புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_m10அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 22, 2016 8:29 am

அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை 8TAoWeDR2Otwb5ddiuq0+10
-


வழக்கம் போல விவேக்கும், ரகுவும் பேசிக்கொண்டே
வாக்கிங் போய்க்கொண்டிருந்தார்கள். சற்றுத் தொலைவில்
சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு பெரியவர் சறுக்கி
கீழே விழுந்தார். ரகு சட்டென அந்த பெரியவரை நோக்கி
ஓட, ‘‘டேய்... டேய்... வேணாம்டா! போகாதே...’’ என்று
கத்தினான் விவேக்.
-
பெரியவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். ட்ராக்ஸ்
அணிந்திருந்தார். ரீபாக் ஷூ, அடிடாஸ் டி-ஷர்ட், கண்களில்
கூலர்ஸ்... தலைமுடி கலரிங் செய்யப்பட்டிருந்தது. எல்லாமே
வயதுக்குப் பொருத்தமில்லாத ஸ்டைல்!
-
ரகு பெரியவரை தோள்பட்டையில் பிடித்து தூக்க முயல, உடலை
சிலிர்த்துவிட்டு எழுந்தார் அவர். ‘‘எனக்கு ஒண்ணுமில்லை...
ஐயாம் ஆல்ரைட். என்னை விடு!’’ - ரகுவின் பிடியை உதறி
விட்டு அவனை எதிரி போலப் பார்த்தார். அதற்குள் அங்கு வந்து
விட்டிருந்த விவேக், ரகுவை வலிய இழுத்துக் கொண்டு வேகமாய்
நடந்தான்.
-
‘‘ஏண்டா? அவர் பாவம்டா... வயசானவர்... அடிபட்டிருக்கலாம்ல!
ஹெல்ப் பண்ணப்போனா இப்படி இழுத்துட்டு வந்துட்ட?’’
என்றான் ரகு. ‘‘நினைப்புதான்டா உனக்கு. அதோ அந்த பார்க்
பென்ச்ல உட்கார்ந்திருக்குற மூணு பொண்ணுங்களுக்கும்
இந்தாளு ரூட் போடுறார்.

இன்னிக்கு நீ பார்த்தது அவர் போட்ட அப்ளிகேஷன்.
அவர் ஃபிஸிக்கலா ஃபிட்டா இருக்காராம். காமிச்சிக்க ட்ரை
பண்ணினாரு... நீ ஏன் நடுவுல புகுந்தே?’’ என்றான் விவேக்.
ரகு அதிர்ந்து நின்றான்!
-
-------------------------------
-ஸ்ரீராம்
குங்குமம்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jun 22, 2016 4:29 pm

நல்ல கதை அய்யா>>>>>>>..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 22, 2016 4:36 pm

அடப்பாவமே ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 22, 2016 4:51 pm

அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை 745155 அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை 745155 அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை 745155 அப்ளிகேஷன் - ஒரு பக்க கதை 745155



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 12:29 am

தாடி மட்டும் வெள்ளையா இருக்கு? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 23, 2016 7:43 am

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படத்தில்
நகைச்சுவை நடிகர் தங்கவேலு செருப்பு தைக்கும்
தொழிலாளியாக முதியவர் வேடத்தில் வருவார்....
-
அவருக்கு கை நிறைய பொற்காசுகள் கிடைத்ததும்
பாடும் படாலில் ....
'"மீசை நரைச்சு போனதினாலே ஆசை நரைச்சு
போய் விடுமா?
'' - என்று பாடுவார்....!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 23, 2016 7:47 am

திரைப்பட பாடலைக் கேட்டு ரசிக்க காணொளி...
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 9:47 am

ayyasamy ram wrote:அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படத்தில்
நகைச்சுவை நடிகர் தங்கவேலு செருப்பு தைக்கும்
தொழிலாளியாக முதியவர் வேடத்தில் வருவார்....
-
அவருக்கு கை நிறைய பொற்காசுகள் கிடைத்ததும்
பாடும் படாலில் ....
'"மீசை நரைச்சு போனதினாலே ஆசை நரைச்சு
போய் விடுமா?
'' - என்று பாடுவார்....!!
மேற்கோள் செய்த பதிவு: 1212284

தாராளமாய் ஆசை இருக்கட்டும் அண்ணா, ஆனால் அந்தப் பெண்களை இவர் கவர நினைத்து கூலிங் க்ளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு வெள்ளை தாடி வைத்துக் கொண்டு இருக்காரே என்று தான் கேட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 9:48 am

ayyasamy ram wrote:திரைப்பட பாடலைக் கேட்டு ரசிக்க காணொளி...
-
மேற்கோள் செய்த பதிவு: 1212285

உண்மை இல் , வயதில் சிறியவரான  தங்கவேலு கிழவராய் மிக அற்புதமாய் நடிப்பார் அதில்.'சோனா, சோனா'  என்று தன் கை இல் உள்ள பொம்மையைக் கேட்டு கேட்டு செய்வார் எதையும் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக