புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.1 கோடி எப்போ தருவீங்க ரஜினி....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரூ.1 கோடி எப்போ தருவீங்க? : ரஜினிக்கு விவசாயிகள் கெடு !
திருச்சி: 'நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள் அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்' என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: கடந்த, 2002 அக்டோபர், 13ம் தேதி, காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து, மனு அளித்த ரஜினி, 'நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய் தருகிறேன்' என, அறிவித்தார்.
அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட, அவர் இதுவரை அந்த நிதியை, மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை. இப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில், முனைப்பாக செயல்படுகின்றனர்.
எனவே, ரஜினி அறிவித்தபடி, ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்குள் கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பொறுங்க கபாலி சரியா ஓடலேன்னா எல்லாருக்கும் அமவுண்ட் செட்டில் பண்றப்ப இதையும் குடுக்க சொல்லிடுவோம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1212411M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
சரியாக சொன்னிங்க ..
அரசியல்வாதிகள் எல்லாம் சொன்னதை செய்துவிட்டார்களா என்ன .... மறுபடியும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:பொறுங்க கபாலி சரியா ஓடலேன்னா எல்லாருக்கும் அமவுண்ட் செட்டில் பண்றப்ப இதையும் குடுக்க சொல்லிடுவோம்
ஹா...ஹா...ஹா... அதுசரி
இதைப் பார்த்தியங்களா இனியவன்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212411M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
எதானாலும் ஒரு எட்டணா கூட அந்த ஆள் தான் பாக்கெட்டில் இருந்து தமிழ்நாட்டுக்காக செலவு செய்தது இல்லை, செய்யப்போவதும் இல்லை...மக்கள் தான் சும்மாவே தலை இல் வைத்துக்கொண்டு ஆடறாங்க ...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212460பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212411M.Jagadeesan wrote:ஒரு பேச்சுக்காகச் சொன்னதையெல்லாம் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டால் எப்படி ?
சரியாக சொன்னிங்க ..
அரசியல்வாதிகள் எல்லாம் சொன்னதை செய்துவிட்டார்களா என்ன .... மறுபடியும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது?
ஹா...ஹா...ஹா... பாலாஜி, இவர் எப்போதிலிருந்து அரசியல் வாதியானார்?............அரசியலுக்கு வந்தால் முதலில் 'தன் கைப்பணத்தை' செலவு செய்யணும்................அதுக்கு அவர் ரெடி கிடையாது............."ஊரான் விட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே" என்பது போல , யாராவது பணம் போட்டு படம் எடுத்தால்........... இவர் நடிப்பார் அவ்வளவுதான்............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரஜினி பணத்தில் மிகவும் கெட்டி . அரசியலுக்கு வரவேண்டிய நேரத்தில் வருவேன் என உதார் விட்டுக்கொண்டே , தன் படங்களை ஓடவிட்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் . அவரால் தமிழ்நாட்டுக்கு , ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 665
இணைந்தது : 19/06/2016
தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தா ….
15.12.2015 அன்று filmibeat என்ற தளத்தில் வெளியான பதிவு.
"சென்னையைச் சுத்தம் செய்ய வந்த 1000 துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்துள்ளார் ரஜினிகாந்த்.
வெள்ளம் பாதித்த சென்னை மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை ரஜினிகாந்த் செய்து வருகிறார். மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடிய நாட்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்களை ராகவேந்திரா மண்டபத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார் ரஜினி. தொடர்ந்து நான்கு தினங்கள் அவர்கள் மண்டபத்தில் தங்கினர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களுக்கு ரஜினிகாந்த் ரூ 5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் வழங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இந்தப் பொருள்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
அடுத்து இப்போது மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இலவசமாகத் தந்துள்ளார் ரஜினி. மழை வெள்ளத்தில் சென்னை மாநகரமே குப்பைக் கிடங்காக மாறிப் போயுள்ளது. இதைச் சுத்தம் செய்ய வெளியூர்களிலிருந்து ஏராளமான துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று தர்மபுரி, சேலம், நாமக்கல், ஒசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க இடமின்றி அவதிப்பட்டனர். தகவல் அறிந்ததும், அவர்கள் அனைவரையும் தனது ராகவேந்திரா மண்டபத்தில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார் ரஜினி.
இதைத் தொடர்ந்து மண்டபம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சென்னையில் துப்புரவுப் பணி முடியும் வரையில் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறும் ராகவேந்திரா மண்டப நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்."
ரஜினிகாந்த்,.துப்புரவுத் தொழிலாளர்கள் தங்க ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாகத் தந்த செய்தி 16.12.2015 அன்று the hindu பத்திரிக்கையில் Rajinikanth provides shelter to conservancy workers என்ற தலைப்பில் வெளிவந்திருந்தது. தமிழில் போடுவதற்காகத் தேடியபோது கிடைத்த கூடுதல் தகவல், நடிகர் விஜய்யும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திறந்து விட்டுள்ளார் என்பது.. 02.12.2015 அன்று oneindia என்ற தளத்தில் வெளியான பதிவு.
"சென்னை: கோடம்பாக்கத்திலுள்ள நடிகர், ரஜினிகாந்த்தின் திருமண மண்டபம், சாலிகிராமத்திலுள்ள நடிகர் விஜய் திருமண மண்டபம் போன்றவை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்பெறலாம்.
ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம், கோடம்பாக்கம், விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. விஜய்க்கு சொந்தமான, சோபா கல்யாண மண்டபம், சாலிகிராமம் பகுதியிலுள்ள அருணாச்சலம் சாலையிலுள்ளது.
இந்த திருமண மண்டபங்கள் மதியம் முதலே திறந்துவிடப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன."

M.Jagadeesan wrote:ரஜினி பணத்தில் மிகவும் கெட்டி . அரசியலுக்கு வரவேண்டிய நேரத்தில் வருவேன் என உதார் விட்டுக்கொண்டே , தன் படங்களை ஓடவிட்டு , மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் . அவரால் தமிழ்நாட்டுக்கு , ஒரு பைசாவுக்குப் பிரயோஜனமில்லை .
என் கருத்தும் அதே அதே ஐயா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1