புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
41% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Poll_c1041% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Poll_m1041% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
41% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Poll_c1041% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Poll_m1041% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

41% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 22, 2016 5:11 pm

41% பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி செலவுக்காக சேமிக்கின்றனர்: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல் Hsbc_2747036f

இந்தியாவில் 41 சதவீத பெற்றோர் கள் தங்களின் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதைவிட குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு சேமிப்பதை முக்கியமாக கருதுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

எதிர்கால கல்வி குறித்து ``வேல்யூ ஆப் எஜூகேஷன் பவுண்டேஷன்’’ என்கிற ஆய்வை ஹெச்எஸ்பிசி நிறுவனம் சமீபத்தில் நடத்தியுள்ளது. இதில் 71 சதவீத இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்லூரி, பல்கலைக்கழக கல்வி செலவுகளுக்காக கடன் வாங்க தயாராக இருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்களின் சதவீதம் 76 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.

இந்த ஆய்வில் இந்திய பெற்றோர்கள் தங்களது ஓய்வு காலத்துக்கு சேமிப்பதைவிடவும் முக்கியமாக குழந்தைகளில் கல்விக்காக செலவு செய்வதை கருதுகின்றனர். ஆய்வில் கலந்து கொண்ட பெற்றோர்களில் சுமார் 41 சதவீத இந்திய பெற்றோர்கள் இப்படி கருதுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 65 சதவீத பெற்றோர் கள் இதர நிதித்தேவைகளை விடவும் பிள்ளைகளில் கல்வி செலவுகளை சமாளிப்பது மிகுந்த கடினமாக உள்ளதாக கூறியுள்ளனர். இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி செலவுகளுக்காக, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஆண் டுக்கு சராசரியாக 2,05,000 ரூபாய் செலவிடுகின்றனர்.

இந்திய பெற்றோர்களின் நிதித் பொறுப்புகளில் மிகப் பெரிய சுமையாக பிள்ளைகளின் கல்விச் செலவுகள் அழுத்துவதாக ஹெச்எஸ்பிசி ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் 70% பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி செலவுகளுக்கான தினசரி சேமிப்பதையும், கடன் வாங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு தொடர்பாக பேசிய ஹெச்எஸ்பிசி இந்தியா நிறுவனத்தின் சில்லரை வர்த்தக வங்கி மற்றும் வெல்த் மேனேஜ்மெண்ட் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியபோது,

இந்தியப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி இலட்சியங்களுக்காகவும், இலக்குகளுக்காகவும் கடன் வாங்கவும், எந்த கேள்விகளும் இல்லாமல் உதவவும் தயாராக உள்ளனர். நிதித் தியாகங்களை செய்கின்றனர் என்று குறிப்பிட்டார். எனினும் பெற்றோர்கள் நிதி சார்ந்த முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இது தங்களது ஓய்வு காலத்துக்காக இல்லையென்றாலும், தங்களது சொந்த எதிர்காலத்துக்கு அவசியமாகும் என்றும் கூறினார். குடும்பத்தின் மொத்த நன்மைக்காக தங்களது நிதித் திட்டங்களை தொடர்ச்சியாக மீளாய்வு செய்ய வேண்டும். தங்களது பிள்ளைகள் நல்ல இடத்துக்கு வளர்வதற்கு உதவும் அதே வேளையில் தங்களது நீண்ட கால நிதி இலக்குகளிலும் சமரசம் செய்து கொள்ள கூடாது என்றும் குறிப்பிட்டார்.
--தி இந்து

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:36 am

நல்ல பகிர்வு பாலாஜி ...............காலத்தால் அழியாத கல்வி செல்வத்துக்காக நிதி சேர்ப்பது ரொம்ப நல்லது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jun 24, 2016 8:45 pm

வரிமான வரிக்கு கணக்கு காட்டக்கூட சிலர் இருக்கலாம் போல. அரசு ஒரு வழி கண்டால் மக்கள் பல குறுக்கு வழியைத்தானே கையாள நினைக்கின்றனர். பொது நலன் என்உற எண்ணம் மக்கிடம் என்று வருகிறதோ அன்று தான் சுதந்திரத்தின் இலக்கணம் சரி. தனிமனிதனுக்கு சட்டம் உதவாத போது ஜனநாயகமா> ?சுதந்திரமா>? ஏதுமில்லை. பண பல நாயகமே எனலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக