ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் தான் இப்போது உலகின் நெ.1

Go down

சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் தான் இப்போது உலகின் நெ.1 Empty சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் தான் இப்போது உலகின் நெ.1

Post by krishnaamma Thu Jun 23, 2016 1:05 am

சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் தான் இப்போது உலகின் நெ.1 YFi1ywQR0avf9n2S62Kq+Tamil_News_large_1548990_318_219

உலக சூப்பர் கம்ப்யூட்டர்களை தரவரிசைப்படுத்தும், 'டாப் 500' இணையதளத்தின் மதிப்பீட்டின்படி, சீனாவிடம் தான் இப்போது அதிவேக, அதிதிறன் கணினி இருக்கிறது. 'சன்வே டாய்ஹு லைட்' என்ற அந்த கணினியால் வினாடிக்கு, 93 ஆயிரம் ட்ரில்லியன் கணக்குகளை போடமுடியும். இதற்கு முன், 'டியான்ஹே -2' என்ற சூப்பர் கணினியை உருவாக்கி முதலிடத்திலிருந்தது சீனா. ஆனால், டியான்ஹே- 2ஐ விட மும்மடங்கு கணித்திறம் படைத்தது, சன்வே டாய்ஹு லைட்.

'லினக்ஸ்' மென்பொருளை இயங்கு தளமாகக் கொண்ட சன்லைட்டிற்குள் உள்ள, 10.5 மில்லியன் பாகங்களும், 40 ஆயிரத்து, 960 முனையங்களும் சீனாவாலேயே தயாரிக்கப்பட்டது என்பது தான் இங்கு குறிப்பிட வேண்டிய தகவல்! அமெரிக்கா, சீனாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை விற்க மறுத்தது. இதனால், முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரான சில்லுகளை வைத்தே சன்லைட்டை சீனா உருவாக்கியிருக்கிறது.

தட்பவெப்ப நிலை கணிப்பு, மேம்பட்ட உற்பத்தி, பெரும் புள்ளிவிவர அலசல்கள் போன்றவற்றுக்கு, இந்த சூப்பர் கணினியை பயன்படுத்த போவதாக சீனா தெரிவித்திருக்கிறது.

இதுவே, 10 ஆண்டுகளுக்கு முன், உலகிலுள்ள, 'டாப் 500' சூப்பர் கணினிகளில், 28 மட்டுமே, சீனாவிடம் இருந்தன. அதிலும் ஒன்று கூட, 'டாப் 30' பட்டியலுக்கு அருகே கூட வரவில்லை.

ஆனால் இன்று, உலகின் டாப் சூப்பர் கணினிகளில், 167 சீனாவிடம் இருக்கின்றன; அமெரிக்காவிடம் இருப்பது, 165 தான். உலக, 'டாப் 10' சூப்பர் கணினிகள் பட்டியலில், சீனா முதல் இரு இடங்களையும், அமெரிக்க அடுத்த இரு இடங்களையும் பிடித்துள்ளன. மீதியுள்ள இடங்கள் ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் சூப்பர் கணினிகள் இடம்பிடித்துள்ளன.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் தான் இப்போது உலகின் நெ.1 Empty Re: சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் தான் இப்போது உலகின் நெ.1

Post by krishnaamma Thu Jun 23, 2016 1:14 am

இதுவே, 10 ஆண்டுகளுக்கு முன், உலகிலுள்ள, 'டாப் 500' சூப்பர் கணினிகளில், 28 மட்டுமே, சீனாவிடம் இருந்தன. அதிலும் ஒன்று கூட, 'டாப் 30' பட்டியலுக்கு அருகே கூட வரவில்லை.

ஆனால் இன்று, உலகின் டாப் சூப்பர் கணினிகளில், 167 சீனாவிடம் இருக்கின்றன; அமெரிக்காவிடம் இருப்பது, 165 தான். உலக, 'டாப் 10' சூப்பர் கணினிகள் பட்டியலில், சீனா முதல் இரு இடங்களையும், அமெரிக்க அடுத்த இரு இடங்களையும் பிடித்துள்ளன. மீதியுள்ள இடங்கள் ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளின் சூப்பர் கணினிகள் இடம்பிடித்துள்ளன.


அப்போ நம் நாடு எத்தனையாவது இடத்தில் இருக்கு?.......யாருக்காவது தெரியுமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்
» உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்!
» தான் முதல்வரா என்பது கலைஞருக்கு இப்போது தான் சந்தேகம், மக்களுக்கு 5 வருடங்களாக..! : சீமான்
» மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்
» மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum