புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாசாரம்- பண்பாடு வேறுபாடு என்ன?
Page 1 of 1 •
- GuestGuest
கலாசாரம்- கலை+ ஆசாரம்(ஒழுக்கம்)
அன்று இருந்த உணவு,உடை,நடனம்,நாடகம்,இசை,இசைக் கருவிகள்,சிற்பம் என மனிதனின் அனைத்து கலைகளும் அவனின் நாகரிகம் (நாகரீகம் அல்ல-அது வேறு பொருளைக் குறிக்கும் சொல்),அறிவியல் வளர்ச்சி காரணமாக மாற்றம் அடைந்து வருகிறது.பெண்கள் அணியும் உடைகளின் பெயரே (எனக்குத்) தெரியவில்லை.கிரிஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை.அந்த அளவிற்கு கலைகள் காலத்திற்குக் காலம் புதிய வடிவில் மாற்றம் பெற்று வருகிறது.இப்படியான கலாச்சார மாற்றம் ஆபாசமற்று, கெடுதலற்று, ஒழுக்கமுடன் இருக்குமானால் அது ஒரு இனத்தின் கலாசாரம் ஆகும்.
பண்(பண்பு)+படுதல்-பண்படுதல்-பண்பாடு (பண் என்பது இசையின் இராகத்தையும் குறிக்கும்)
மனிதனை அழகு படுத்தல்-அவனது அக ஒழுக்கம்-அவன் செய்யும் செயல்கள் இவை அவனின் பண்புகள்.
அன்று இருந்த களவு,காதல்,காமம்,பொய்,ஏமாற்று,இலஞ்சம்,ஊழல்,மது,நட்பு,நன்றி என அனைத்தும் இன்றும் மாறாது இருப்பதைக் காண்கிறோம். எதுவும் மாறவில்லை. அறிவியல் முறையில் சமூகதளங்கள்,அறிவியல் ஊழல்-scientific scam – என மாற்றம் பெற்றுள்ளதே தவிர, மனிதனின் பண்புகளும்-குணங்களும்-அடிப்படையில் மாற்றம் பெறவில்லை.
திருக்குறள் மனிதனின் பண்பாட்டை சொல்லும் நூல்.அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் காலம் கடந்து,இன-மத-மொழி-நாடு கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.சில இலக்கியங்கள் பண்பாட்டையும்,வேறு சில இலக்கியங்கள் கலாசாரத்தையும் சொல்லுகின்றன.
கலாசாரம் மாறக் கூடியது. பண்பாடு மாறாதது.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை
என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி !

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1212505krishnaamma wrote:கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை
என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி !
கிருஷ்ணம்மாவின் சமையல் படிக்கும்போதே நாவிலே ஜொள்ளு ஊறும் .அவரிடம் " வெங்காய ரவாதோசை " எப்படி செய்வது ?என்று கேட்டேன் . பக்குவம் சொன்னார் . அதன்படி செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
கிரிஷ்ணாஅம்மா நாவூற சமையற்கலையை தந்திருக்கிறார்.சந்தேகம் எதுவுமில்லை. எனக்குப் புரிய தகுதி வேண்டுமே.. சமைப்பதற்கு-10 நிமிடம்,சாப்பிடுவதற்கு -5 நிமிடம் மொத்தமாக 15 நிமிடத்திற்கு மேலாகக் கூடாது.அதைவிட சுலபமாக பெறக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும். பூச்சி புளுக்கள் இல்லாத உணவாக தயாரிப்பதாக இருந்தால் சுலபம்- புரியும்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மேற்கோள் செய்த பதிவு: 1212501மூர்த்தி wrote:கலாசாரம்- கலை+ ஆசாரம்(ஒழுக்கம்)
அன்று இருந்த உணவு,உடை,நடனம்,நாடகம்,இசை,இசைக் கருவிகள்,சிற்பம் என மனிதனின் அனைத்து கலைகளும் அவனின் நாகரிகம் (நாகரீகம் அல்ல-அது வேறு பொருளைக் குறிக்கும் சொல்),அறிவியல் வளர்ச்சி காரணமாக மாற்றம் அடைந்து வருகிறது.பெண்கள் அணியும் உடைகளின் பெயரே (எனக்குத்) தெரியவில்லை.கிரிஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை.அந்த அளவிற்கு கலைகள் காலத்திற்குக் காலம் புதிய வடிவில் மாற்றம் பெற்று வருகிறது.இப்படியான கலாச்சார மாற்றம் ஆபாசமற்று, கெடுதலற்று, ஒழுக்கமுடன் இருக்குமானால் அது ஒரு இனத்தின் கலாசாரம் ஆகும்.
பண்(பண்பு)+படுதல்-பண்படுதல்-பண்பாடு (பண் என்பது இசையின் இராகத்தையும் குறிக்கும்)
மனிதனை அழகு படுத்தல்-அவனது அக ஒழுக்கம்-அவன் செய்யும் செயல்கள் இவை அவனின் பண்புகள்.
அன்று இருந்த களவு,காதல்,காமம்,பொய்,ஏமாற்று,இலஞ்சம்,ஊழல்,மது,நட்பு,நன்றி என அனைத்தும் இன்றும் மாறாது இருப்பதைக் காண்கிறோம். எதுவும் மாறவில்லை. அறிவியல் முறையில் சமூகதளங்கள்,அறிவியல் ஊழல்-scientific scam – என மாற்றம் பெற்றுள்ளதே தவிர, மனிதனின் பண்புகளும்-குணங்களும்-அடிப்படையில் மாற்றம் பெறவில்லை.
திருக்குறள் மனிதனின் பண்பாட்டை சொல்லும் நூல்.அதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறள் காலம் கடந்து,இன-மத-மொழி-நாடு கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது.சில இலக்கியங்கள் பண்பாட்டையும்,வேறு சில இலக்கியங்கள் கலாசாரத்தையும் சொல்லுகின்றன.
கலாசாரம் மாறக் கூடியது. பண்பாடு மாறாதது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212509M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212505krishnaamma wrote:கிரூஷ்ணாஅம்மா தரும் சமையற் கலைகள் புரியவில்லை
என்ன புரியலை?..........சொல்லுங்கோ மூர்த்தி !
கிருஷ்ணம்மாவின் சமையல் படிக்கும்போதே நாவிலே ஜொள்ளு ஊறும் .அவரிடம் " வெங்காய ரவாதோசை " எப்படி செய்வது ?என்று கேட்டேன் . பக்குவம் சொன்னார் . அதன்படி செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது .
மிக்க நன்றி ஐயா !..............
.
.
.
ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களின் இந்த பின்னூட்டத்தை பார்க்கும்போது !
வி.பொ.பா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212534மூர்த்தி wrote:கிரிஷ்ணாஅம்மா நாவூற சமையற்கலையை தந்திருக்கிறார்.சந்தேகம் எதுவுமில்லை. எனக்குப் புரிய தகுதி வேண்டுமே.. சமைப்பதற்கு-10 நிமிடம்,சாப்பிடுவதற்கு -5 நிமிடம் மொத்தமாக 15 நிமிடத்திற்கு மேலாகக் கூடாது.அதைவிட சுலபமாக பெறக்கூடிய பொருட்களாக இருக்க வேண்டும். பூச்சி புளுக்கள் இல்லாத உணவாக தயாரிப்பதாக இருந்தால் சுலபம்- புரியும்.
அப்படிப்பட்ட சமையல் குறிப்புகளுக்கு பஞ்சம் இல்லை மூர்த்தி.............அதை நீங்கள் என்னுடைய forum இல் கேட்டிருக்கலாமே ?........இங்கு வந்து கலாச்சாரத்துடன் போட்டதால் தான் நான் கேள்வியே கேட்டேன் !
.
.
.
...........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1