ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு! - Page 2 Empty தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!

Post by krishnaamma Fri Jun 24, 2016 5:57 pm

First topic message reminder :

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு! - Page 2 Tss8sXVqRU6PSOaNwTCF+1466749796-9808

தங்கம் விலை இன்று அதிரடியாக ஒரு கிராமிற்கு ரூ.138 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1104 உயர்ந்த ஒரு சவரன் தங்கம் ரூ.23720-க்கு விற்கப்படுகிறது. இந்த திடீர் தங்கம் விலை உயர்வு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதால் இந்த தங்கம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரோவை தங்கமாக மாற்றுவதாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினாலும் இந்த திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் எனவும், விலை குறைவு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு என நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதன் எதிரொலியால் இந்திய பங்கு சந்தையும் 1000 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு! - Page 2 Empty Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!

Post by சிவனாசான் Tue Jun 28, 2016 7:51 am

முறை கேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் இணையவழி கையடக்க கம்ப்யூட்டர் அறிமுகம்>>>>அரசு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு! - Page 2 Empty Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!

Post by krishnaamma Tue Jun 28, 2016 12:14 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இப்படி விலை ஏறினால் என்ன செய்வது? சோகம்....கல்யாணத்துக்கு பெண் வைத்திருப்பவர்கள் பாடு ரொம்ப கஷ்டம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1212474

நகையே வேண்டாம் என்று கூறுகிற ஓரிரு பெண்களை நானறிவேன் .
முதலீடு என கருதி நாம் செய்வது , வ்யாபாரிகளால் லாப நோக்கில் பார்க்கப்பட்டு , நம்மை ஏமாற்றுகிறார்கள் .
இவர்கள் கூறுகின்ற 22 கேரட் , 18 ஐ தாண்டுவதே இல்லை .
நாம் ஆர்கிமிடீஸாக மாறினால்தான் ,18 ஆ 22 ஆ எனது தெரியும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212799

ம்ம்... அதனால் தான் ஐயா அவங்க கடை நகையை அவங்களே வாங்கிக்கறாங்க........மத்தவங்க தொடமாட்டேன் என்கிறார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212910

விலைக்கு வாங்கி கொண்டால் அன்றைய தங்க விலையில் 15% குறைவு
வேறு நகை அங்கேயே வாங்கி ஏமாறத் தயார் எனில் 5 % குறைவு .
அங்கேயே வாங்க வைக்க மறைமுக கட்டாயம் .
இதைத்தான் தெரிந்தே ஏமாறுதல் என்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212950

ம்ம், சரியா சொன்னீங்க ............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு! - Page 2 Empty Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum