Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic )
3 posters
Page 1 of 1
3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic )
இதோ அன்புத்த்மிழ் உறவுகளுக்கு
நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள் யாராவது Game designer ஆக வரும் ஆர்வம் உள்ளதா?
இதோ எவ்வித Script எழுதுவதில் பரிச்சயமில்லாதவர்களும் இலகுவாக செய்யக்கூடியதாக game creation software ஒன்றும்
அதற்குரிய 3D model packs உம் 500 பிரிட்டிஸ் பவுண்ட் பெறுமதி வாய்ந்தது இலவசமாகக் கிடைக்கிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த கேம் இஞ்சின் ஐக் கொண்டது. தரம்மிக்க விளையாட்டுக்கள் ஒருசில மணி நேரங்களில் உருவாக்கிக் கொள்ளலாம்.
இது எப்படி எனப் பார்போம். நான் 150 பவுண்ட்செலவழித்து இதன் ஒரு பகுதியை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் அதிஸ்டம் முற்று முழுதாக இலவசம் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள் வழிமுறையை நான் விபரமாகத் தருகிறேன் .இந்த பொன்னான வாய்ப்பு எப்போதும் கிட்டாது அதனால் தேவையென்று தோன்றாவிட்டாலும் 3D design செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கி வைத்துக் கொள்ளலாம். பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தலாம் ஆனால் இது ஒரு சுட்டுச் செல்லும் விளையாட்டு என்பதால் சற்று வயது கூடிய பிள்ளைகளுக்கே உகந்தது
இந்த Model packs (60 க்கும் அதிகமாக உண்டு) இலிருக்கும் முப்பரிமாண உருவங்கள் நீங்கள் வேறு 3D software களிலும் பாவிக்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கும் முகவரி இதோ!
https://github.com/LeeBamberTGC/FPS-Creator-Classic
இதில் முதலில் FPS Creator Classic ஐ தரவஇறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்
அதன்பின்
FPS Creator Classic Update V120 தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும். ஆரம்பிக்கும்போது சீரியல் இலக்கம் கேட்கும் அதை இதே பக்கத்தில் தந்துள்ளார்கள், அஹை கொடுத்து full version ஆக்கிக் கொள்ளவும். .இல்லாவிடில் விளையாட்டை தனியாக இறுதில் வெளியே எடுக்க முடியாது
இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது நிறுவியபின் program ஐ ஆரம்பிக்கும்போது fps creator free.exe மீது வலது மவுஸ்பட்டனை அழுத்தி வரும் மெனுவில் run as administrator என்பதைத் தெரிவுசெய்து ஆரம்பிக்கவும். அல்லது தொடங்குவதில் குழறுபடி ஏற்படும்
இப்போது ஒரு காட்சி செய்துபார்ப்போம். தொடர்ந்து விளையாட்டு செய்யும் முறைக்கு வருவோம்
(தொடரும்)

Re: 3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic )
பகுதி 2
முதலில் மொடல் பொதிகளை எப்படிச் சேர்ப்பது என இரண்டு பொதிகளை மட்டும் உதாரணத்துக்கு பார்ப்போம். மிகுதியை நீங்களாகவே செய்து கொள்ளலாம்
அதன்பின் ஒரு சிறிய விளையாட்டுக்கான காட்சி ஒன்றை எப்படி செய்வதெனப் பார்த்துவிட்டு விளையாட்டுக்குப் போவோம்
முதலில் மொடெல் பொதிகளில் 71 ஐயும் 69 ஐயும் தரவிறக்குங்கள். FPSC Model pack 71 ஐ unrar செய்யவும் அதற்குள் காணப்படும் Entity போல்டருக்குள் green nature 2 என்னும் File இருக்கும்
அந்த green nature 2 ஐ பிரதி செய்தோ அப்படியே தூக்கியோ கீழ் காணும் இடத்தில் வைத்துவிடவும்
C:\Program Files\The Game Creators\FPS Creator Free\File\entitybank
pack 69 ஐ திறக்கவும் அதற்குள்
1. audiobank
2. entitybank
3. mapbank
4. meshbank
5. scriptbank
6. segment
7. texturebank
என ஏழு பிரிவுகள் காணப்படும் அதற்குள் உள்ளவற்றை அதே bank பெயரில் C:\Program Files\The Game Creators\FPS Creator Free\File போல்டருக்குள் காணப்படும் போல்டர்களுக்குள் வைத்துவிடவும் மாற்றி வைத்துவிடக்கூடாது
'
இதில் கணினி 64 பிட் ஆக இருப்பின் Program Files(x86) க்குள்
பார்க்கவும்
பகுதி 3
இப்போது FPS Creator free ஐ தொடங்கவும் . run as administrator ஐ மறக்க வேண்டாம்.
எடிட்டர் முகப்பில் பருங்கள்
Entities, segments, prefabs, markers என்று நாலு வித தெரிவு மாற்றிகள் காணப்படும்
அதில்முதலில் segments ஐ தெரிவுசெய்யவும். அதில் ww2 வைக் கிளிக் செய்து அதில் விரிவடையும் மெனுவில் platforms இக் கிளிக் செய்யவும்.
அதற்குள் grass என்னும் ஒரு படம் காணப்படும் அதில் கிளிக் செய்து open பண்ணவும்
இபோது Editor ல் நிலம் வரையலாம். .அதற்கு மேலே காணப்படும் icon menu வரிசையில் சதுரம் வடிவில் காணபடும் குறியீட்டில் மவுசால் .அழுத்திவிட்டு எடிட்டரில் பெரிய நான்கு பக்கம் கொண்ட வடிவம் வரையவும். பெரிதாக புல் தரைப் பரப்பு உருவாகும்.
இப்போது Prefabs தெரிவுசெய்து உங்களுக்கு விரும்பிய ஒன்றை தெரிவுசெய்யவும். அந்தக் கட்டிடம் உருவாக்கும் பொருளை புல் தரை மத்தியில் வைக்கவும்
entities ஐத் திறந்து green nature 2 ல் உள்ள மரங்களில் விரும்பியவற்றை எடுத்துப் புல் தரையில் பதிக்கவும்.
நான்காவது தெரிவாக காணப்படும் markers ஐத் தெரிவுசெய்து இரண்டு
light களை எடுத்துப் புல் தரையில் வைக்கவும். அதிலே
start ஐதெரிவு செய்து கமராவின் இடத்தை நிர்ணயித்து எஙகாவது விரும்பிய இடத்தில் புல் தரைக்குள் வைக்கவும் இப்போது உங்கள் ஆக்கத்தை save as மூலம் சேமித்து வைத்துவிட்டு
icon menu ல் காணப்படும் கடைசியாக உள்ள test level ஐ தெரிவுசெய்யவும் அது 100% தாயாரித்து முடித்ததும் OK பட்டனை அழுத்தி விளையாட்டிகாட்சி ஒன்றை உங்கள் முயற்சியின் விளைவைப் பார்க்கவும்

இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படக்கூடும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic )
மேற்கோள் செய்த பதிவு: 1212064விமந்தனி wrote: இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படக்கூடும்.
நன்றிகள்! ஆர்வமுள்ளவர்கள் முன்வந்து தெரியப் படுத்தினால் இதைப் பற்றிய முற்று முழுதான விளக்கம் தொடர்ந்தும் அளிப்பேன்
Re: 3D Game செய்யும் மென்பொருள் இலவசம் ( FPS Creator Classic )
இதிலிருந்து விளையாட்டை தனியாக இயங்க்கும் வகையில் எடுப்பதற்கு File menu வில் Build game
என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
உங்கள் பதிவுஇலக்கம் அழிந்து போய்விட்டால் மென்பொருளை விலை கொடுத்து வாங்கும் படி தகவல் வரும்.
அது தவறானது
அதைத் திருத்திக்கொள்ள
C:\Program Files (x86)\The Game Creators\FPS Creator Free க்குள் உள்ள users detail என்னும் ஃபைலை notepad ல் திறக்கவும்
அதில் பெயர் சீரியல் இலக்கம் மென்பொரூள் கணப்படும் போல்டர்
( C:\Program Files (x86)\The Game Creators\FPS Creator Free ) ஆகிய விபரங்களை கொடுத்து விட்டால்
சரியாகிவிடும்

Similar topics
» HTML5 ல் Game செய்யும் மென்பொருள் Contruct2 (Tutorial Tamil)
» 2D Game maker - InterAx - இலகுவான இலவசமான விளையாட்டு உருவாக்கும் மென்பொருள்
» மென்பொருள் அறிமுகம் Construct 2 Game Engine (New)
» கூகுளின் முப்பரிமான(3D) மென்பொருள் இலவசம்
» அழகி தட்டச்சு மென்பொருள் - இலவசம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum