ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_c10பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_m10பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_c10 
VENKUSADAS
பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_c10பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_m10பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_c10பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_m10பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_c10 
VENKUSADAS
பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_c10பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_m10பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு

2 posters

Go down

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Empty பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு

Post by ayyasamy ram Wed Jun 22, 2016 7:52 am

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு 8kReaplOROiEgoxlesSf+Ravi
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி இந்த நேர்காணலை நடத்தியது. இவர்களில் சச்சின் லண்டனில் இருப்பதால் விடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தினார்.

இதில் அனில் கும்ப்ளே நேரடியாக பங்கேற்றார். அதேநேரத்தில் ரவி சாஸ்திரி வெளிநாட்டில் இருப்பதால் ஸ்கைப் மூலம் நேர்காணலில் பங்கேற்று தனது பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கினார். இதேபோல் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டூவர்ட் லா, டாம் மூடி ஆகியோர் விடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணலில் கலந்து கொண்டு தங்கள் தரப்பு திட்டங்கள் குறித்து தெரிவித்தனர்.

அதேநேரத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. ஒரே நாளில் நேர்காணல் முடிந்தது.

இது தொடர்பாக கங்குலி கூறியதாவது: பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் செவ்வாய்க்கிழமையோடு முடிந்தது. 10 பேரிடம் நேர்காணல் நடத்தினோம். அவர்கள் அனைவரும் தங்களின் பயிற்சி திட்டங்கள் குறித்து எங்களிடம் விளக்கிக் கூறினர். நாங்கள் உடனடியாக இறுதிப் பட்டியலை தயார் செய்துவிடுவோம். அந்தப் பட்டியலை பிசிசிஐ செயலாளரிடம் சமர்ப்பிப்போம்’ என்றார்.

பயிற்சியாளர் பதவிக்கு இறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் பிசிசிஐயிடம் புதன்கிழமை அளிக்கப்படும் என தெரிகிறது. புதிய பயிற்சியாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

-தினமணரி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு Empty Re: பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல்: சாஸ்திரி, கும்ப்ளே, மூடி பங்கேற்பு

Post by ராஜா Wed Jun 22, 2016 11:44 am

வேறு யார் ... இன்னமும் அணியில் அட்டை போல ஒட்டிக்கொண்டு நல்லா இருந்த அணியை பாலிடிக்ஸ் பண்ணி பிரித்த சாஸ்திரி தான் வருவான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார் கும்ப்ளே:
» பாட்டில் மூடியால பிளாஸ்டிக் கவரை எப்படி மூடி போட்டு மூடி இருக்காங்க பாருங்க
» மூடி மூடி திறந்தாலும் சத்தம் கேட்காது - விடுகதைகள்
»  கும்ப்ளே சொன்னதைத்தான் தோனியும் சொன்னார்.. ஆனால் ரிசல்ட் என்ன தெரியுமா?
» அனில் கும்ப்ளே ராஜநாகத்தை தத்தெடுத்தார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum