Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!
![தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு! Tss8sXVqRU6PSOaNwTCF+1466749796-9808](https://www.filepicker.io/api/file/Tss8sXVqRU6PSOaNwTCF+1466749796-9808.jpg)
தங்கம் விலை இன்று அதிரடியாக ஒரு கிராமிற்கு ரூ.138 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1104 உயர்ந்த ஒரு சவரன் தங்கம் ரூ.23720-க்கு விற்கப்படுகிறது. இந்த திடீர் தங்கம் விலை உயர்வு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதால் இந்த தங்கம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். யூரோவை தங்கமாக மாற்றுவதாலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியினாலும் இந்த திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் எனவும், விலை குறைவு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு என நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியதன் எதிரொலியால் இந்திய பங்கு சந்தையும் 1000 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.
வெப்துனியா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
மேற்கோள் செய்த பதிவு: 1212475யினியவன் wrote:விலை ஏறினா தங்க மோகத்தை பெண்கள் குறைச்சுக்கலாமே
'பெண்கள்' என்றால் யார் இனியவன்?............மாப்பிள்ளை இன் அம்மாவா?........கல்யாணப் பெண்ணா? ..........
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
அவரவர் மதிநுப்பத்தையும் மனதின் தன்மையையும் பொருத்தது.
வியாபார உத்தி விளம்பர உலகமாச்சே>???
வியாபார உத்தி விளம்பர உலகமாச்சே>???
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
தங்கம் வாங்குவதை மனிதர்கள் நிறுத்தாதவரையிலும் இந்நிலை தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
மேற்கோள் செய்த பதிவு: 1212474krishnaamma wrote:![]()
![]()
இப்படி விலை ஏறினால் என்ன செய்வது?
....கல்யாணத்துக்கு பெண் வைத்திருப்பவர்கள் பாடு ரொம்ப கஷ்டம்
நகையே வேண்டாம் என்று கூறுகிற ஓரிரு பெண்களை நானறிவேன் .
முதலீடு என கருதி நாம் செய்வது , வ்யாபாரிகளால் லாப நோக்கில் பார்க்கப்பட்டு , நம்மை ஏமாற்றுகிறார்கள் .
இவர்கள் கூறுகின்ற 22 கேரட் , 18 ஐ தாண்டுவதே இல்லை .
நாம் ஆர்கிமிடீஸாக மாறினால்தான் ,18 ஆ 22 ஆ எனது தெரியும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
மேற்கோள் செய்த பதிவு: 1212799T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212474krishnaamma wrote:![]()
![]()
இப்படி விலை ஏறினால் என்ன செய்வது?
....கல்யாணத்துக்கு பெண் வைத்திருப்பவர்கள் பாடு ரொம்ப கஷ்டம்
நகையே வேண்டாம் என்று கூறுகிற ஓரிரு பெண்களை நானறிவேன் .
முதலீடு என கருதி நாம் செய்வது , வ்யாபாரிகளால் லாப நோக்கில் பார்க்கப்பட்டு , நம்மை ஏமாற்றுகிறார்கள் .
இவர்கள் கூறுகின்ற 22 கேரட் , 18 ஐ தாண்டுவதே இல்லை .
நாம் ஆர்கிமிடீஸாக மாறினால்தான் ,18 ஆ 22 ஆ எனது தெரியும் .
ரமணியன்
ம்ம்... அதனால் தான் ஐயா அவங்க கடை நகையை அவங்களே வாங்கிக்கறாங்க........மத்தவங்க தொடமாட்டேன் என்கிறார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
மேற்கோள் செய்த பதிவு: 1212910krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212799T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212474krishnaamma wrote:![]()
![]()
இப்படி விலை ஏறினால் என்ன செய்வது?
....கல்யாணத்துக்கு பெண் வைத்திருப்பவர்கள் பாடு ரொம்ப கஷ்டம்
நகையே வேண்டாம் என்று கூறுகிற ஓரிரு பெண்களை நானறிவேன் .
முதலீடு என கருதி நாம் செய்வது , வ்யாபாரிகளால் லாப நோக்கில் பார்க்கப்பட்டு , நம்மை ஏமாற்றுகிறார்கள் .
இவர்கள் கூறுகின்ற 22 கேரட் , 18 ஐ தாண்டுவதே இல்லை .
நாம் ஆர்கிமிடீஸாக மாறினால்தான் ,18 ஆ 22 ஆ எனது தெரியும் .
ரமணியன்
ம்ம்... அதனால் தான் ஐயா அவங்க கடை நகையை அவங்களே வாங்கிக்கறாங்க........மத்தவங்க தொடமாட்டேன் என்கிறார்கள்![]()
விலைக்கு வாங்கி கொண்டால் அன்றைய தங்க விலையில் 15% குறைவு
வேறு நகை அங்கேயே வாங்கி ஏமாறத் தயார் எனில் 5 % குறைவு .
அங்கேயே வாங்க வைக்க மறைமுக கட்டாயம் .
இதைத்தான் தெரிந்தே ஏமாறுதல் என்போம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1104 உயர்வு!
வியாபாரத்தில் ஏற்றம் இறக்கமும் இருப்பதுதான் நியதி...அதுதான் கவருதல் >>>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்தது
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரிப்பு
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது
» தங்கம் விலை சவரனுக்கு 19,000 ரூபாயாகக் குறைந்தது!
» தங்கம் விலை சவரனுக்கு 90 ரூபாய் குறைந்தது
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 அதிகரிப்பு
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது
» தங்கம் விலை சவரனுக்கு 19,000 ரூபாயாகக் குறைந்தது!
» தங்கம் விலை சவரனுக்கு 90 ரூபாய் குறைந்தது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|