ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சை பழமல்ல ...!

+5
ஜாஹீதாபானு
krishnaamma
யினியவன்
M.Jagadeesan
ஹிஷாலீ
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty எலுமிச்சை பழமல்ல ...!

Post by ஹிஷாலீ Fri Jun 24, 2016 10:10 am

First topic message reminder :

என்
கண்கள்  ஒன்றும்
எலுமிச்சை பழமல்ல
உன்
காதல் சூட்டை
தணிக்க...!

(அனைவரும் நலமா...
வெகு நாட்களுக்கு பின் எனது வருகையை தந்துள்ளேன்
ஆதரவு தாருங்கள் )
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by ஹிஷாலீ Mon Jun 27, 2016 1:50 pm

T.N.Balasubramanian wrote:வருக வருக

லெமன் ஐஸ் கண்டதுண்டு
லெமன் eyes கண்டதில்லையே !

இருந்தால் இப்பிடி இருக்குமோ    எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 UscBvMiCQeaibT3Lpoe9+images

இல்லை இப்பிடி இருக்குமோ ?  எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 CcY5UEaSgeDxbAZbcO3Z+images

எப்பிடி இருப்பினும் தொடர்ந்து வரவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212482

இங்கே லெமென் என்று சொல்வது கண்ணீரை குறிப்பிடு எழுதியுள்ளேன்

காதலியின் பிரிவில் அழும்பொழுது கண்களில் இருந்து வரும் கண்ணீரை அப்படி சொல்கிறேன்

இப்போது புரிந்ததா படம் இணைக்க தெரியவில்லை அதான் Sorry

Last edited by ஹிஷாலீ on Mon Jun 27, 2016 1:55 pm; edited 2 times in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by ஹிஷாலீ Mon Jun 27, 2016 1:53 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
கல்யாண சாப்பாடு போடு ஹிஷாலீஜாலி

எப்படியாவது வடைக்கு ஆர்டர் வாங்கத்தானே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212559

நானும் போடணுமுன்னு தான் நினைக்கிறேன் கடவுள் என்ன தீர்ப்பு வைத்திருக்கிறாரோ தெரியவில்லை

எல்லாரும் இப்படி கேட்க கேட்க மனசு வருத்தமா இருக்கு அதனால தான் கொஞ்சநாள் வரமா இருந்தேன்

தப்புன்னு சாரி மனசுல பட்டத்தை சொல்லிட்டேன் உங்கள் ஆர்வம் எனக்கு புரியுது என்னையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க .....
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by ஹிஷாலீ Mon Jun 27, 2016 1:57 pm

P.S.T.Rajan wrote:எல்லோ பழமுங்க>> எரிச்சல் இருக்காது>>>
மேற்கோள் செய்த பதிவு: 1212761

ஏன் ஐயா கவிதை பிடிக்கவில்லையா

நம் கண்ணீரும் உப்பு கலந்த புளிப்பு தானே

காதலனோ காதலியே மனம் வருத்தப்பட்டு அழுவதை கூறினேன் தவறா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by ராஜா Mon Jun 27, 2016 2:16 pm

ஹிஷாலீ wrote:நானும் போடணுமுன்னு தான் நினைக்கிறேன் கடவுள் என்ன தீர்ப்பு வைத்திருக்கிறாரோ தெரியவில்லை

எல்லாரும் இப்படி கேட்க கேட்க மனசு வருத்தமா இருக்கு அதனால தான் கொஞ்சநாள் வரமா இருந்தேன்

தப்புன்னு சாரி மனசுல பட்டத்தை சொல்லிட்டேன் உங்கள் ஆர்வம் எனக்கு புரியுது என்னையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க .....
அடடா , விளையாட்டுக்கு கேட்டது தங்களை மனம் புண்படுத்தியிருந்தால் அனைவரையும் மன்னிக்க வேண்டுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by யினியவன் Mon Jun 27, 2016 2:19 pm

ஹிஷாலீ wrote:
நானும் போடணுமுன்னு தான் நினைக்கிறேன் கடவுள் என்ன தீர்ப்பு வைத்திருக்கிறாரோ தெரியவில்லை

எல்லாரும் இப்படி கேட்க கேட்க மனசு வருத்தமா இருக்கு அதனால தான் கொஞ்சநாள் வரமா இருந்தேன்

தப்புன்னு சாரி மனசுல பட்டத்தை சொல்லிட்டேன் உங்கள் ஆர்வம் எனக்கு புரியுது என்னையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க .....

அச்சச்சோ சாரிங்க

ஒரு உண்மை சொல்லட்டுமா?

விழாதோர் விரும்புகிறார்
வீழ்ந்தோர் வருந்துகிறார் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by ஹிஷாலீ Mon Jun 27, 2016 2:35 pm

ராஜா wrote:
ஹிஷாலீ wrote:நானும் போடணுமுன்னு தான் நினைக்கிறேன் கடவுள் என்ன தீர்ப்பு வைத்திருக்கிறாரோ தெரியவில்லை

எல்லாரும் இப்படி கேட்க கேட்க மனசு வருத்தமா இருக்கு அதனால தான் கொஞ்சநாள் வரமா இருந்தேன்

தப்புன்னு சாரி மனசுல பட்டத்தை சொல்லிட்டேன் உங்கள் ஆர்வம் எனக்கு புரியுது என்னையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க .....
அடடா , விளையாட்டுக்கு கேட்டது தங்களை மனம் புண்படுத்தியிருந்தால் அனைவரையும் மன்னிக்க வேண்டுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1212818

மன்னிப்பு கேட்டு என்னை சங்கடத்தில் ஆழ்த்தி விடாதீர்கள்

உங்கள் எதிர்பார்ப்பும் எனக்கு புரிகிறது ....

அப்படியே என்னையும் புரிந்துகொள்ளுங்கள் என்று தான் கூறினேன்

பெரியவர்களை நான் எப்போதும் மதித்து நடக்க தான் விரும்புகிறேன் தவறு என்றால் என்னை மன்னிக்கவும்

இனி சிரிக்கலாமே .....
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by T.N.Balasubramanian Mon Jun 27, 2016 3:32 pm

அவனின்றி அணுவும் அசையாது  என்பர் .
அவன் என்பது கடவுள்
அவன் , ஒரு நேரத்தில் ,
நாம் விரும்பும் ஆளாகவும் இருக்கலாம் .
அப்போது அந்த அவன் , அவன் ஆகிறான் .

கூடிய சீக்கிரமே விரும்புவது, நடக்கவே எனது ஆசை

வாழ்த்துகள் கவியே .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Mon Jun 27, 2016 3:33 pm; edited 1 time in total (Reason for editing : spelling correction)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by krishnaamma Tue Jun 28, 2016 12:38 am

ஹிஷாலீ wrote:
நானும் போடணுமுன்னு தான் நினைக்கிறேன் கடவுள் என்ன தீர்ப்பு வைத்திருக்கிறாரோ தெரியவில்லை

எல்லாரும் இப்படி கேட்க கேட்க மனசு வருத்தமா இருக்கு அதனால தான் கொஞ்சநாள் வரமா இருந்தேன்

தப்புன்னு சாரி மனசுல பட்டத்தை சொல்லிட்டேன் உங்கள் ஆர்வம் எனக்கு புரியுது என்னையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க .....

அடாடா..... ஆறுதல் ஆறுதல் ஆறுதல் வருந்த வேண்டாம் ஹிஷாலீ............ஒரு ஆர்வத்தில் கேட்டு விட்டோம்............நேரம் காலம் கூடி வந்தால் எல்லாம் நல்லா நடக்கும்..............உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் sorry மா புன்னகை........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by krishnaamma Tue Jun 28, 2016 12:39 am

ம்ம்...இப்போ வேற விஷயம் பேசுங்கோ ஹிஷாலீ ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by ஹிஷாலீ Tue Jun 28, 2016 9:21 am

krishnaamma wrote:
ஹிஷாலீ wrote:
நானும் போடணுமுன்னு தான் நினைக்கிறேன் கடவுள் என்ன தீர்ப்பு வைத்திருக்கிறாரோ தெரியவில்லை

எல்லாரும் இப்படி கேட்க கேட்க மனசு வருத்தமா இருக்கு அதனால தான் கொஞ்சநாள் வரமா இருந்தேன்

தப்புன்னு சாரி மனசுல பட்டத்தை சொல்லிட்டேன் உங்கள் ஆர்வம் எனக்கு புரியுது என்னையும் கொஞ்சம் நினைச்சி பாருங்க .....

அடாடா..... ஆறுதல் ஆறுதல் ஆறுதல் வருந்த வேண்டாம் ஹிஷாலீ............ஒரு ஆர்வத்தில் கேட்டு விட்டோம்............நேரம் காலம் கூடி வந்தால் எல்லாம் நல்லா நடக்கும்..............உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் sorry மா புன்னகை........... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1212913

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738 எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738 எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738 எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738 எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738 எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738 எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738 எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738 எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 1571444738
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எலுமிச்சை பழமல்ல ...! - Page 4 Empty Re: எலுமிச்சை பழமல்ல ...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum