ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி---தேவி வென்னிமலை

+11
ராஜா
T.N.Balasubramanian
M.M.SENTHIL
யினியவன்
ஜாஹீதாபானு
பாலாஜி
விமந்தனி
ஸ்ரீரங்கா
M.Jagadeesan
krishnaamma
Devi Vennimalai
15 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Tue Jun 21, 2016 9:32 am

First topic message reminder :

பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்  
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை  

மேலும் என்னைப் பற்றி:   my facebook id : Devi vennimalai
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by யினியவன் Mon Jun 27, 2016 11:02 am

Devi Vennimalai wrote:
இயல்பாகவே மரியாதையும், பாசமும்  நெல்லையோடு  பிறத்தவரிடம் இருக்கும்  ...

அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....

எல்லோரிடமும் மரியாதையோடும்,  நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.  புன்னகை

இது என்னை  சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...

பாத்தீங்களா எல்லாரும் என்னைத் தான் திட்டறீங்கன்னு தப்பா நெனச்சுட்டாங்க புன்னகை

அப்படியே உங்கள் "பருக்கையும் நாமும்" அதையும் பதிவிடுங்கள் இங்கே.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Mon Jun 27, 2016 11:13 am

யினியவன் wrote:

[You must be registered and logged in to see this link.]

ஆமாங்க எல்லாரும் உங்கள திட்டிட்டேனு நெனச்சிட்டாங்க .... என்ன கொடுமை சார் இது

wow உங்களுக்கு எப்படி தெரியும் அந்த கவிதை ?  ...

நிஜமாகவே  ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது (பருக்கையும் நாமும்)...

எப்படி தெரியும் சொல்லுங்க அப்பதான் பதிவு  பண்ணுவேன் ...
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by யினியவன் Mon Jun 27, 2016 11:19 am

அதை படித்த 4500 பேரில் நானும் ஒருவனா இருக்கலாம்ல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Mon Jun 27, 2016 11:25 am

யினியவன் wrote:அதை படித்த 4500 பேரில் நானும் ஒருவனா இருக்கலாம்ல புன்னகை
[You must be registered and logged in to see this link.]

wow  இன்போ ..... ?? .. என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 3838410834  

ஆனா 5000 மேல போச்சுன்னு நெனைக்கிறேன் கரெக்டா நியாபகம் இல்லை ...  

கண்டிப்பாக பதிவு செய்கிறேன் ... சூப்பருங்க
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Mon Jun 27, 2016 12:16 pm

Devi Vennimalai wrote:
யினியவன் wrote:
Devi Vennimalai wrote:
இயல்பாகவே மரியாதையும், பாசமும்  நெல்லையோடு  பிறத்தவரிடம் இருக்கும்  ...

அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....

எல்லோரிடமும் மரியாதையோடும்,  நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.  புன்னகை

இது என்னை  சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...

பாத்தீங்களா எல்லாரும் என்னைத் தான் திட்டறீங்கன்னு தப்பா நெனச்சுட்டாங்க புன்னகை

அப்படியே உங்கள் "பருக்கையும் நாமும்" அதையும் பதிவிடுங்கள் இங்கே.
[You must be registered and logged in to see this link.]

ஆமாங்க எல்லாரும் உங்கள திட்டிட்டேனு நெனச்சிட்டாங்க .... என்ன கொடுமை சார் இது

wow உங்களுக்கு எப்படி தெரியும் அந்த கவிதை ?  ...

நிஜமாகவே  ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது (பருக்கையும் நாமும்)...

எப்படி தெரியும் சொல்லுங்க அப்பதான் பதிவு  பண்ணுவேன் ...
[You must be registered and logged in to see this link.]

மென் பொருள் அலுவலகங்களில் ஆங்கில தாக்கமே எப்பொழுதும்  அதிகம் ... தமிழ் எழுத்துகள்  அங்கு எந்த இடத்தையும் பிடிக்க முடியவில்லை ...  எங்கள் அலுவலகத்தில் ஒரு blog உண்டு நானும் அதில் கவிதைகள் எழுதி கொண்டு இருந்தேன் ...

ஈகரை போலவே அந்த  மாதம், அந்த  வாரங்களில் அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் உள்ள மூன்று பதிவுகள் தனியாக தெரியும் படி உலா வரும் ...

முதன் முதலாக நான் எழுதிய அந்த அலுவலகத்தின் உணவுக்கூடம் பற்றிய சீற்றமான இந்த தமிழ் கவிதையே  அதிக பார்வையாளர்கள் , அதிக விருப்பம், அதிக பின்னூட்டங்கள் என எல்லாவற்றில் முதல் இடம் பிடித்தது ... ஒரு தமிழ் கவிதை அந்த வரிசையில் வந்தது இதுவே முதல் முறை என்று அதிகம் பேர் பாராட்டினார்கள் .. எனக்கு அதிகமான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது ...

இந்த கவிதையே எனக்கு பேரும் ,புகழும் கொடுத்தது... அந்த கவிதை உங்களின் பார்வைக்கு ...

சில பருக்கையும் நாமும் !!!

உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !

நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!

கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !

சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !

நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !

இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !

அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !

உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !

போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !

நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !

ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !

காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !

வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !

பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !

குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !

கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !

தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by ராஜா Mon Jun 27, 2016 12:40 pm

Devi Vennimalai wrote:
சில பருக்கையும் நாமும் !!!

உணவு அட்டவணை பார்த்து
நான் பிரமித்து போனேன் !

நால்வகை குழம்பாம்
முன்று வகை காயாம்
இரு வித இனிப்புகள்
என ஜொலித்தது அது !!!

கொஞ்ச நேரம் யோசித்து
எதையோ தேர்ந்தெடுத்து
வரிசையில் நின்று
உணவை பெற்ற போது
மறுபடியும் குழப்பத்தில் நான் !

சிறு பாலகன் உண்ணும்
அளவு உணவு !
அட பாதகர்களே என
பதைபதைத்து போனேன் !

நான் யோசித்த
இருவகை குழம்பும்
இருவகை காயும்
கண் முன் வந்து நகையாடின !

இந்த பருக்கை சோற்றுக்கா
நீ இவ்வளவு நேரம் யோசித்தாய்
என்னை என !

அட வீணாய்ப்போனவர்களே
அத்தனை விதங்கள் எதற்கடா !
தட்டில் இருப்பது
ஓர் சிறு பருக்கை அன்னமடா !

உச்சி கால வேளையில்
ஊரே எழும் முன்
பாத்திரங்கள் உருட்ட நேரமில்லாமல்
பதைபதைப்பில் ஓடி வரும் ஜீவன்கள் !

போதுமாடா இந்த பருக்கை
காயுமே அவர்கள் வயிறுகள் !

நான் கொஞ்சம் நகர்ந்தது
அன்னம் கேட்டது ஒரு ஆண் இனம் !
முகத்தை அஷ்ட கோணலாய்
வைத்தது பரிமாறும் இனம் !

ஓசி சாப்பாடு அல்ல !
சத்திரம் சாவடியும் அல்ல !

காசு கொடுத்து வாங்கும் போது
ஏன் இந்த இளக்காரம் !
அதை பார்த்து கூச்சத்தில்
அமைதியாக நகரும் பல கரம் !

வீணடிப்பது நியாயமில்லை
வயிற்றுக்கு வஞ்சனை செய்வது நியாயமில்ல
ஒன்று உணருங்கள் !

பெண்களுக்கே அது
காண சில பருக்கை !
ஆண்களின் நிலை
கண்டிப்பாய் மிக கொடுமை !

குசேலன் கிருஷ்ணனுக்கு
கொடுத்த அவலா அது !

கொடுக்கும் சிறு பருக்கையும்
அமுத சுரபியாய் மாற !

தனத்தில் சிறந்தது அன்னதானம் !
போதும் என்று சொல்ல வைக்கும் ஒரே தானம் !
கவிதை என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 3838410834
, Canteen இவ்வளவு கொடுமையாகவா இருக்கும் ?! Star Hotel தரத்தில் இருக்குமென்று நினைத்திருந்தேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by T.N.Balasubramanian Mon Jun 27, 2016 2:27 pm

Devi Vennimalai wrote:
யினியவன் wrote:
Devi Vennimalai wrote:
இயல்பாகவே மரியாதையும், பாசமும்  நெல்லையோடு  பிறத்தவரிடம் இருக்கும்  ...

அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....

எல்லோரிடமும் மரியாதையோடும்,  நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.  புன்னகை

இது என்னை  சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...

பாத்தீங்களா எல்லாரும் என்னைத் தான் திட்டறீங்கன்னு தப்பா நெனச்சுட்டாங்க புன்னகை

அப்படியே உங்கள் "பருக்கையும் நாமும்" அதையும் பதிவிடுங்கள் இங்கே.
[You must be registered and logged in to see this link.]

ஆமாங்க எல்லாரும் உங்கள திட்டிட்டேனு நெனச்சிட்டாங்க .... என்ன கொடுமை சார் இது

wow உங்களுக்கு எப்படி தெரியும் அந்த கவிதை ?  ...

நிஜமாகவே  ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது (பருக்கையும் நாமும்)...

எப்படி தெரியும் சொல்லுங்க அப்பதான் பதிவு  பண்ணுவேன் ...
[You must be registered and logged in to see this link.]

அடேயப்பா இதுக்கு scotland yard உதவியா கேட்பாங்க ??
நீங்களே உங்க டீடைல்ஸ் எல்லாம் கொடுத்துவிட்டு ,இதென்ன கேள்வி?
போகட்டும் ,
உங்கள் கவிதைகளை ,சொந்த கவிதைகள் பகுதியில் பதிவிடவும் .
அறிமுகப் பகுதியில் வேண்டாமே !
தொடராக பதிவிட விரும்பினால் , தகுந்த தலைப்போ அல்லது
தேவியின் கவிதைகள் என்றும் பதிவிடலாம் .ஒரு சஜெஷன் தான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Mon Jun 27, 2016 3:41 pm

மன்னிக்கவும் கொஞ்சம் குழப்பமாக இருந்தது அதனால கேட்டுட்டேன் ...

இப்ப பாத்து புரிஞ்சிக்கிட்டேன் ... இனி நான் கவிதைகளை இங்கு பதிவு செய்ய மாட்டேன் ..

:வணக்கம்: சூப்பருங்க
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by T.N.Balasubramanian Mon Jun 27, 2016 4:21 pm

Devi Vennimalai wrote:மன்னிக்கவும் கொஞ்சம் குழப்பமாக இருந்தது அதனால கேட்டுட்டேன் ...

இப்ப பாத்து புரிஞ்சிக்கிட்டேன் ... இனி நான் கவிதைகளை இங்கு பதிவு செய்ய மாட்டேன் ..

:வணக்கம்: சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]

இதெல்லாம் ஈகரையில் சகஜங்க.
இதைத்தான் பால்பல் முளைக்கையில் படும் கஷ்டம் (teeththing trouble ) என்பர்

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by ayyasamy ram Mon Jun 27, 2016 6:15 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 5 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum