புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Pokemon Go - கைபேசி விளையாட்டு
Page 1 of 1 •
- GuestGuest
Pokemon Go – என்ற கைபேசி விளையாட்டு தற்போது மிகப் பிரபலாகி Iphone+android கருவிகளில் 9 மில்லியனுக்கு மேல் பதிவிறக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது.
1990 களில் பூச்சி இனங்களை சேகரிக்கும் பொழுதுபோக்கைக் கொண்ட சதொஷி டாசிரி -சப்பான்-இந்த போக்கமொன் விளையாட்டை தொடங்கினார். வீட்டினுள் இருந்து விளையாடி உடலையும் மனத்தையும் பாழாக்கும் விளையாட்டுகளில் இருந்து வேறுபட்டு,வெளியில் விளையாட வழி செய்யும் வகையில் உருவாக்க தொடங்கினார்.
போக்கமொனை பிடிப்பதற்கு ஆஷ் கெட்சு பயிற்சியாளராகவும்-விளையாடும் நபர்-, ஜெசி, ஜேம்ஸ்,மியோவ்த்,-மிஸ்டி,ப்ரொக் - வில்லன்களாகவும் காட்டி விளையாட்டு தொடங்கப்பட்டது.
எச்சரிக்கை- GPS பயன்படுத்துவதால் இருக்கும் இடம் உட்பட கூகிள் கணக்கில் செல்லும் போது சேமிக்கப்பட்ட தனிப்பட்ட அனைத்து தகவல்களையும் எடுத்துக் கொள்ள அதிக சந்தர்ப்பம் உள்ளது.இதை தடுக்க விளையாட்டு தொடங்கு முன்னர் Pokemaon Go வை சொடுக்கி அருகே உள்ள Remove full access என்பதை தெரிவு செய்யலாம். அல்லது புதிய கூகிள் கணக்கை இதற்கு மட்டும் உருவாக்கி பயன்படுத்தலாம்.பாட்டரி இழப்பு அதிகமாகவும் இருக்கும்.காமெரா பாவனை பற்றியும் கவனம் தேவை.வாகனம் ஓட்டும் போது பாவிக்காமல் விடுவது அவசியம்.மூன்றாம் தரப்பு பதிவிறக்கங்களை தவிர்ப்பதும் அவசியம்.
அதே சமயம் விளையாடிக் கொண்டு சென்ற ஒருவர், இறந்தவரின் உடலையும்,திருட முயன்ற ஒருவரையும் கண்டு பிடித்து காவல் துறைக்கு உதவி இருந்தார் என்பதையும் மறக்க முடியாது..
இந்த விளையாட்டு பற்றி அனைத்துலக உளநோய் மையத்தின் தலைமை உளநோய் ஆலோசகர் டாக்டர் எட்வர்ட் சான் ,'உளநோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாக அமையும். மனக் கலக்கம், மனச் சோர்வு முதலிய மனநிலைகளைக் குணப்படுத்த இது உதவுகிறது.எடுத்துக்காட்டுக்கு, மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் எதிர்மறை எண்ணங்களைக் கைவிடவும் அவர்களின் கூட்டுக்குள்ளிருந்து வெளியுலகுக்கு வரவும் இது மறைமுகமாக உதவுகிறது. அவர்கள் வீட்டுக்குள்ளேயே கிடந்து உழலாமல் வெளியுலகம் வந்து இந்த விளையாட்டில் ஈடுபாடு கொண்ட சக மனிதர்களுடன் கலந்துறவாடுவார்கள். அதன்வழி தன்மதிப்பையும் சமூகத் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வார்கள்.' இப்படிக் கூறுகிறார்.

- Gaiyathriபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016
ரொம்ப நாள் புரியாம இருந்தது இது! தகவலுக்கு நன்றி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல தகவல் நன்றி கூறலாம்........
- GuestGuest
நேற்றைய தினம் போக்கிமொன் அமெரிக்காவில் விளையாடி விபத்துகள் நடந்த கதை சொல்லி முடிவதற்குள், அதிகார வெளியீடு இந்தியாவில் இல்லாத நிலையில், திருட்டு டிவிடி போல் மூன்றாம்தரப்பு தளங்கள் மூலம் அன்றொயிட் கைபேசியில் பதிவிறக்கி, போக்கிமொன் விளையாடியதால் பல விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது.
மும்பையில் நடந்த முதல் விபத்து, கார் ஆட்டோ மோதி செலவாக 20,000 ரூபாவை இழந்த இரு சகோதரர்கள்.
டில்லி, மும்பையில் சில விபத்துகள் பதிவாகி உள்ளன. அடிக்கடி சாலை விபத்துகள் நிகழும் தமிழ் நாட்டுக்கு வந்து விட்டால், விளையாட்டு ஆர்வம் கொண்டவர்களே! கொஞ்சம் கவனம் மற்ற உயிர்கள் மீது.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|