புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 22, 2016 12:34 am

First topic message reminder :

இந்த உலகில் எத்தனையோ பிரபல கவிஞர்கள்,எழுத்தாளர்கள், மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றியவர்கள் என வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இந்த உலகுக்கு தந்த பலவற்றை நாம் பயன்படுத்தினாலும் கூட, அந்த உத்தமர்கள், அறிஞர்களை நாம் மறந்து விடுகிறோம்.
இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் பாடிய, பாலன் தேவராசன் பற்றி சிறிது காணலாம்.

தேவராயசுவாமிகள் என்று நாம் போற்றுகின்றவரின் இயற்பெயர் தேவராயன். நல்ல வசதியான கணக்குப்பிள்ளை குடும்பத்தில், 1837 இல் பிறந்த இவரது சொந்த ஊர் தொண்டை நாட்டு வல்லூராகும். இவரது தந்தையார் பெயர் வீராச்சாமிப் பிள்ளை. தாயார் பெயர் தெரியவில்லை. நீண்ட நாட்கள் குழந்தையில்லாமல் இருந்து பிறந்தவர் தேவராயன்.
வல்லூரிலேயே தமிழும் கணக்கும் பயின்றார். பிறப்பு ஓரிடம். செல்வம் தேடுவது ஓரிடம் என்னும் பொதுமொழிக்குத் தேவராயனும் விலக்காகவில்லை.இருபது வயதிலேயே பெங்களூர் சென்று கணக்குப்பிள்ளை தொழிலில் நல்ல செல்லவமும் சேர்த்திருந்தார் தேவராயர்.

பெங்களூரின் தட்பவெட்பநிலை. அருகில் பெற்றோர் இல்லாத நிலை. கணக்குத் தொழிலில் கொழிக்கும் செல்வம். இருபது வயது. இவையனைத்தும் ஒருவர் கெட்டுப்போவதற்குப் பலவிதங்களில் காரணமாக இருக்கும். ஆனால் தேவராயனிடம் இவையனைத்தும் தமிழார்வத்தைத்மட்டுமே தூண்டின.வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தமிழ் வாசிப்பில் செலவழித்தார்.(என்னைப்போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்)

இவ்வாறாக இயல்பாக இருந்த தமிழார்வம் ஒரு மாமேதையின் பெங்களூர் வரவால் மிகவும் தூண்டப்பட்டது. தூண்டிய விளக்கிற்கும் தூண்டப்பட்ட விளக்கிற்கும் பேரொளி கொடுத்த நல்ல வரவு அது.அந்த மாமேதை தமிழ் தாத்தா என தமிழுலகம் அழைக்கும் உவேசா இன் ஆசிரியரும் பிற்காலக் கம்பர் என அழைக்கப்பட்டவருமான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (சித்திரை 6, 1815 - தை 2, 1876) அவர்களாவர்.பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் மாயூரம் வேதநாயகம்பிள்ளை (தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர்) உ.வே.சுவாமிநாத ஐயர்,பூவாளூர் தியாகராசச் செட்டியார்,சவுரிராயுலு பிள்ளை,வல்லூர் தேவராசப்பிள்ளை ஆகியோர் பெயர் சொல்லக்கூடிய பலரில் சிலராவர்.பிள்ளை அவர்களின் வழிகாட்டலே உவேசா வை ஓலைச்சுவடிகளை தேட வைத்தது என்றால் மிகையாகாது.

இருபதாவது வயதில் வியாபாரம் செய்து பணமீட்ட பெங்களுர் சென்ற தேவராசன்,தமிழ் இலக்கியத்தை எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் இருந்த பிள்ளை அவர்கள் பெங்களூருக்கு வந்த போது, அவரை தேடிச் சென்று தமிழ் இலக்கியம் கற்றார்.

அவரிடம் தமிழ் படித்ததோடு மட்டுமன்றி இலக்கியம்,பாடல் எழுதுவதிலும் தன்னை வளர்த்துக் கொண்ட தேவராசனாரிடம், செய்யுள் பாடல்கள் எழுதும் ஆர்வத்தை கண்ட பிள்ளை அவர்கள், அடுத்து பாடல் மற்றும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுக் கொடுத்தார்.
ஆரம்பத்தில் அவர் எழுதியவற்றை பிள்ளை அவர்கள் சரிபார்த்து திருத்திக் கொடுத்தார்.

பிள்ளை அவர்கள் பெங்களூரில் இருந்த குறுகிய காலத்தில் குசேலோபாக்கியானம் போன்ற நூல்கள் சிலவற்றை  எழுதியதுடன் பிள்ளை அவர்களைக் கொண்டு திருத்தமும் செய்து கொண்டார்.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.பெங்களூர் மருத்துவ மனைகள் அவரைக் கைவிடவே, வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது!

அப்போது அவருக்கு, திருநாவுக்கரசர் அதே போல் சூலை நோயால்(வயிற்றுவலி) தவித்ததையும், இறைவன் அருளால் குணமானது நினைவுக்கும் வரவே,தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு விரதம் இருந்து கவசம் பாட ஆரம்பித்தார்.

கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன் எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.

இறைவனை வேண்டி பால தேவராசனால் பாடப்பட்ட கவசங்கள் - சிவ கவசம், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் , சத்தி கவசம், விநாயகர் அகவல் , நாராயண கவசம் என்ற ஆறாகும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2016 11:07 pm

மூர்த்தி wrote:எதற்கு என் பதில் வேண்டும் கிருஷ்ணாஅம்மா?

ஐயா ஏன் சோகமாய் மேலே இருக்கிறார்?
மேற்கோள் செய்த பதிவு: 1212375

ஷண்முக கவசம் பற்றி அறியத்தான் கேட்டேன் மூர்த்தி........அந்த பதிவர் மாத்தி மாத்தி ஏதோ சொல்ல வருகிறாரா ....இல்லை தனக்கு தெரிந்ததை இங்கு பதிகிறாரா என்று தெரியலைசோகம்...........அது தான் ஐயாவும் சோகமாய் இருக்கார்......நீங்கள் ஏற்கனவே கொடுத்த விளக்கமே சூப்பர், போறும் புன்னகை கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 3838410834 கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 103459460 கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 24, 2016 2:07 am

கண்ணனின் வரலாற்றைக் கூறுவது பாகவதம் .அதில் நாராயண கவசம் என்ற நூல் பகுதி பாகவதம் ஆறாம் கந்தம் என்னும் பிரிவில் நாராயண வர்ம-நாராயண மந்த்ர என்ற பெயரில் சொல்லப்பட்டிருக்கிறது.

சிவ கவசம் என்னும் நூலை தமிழில் எழுதியவர் வரதுங்கராமர் என்ற பாண்டிய மன்னனாவன்.
சிவகவசம் (சமஸ்கிருதம்) எழுதியவர் சூதமாமுனிவர்.பல முனிவர்கள் கொண்ட இடத்தில் இவை சொல்லப்பட்டதால் ரிஷப யோகி எழுதியதாகவும் சிலரால் சொல்லப்படுகிறது.ஆயினும் சூதமாமுனிவரால் எழுதப்பட்டதையே பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள் காரணம் சூதமாமுனிவர் வியாசரின் மாணாக்கராவர்.

கந்தர் சஷ்டி கவசம் எழுதியவர் தேவராசசுவாமிகள்.

சண்முககவசம் எழுதியது பாம்பன் சுவாமிகள். கந்த சஷ்டிக் கவசத்திற்கும் சண்முக கவசத்திற்கும் உள்ள வேறுபாடு தேவராச சுவாமிகள் வட சொற்களைக் கலந்து எழுதியுள்ளார்.ஆனால் பாம்பன் சுவாமிகள் எழுதிய சண்முக கவசம் வட சொற்கள் எதுவும் கலவாது முழுவதும் தமிழில் பாடப்பட்டுள்ளது.

விநாயகர் அகவல் நூலைப் பாடியவர் ஔவையார் . ஆனால் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்ககால ஔவையார் அல்லர். விநாயகர் அகவலை எழுதிய ஔவையார் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவர். ஆத்திசூடி,கொன்றைவேந்தனை எழுதியவர் கம்பர் காலத்தைய 12 ஆம் நூற்றாண்டு ஔவையார் ஆவர்.

வரலாறு முக்கியம் அமைச்சரே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 24, 2016 9:03 am

கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 MlVdhj4cTYWlGZvqcYA3+tumblr_m6v66lJ5K61r0taux


கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 EFzDpE5ZSzanvA2ns4lZ+images

கந்த சஷ்டி அன்று பிறந்து இருந்தாலும் ,
கந்தசஷ்டி கவசம் , ஷண்முக   கவசம் 12, 14 ஆண்டு ஔவையார் முதலிய அரிய செய்திகளை  அறிய முடிந்தது .

சோகம் நீங்கி , புன்னகை முகத்தில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 25, 2016 9:10 pm

கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 1571444738 கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 1571444738 கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Sun Jun 26, 2016 7:38 am

krishnaamma wrote:
மூர்த்தி wrote:எதற்கு என் பதில் வேண்டும் கிருஷ்ணாஅம்மா?

ஐயா ஏன் சோகமாய்  மேலே இருக்கிறார்?
மேற்கோள் செய்த பதிவு: 1212375

ஷண்முக கவசம் பற்றி அறியத்தான் கேட்டேன் மூர்த்தி........அந்த பதிவர் மாத்தி மாத்தி ஏதோ சொல்ல வருகிறாரா ....இல்லை தனக்கு தெரிந்ததை இங்கு பதிகிறாரா  என்று தெரியலைசோகம்...........அது தான் ஐயாவும் சோகமாய் இருக்கார்......நீங்கள் ஏற்கனவே கொடுத்த விளக்கமே சூப்பர், போறும் புன்னகை கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 3838410834 கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 103459460 கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1212388

உண்மை நிலையை பதிவிட்டது தவறானால், அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 26, 2016 4:41 pm

ஐயா! கோபம் ஏன்? மன்னிப்பு ஏன்? நீங்கள் உண்மையாக சரியானதை புரியும்படி சொல்வதுதான் முறையே தவிர மன்னிப்ப்புக் கேட்பது அல்ல.உண்மையை உங்களிடம் மட்டும் வைத்திருந்தால் நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?

நீங்கள் எழுதியது கிருஷ்ணாஅம்மாவிற்குப் புரியவில்லை. எனக்குப் புரிந்தபடி விளக்கம் தரப்பட்டது.அவ்வளவுதான்.

இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது.................பல ஆன்மீக நூல்கள் தமிழிலும்,சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. கந்தபுராணம் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளது.கந்தபுராணம்,சிவகவசம் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது .

இதைவிட 18 புராணங்களில் ஒன்றான கந்தபுராணத்தில் ஒரு பிரிவாக உள்ளது சிவகவசம் அல்லது அமோகசிவகவசம் என்பதாகும்.இதை எழுதியது நீங்கள் குறிப்பிடும் ரிஷபயோகி (ரிஷபயோகீஸ்வரரிஷி).

நாராயணகவசம் பாகவதபுராணத்தில் உள்ளது. சிவகவசம் கந்தபுராணத்தில் உள்ளது. எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் புரியும்படி சொன்னால் புரிந்து கொள்ளப் போகிறோம்.அவ்வளவுதான்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2016 12:25 am

siva.c.r wrote:
krishnaamma wrote:
மூர்த்தி wrote:எதற்கு என் பதில் வேண்டும் கிருஷ்ணாஅம்மா?

ஐயா ஏன் சோகமாய்  மேலே இருக்கிறார்?
மேற்கோள் செய்த பதிவு: 1212375

ஷண்முக கவசம் பற்றி அறியத்தான் கேட்டேன் மூர்த்தி........அந்த பதிவர் மாத்தி மாத்தி ஏதோ சொல்ல வருகிறாரா ....இல்லை தனக்கு தெரிந்ததை இங்கு பதிகிறாரா  என்று தெரியலைசோகம்...........அது தான் ஐயாவும் சோகமாய் இருக்கார்......நீங்கள் ஏற்கனவே கொடுத்த விளக்கமே சூப்பர், போறும் புன்னகை கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 3838410834 கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 103459460 கந்தசஷ்டி கவசம் எழுதிய பால தேவராச சுவாமிகள் யார்? - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1212388

உண்மை நிலையை பதிவிட்டது தவறானால், அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1212625

மன்னிப்பெல்லாம் எதுக்கு சிவா? புன்னகை........நீங்க உங்கள் பதிவுகளால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எங்களுக்கு புரியலை அது தான்.........கந்த சஷ்டி கவசம் பற்றிய திரி இல் மத்ததைப் பற்றி சொல்லவரும்போது, சற்று விரிவாக சொல்லி இருக்கலாம் புன்னகை...............நான் குறிப்பிட்டது அதைத்தான் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2016 12:26 am

மூர்த்தி wrote:ஐயா! கோபம் ஏன்? மன்னிப்பு ஏன்? நீங்கள் உண்மையாக சரியானதை புரியும்படி சொல்வதுதான் முறையே தவிர மன்னிப்ப்புக் கேட்பது அல்ல.உண்மையை உங்களிடம் மட்டும் வைத்திருந்தால் நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது?

நீங்கள் எழுதியது கிருஷ்ணாஅம்மாவிற்குப் புரியவில்லை. எனக்குப் புரிந்தபடி விளக்கம் தரப்பட்டது.அவ்வளவுதான்.

இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது.................பல ஆன்மீக நூல்கள் தமிழிலும்,சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. கந்தபுராணம் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளது.கந்தபுராணம்,சிவகவசம் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது .

இதைவிட 18 புராணங்களில் ஒன்றான கந்தபுராணத்தில் ஒரு பிரிவாக உள்ளது சிவகவசம் அல்லது அமோகசிவகவசம் என்பதாகும்.இதை எழுதியது நீங்கள் குறிப்பிடும் ரிஷபயோகி (ரிஷபயோகீஸ்வரரிஷி).

நாராயணகவசம் பாகவதபுராணத்தில் உள்ளது. சிவகவசம் கந்தபுராணத்தில் உள்ளது. எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கொஞ்சம் புரியும்படி சொன்னால் புரிந்து கொள்ளப் போகிறோம்.அவ்வளவுதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1212660

ஆமாம் புன்னகை .....நன்றி மூர்த்தி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக