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
ராஜா
Devi Vennimalai
சிவனாசான்
யினியவன்
Aathira
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by Aathira Sun Jun 26, 2016 12:41 am

நாளை 27.06.16 பிறக்க இருக்கும் என் அன்புத் தம்பி சிவாவை முதலில் வாழ்த்த எண்ணினேன்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டு
பணம், நல்ல மனம், ஆயுள், ஆரோக்கியம் எல்லாம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்திட்டேன்.
நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் 10897127_1379551512356700_1117073252887341132_n
மெதுவா வேற படம் கிடமெல்லாம் போட்டு வாழ்த்துவேன்.


நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Tநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Hநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Iநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Rநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by யினியவன் Sun Jun 26, 2016 1:10 am

வாழ்த்துகள் பாஸ்.

அடிக்கடி உங்களுக்கு பிறந்த நாள் வந்தா நல்லாருக்கும் பாஸ், அப்படியாவது ஆதிரா வருவாங்களே வாழ்த்த புன்னகை

அது சரி நீங்க எப்ப வரதா உத்தேசம்?புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by Aathira Sun Jun 26, 2016 1:12 am

யினியவன் wrote:வாழ்த்துகள் பாஸ்.

அடிக்கடி உங்களுக்கு பிறந்த நாள் வந்தா நல்லாருக்கும் பாஸ், அப்படியாவது ஆதிரா வருவாங்களே வாழ்த்த புன்னகை

அது சரி நீங்க எப்ப வரதா உத்தேசம்?புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212614
நானாவது அடிக்கடி வரேன். தல?????
கொஞ்ச நாளா ஈகரை திறக்கவே முடியல..... சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி


நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Tநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Hநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Iநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Rநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Aநம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by யினியவன் Sun Jun 26, 2016 1:15 am

Aathira wrote:
நானாவது அடிக்கடி வரேன். தல?????
கொஞ்ச நாளா ஈகரை திறக்கவே முடியல..... சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

லாக்கர்ல வச்சு பூட்டி இருப்பீங்க - எந்த வங்கி? புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by சிவனாசான் Sun Jun 26, 2016 5:08 am

வாழ்க வளமுடனும் நலமுடனும் என வாழ்த்திடும்>>>>>>>பி.எஸ்.டி ஆர்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by Devi Vennimalai Sun Jun 26, 2016 8:28 am

பிறந்தநாள் சிவா ....
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by ராஜா Sun Jun 26, 2016 10:00 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 26, 2016 10:19 am

நாங்க எல்லாம் நாளைக்கு தான் வாழ்த்து சொல்லுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Sun Jun 26, 2016 10:51 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , சிவா

[color:5dee= #330000]வருவாய் எனவே காத்திருக்கிறேன்
வருவாய்க்காக காத்திருக்கிறாயோ ?
வருக வருக வளமுடன் வருக ,, வரும் வரையில்
வாயிலில் காத்திருக்கிறேன்

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் HeKjjrTQSiHUKf48xemW+bouquet


மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன ?
மறைந்திருந்தே பார்த்தால் குறைகள்
நிறைந்தே தெரிய ,
விரைந்தே தவிர்க்க நினைத்தாயோ
இல்லை
மறைந்திருந்தாலும்
குறையின்றி கோலோச்ச
குழுவினர் உளரே என்று
வேடிக்கை பார்க்கின்றாயோ ?

ஈகரையோட்டத்தில்
குறைகள் ஒன்றுமில்லையெனிலும்
நீ வராத குறையே ,
பெரிய குறையன்றோ?

குறைகள் தீர்க்க பல தலைகள் இருந்தும் ,
இந்த குறையை தீர்க்க ,
உன்னையன்றி வேறெவரால் முடியும்  
வந்துவிட்டேன் என
வந்திடுவாய் சிவனே  
தந்திடுவாய் தரிசனத்தை ,பதிவாய் ,
கொண்ட கரிசனத்தால்  வேண்டுகிறேன் நிறைவாய் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by M.Jagadeesan Sun Jun 26, 2016 12:01 pm

வாழ்க பல்லாண்டு !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம் Empty Re: நம்ம தல சிவாவின் பிறந்தநாள்..... வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum