Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
GST பற்றி ...
3 posters
Page 1 of 1
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: GST பற்றி ...
வருவாய்க்கான வரி >சேவை வரி என ஓர்வரி>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: GST பற்றி ...
இந்த மாலைப் பொழுதில் எனக்குத் தெரிந்த படித்த ஜிஎஸ்டி வரி- goods and services tax- பற்றி சில வரிகள். அமெரிக்காவில் இந்த முறை sales+use tax என மாநிலங்களுக்கு இடையில் மாறுபடுகிறது.கனடாவில் GST,PST,HST என வேறுபடுகிறது.
இந்தியாவில் ஏற்கனவே இருந்த சில வரிகளை மாற்றி அமைத்து புதிய வடிவத்துடன் வருகிறது.பொருட்களின் வெளியே அட்டையில், அனைத்து வரிகளும் உட்பட- maximum retail price -என இருக்கும்.சில மாநிலங்களில் வாங்கும் பொருள் வேறொரு இடத்தில் விலை அதிகமாக அல்லது குறைவாக இருக்கும் முறை, GST முறையால் நாடு முழுவதும் ஒரே விலையில் கிடைக்கும்.அதை மத்திய அரசு கையாள்வதால்,மாநிலங்களுக்கு வருவாய் குறையும். அதை வேறு வழியில் சரி செய்ய முடியும் என்கிறது அரசு.
மொத்தமாக சொல்வதென்றால் அனைத்து மறைமுக வரிகளையும் மாற்றி ஒரே வரியாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்துவதுதான் ஜி எஸ்டி. பொருட்களின் பாகங்களை ஒரு நிறுவனம் தயாரிக்கும்,இன்னொரு நிறுவனம் அதை இணைத்து ஒன்றாக்கும்.அதை இன்னொரு நிறுவனம் வாங்கி விற்கும். இப்படி ஒவ்வொரு இடத்திலும் வரியை செலுத்திக் கொண்டு வருவதை விட, ஓரிடத்தில் வரியை செலுத்துவதால் தொழில் நிறுவனங்கள் அதிக பயனடைவதால் விலை குறைய வாய்ப்புண்டு.அதனால் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
ஒரு பொருள் தயாரிப்பதில் இருந்து விற்பனை வரை VAT போன்ற மறைமுக வரிகள் போடப்பட்டு விற்பனைக்கு வரும் முறை மாறி, ஜிஎஸ்டி வரி என்பது வாடிக்கையாளரிடம் வரும்போது மட்டுமே விதிக்கப்படும். இதனால் பல்வேறு முனை வரிகள் குறைந்து பொருளின் விலை குறைவாக நமக்குக் கிடைக்கும்.இப்படி மாற்றம் பெறுவதால் நுகர்வோர் தொகை அதிகரித்து, உற்பத்தி விகிதம் அதிகரிக்கும்.அரசின் வருமானமும் அதிகரிக்கும்.
ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கினாலும் அதற்கு ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைவரி விதிக்க புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் அரசு வரியை எந்த அளவில் வைக்க எண்ணி உள்ளது போன்ற விபரங்கள் இல்லை. அதிக வரி விகிதத்தை கொண்டுவருமானால் விலை குறைய வாய்ப்புகள் குறைவே.
உலக நாடுகள் பலவும் இந்த முறையை கையாண்டாலும் கூட இந்தியா மாநில ஆட்சி காரணமாக இரட்டை முறையை கையாள்கிறது.மத்திய அரசு நிர்வகிக்கப்போவது மத்திய சரக்கு, சேவை வரி (சி.ஜி.எஸ்.டி.-CGST) என்றும் மாநிலங்களால் நிர்வகிக்கப்படப்போவது மாநில சரக்கு, சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி,-SGST.) என்றும் அழைக்கப்படும்.இவை பொதுவான தகவல்.அரசின் சட்ட விதிகள் எப்படி இருக்கிறது என்பது நடைமுறைக்குவந்த பின்னரே தெரியும்.
சென்ற ஆண்டு படித்ததை தொகுத்து தந்திருக்கிறேன்.தற்போது சில மாற்றம் இருக்கலாம்.

Guest- Guest
Re: GST பற்றி ...
ayyamperumal wrote:GST சரக்கு- சேவை வரி மசோதா பற்றி கூறவும் ?
நன்றி உறவுகளே
எப்படி இருக்கிய்ங்க பெருமாள்?..மின்னல் போல வந்து மறைந்து போரீங்க ? ..அம்மா , அக்கா எல்லோரும் நலமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: GST பற்றி ...
நல்ல விளக்கம் மூர்த்தி.............!................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: GST பற்றி ...
அனைவரும் நலம் அம்மா !
நன்றி மூர்த்தி அவர்களே.
GST மசோதா தற்போது எந்த நிலையில் உள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்தில்...
நன்றி மூர்த்தி அவர்களே.
GST மசோதா தற்போது எந்த நிலையில் உள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்தில்...
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Similar topics
» கட்சித் தலைவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் சொன்ன கருத்து - கலைஞரைப் பற்றி - சூப்பர்
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» பெண்களின் உடல் வளர்ச்சி பற்றி!
» என்னைப் பற்றி...
» என்னைப் பற்றி ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|