ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி---தேவி வென்னிமலை

+11
ராஜா
T.N.Balasubramanian
M.M.SENTHIL
யினியவன்
ஜாஹீதாபானு
பாலாஜி
விமந்தனி
ஸ்ரீரங்கா
M.Jagadeesan
krishnaamma
Devi Vennimalai
15 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Tue Jun 21, 2016 9:32 am

First topic message reminder :

பெயர்: தேவி வென்னிமலை
அப்பா பெயர் : வென்னிமலை
சொந்த ஊர்: திருநெல்வேலி
ஆண்/பெண்: பெண்
படிப்பு : கணிப்பொறி பொறியாளர்  
ஈகரையை அறிந்த விதம்: ஒரு கோவிலை கூகுளில் தேடிய போது கிடைத்தது
பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது
தொழில்: மென்பொருள் பொறியாளர்
இப்பொழுது இருப்பது : சென்னை  

மேலும் என்னைப் பற்றி:   my facebook id : Devi vennimalai
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down


என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by யினியவன் Sat Jun 25, 2016 6:55 pm

T.N.Balasubramanian wrote:
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்  
தெரியவில்லை "டா" க்கள்  ஏன் பல வந்துள்ளன..

நெல்லைத் தமிழில் ஏம்லே போலே வாலே ன்னு
நா திட்டு வாங்கணும், அதானய்யா உங்க ஆசை? புன்னகைபுன்னகைபுன்னகை


Last edited by யினியவன் on Sat Jun 25, 2016 7:46 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by T.N.Balasubramanian Sat Jun 25, 2016 7:04 pm

Devi vennimalai wrote:
 & :வணக்கம்:

edit option வேணும் பிழைகளை திருத்த ...  சிரி

இருக்கிறதே , பதிவிடுமுன் , முன்னோட்டம் மூலம் பதிவுகளை பாருங்கள் . எடிட் பண்ணமுடியும் .மெருகேற்றமுடியும் .
பதிவிட்டப் பிறகு , மறுமொழிகள் வந்த பிறகு , admin கள் மட்டுமே edit பண்ண முடியும் .புன்னகை புன்னகை புன்னகை

தொடர்ந்து பதிவுகள் போடவும் . மனோரஞ்சகமான ,பதிவுகள் போடவும் . பதவிகள் உங்களை தேடிவரும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by M.M.SENTHIL Sat Jun 25, 2016 7:26 pm

கவிஞர்கள் சங்கமம்
ஒரு அடி தள்ளி நிற்பது உத்தமம் !!




வீரம் நிறைந்த மண் சந்தேகமில்லை,
வம்பு செய்ய யாருமிங்கில்லை,
தட்டிக் கொடுக்க
ஆதரவாய் தலைகோதி ஆசுவாசப்படுத்த,
அன்னை உண்டு - நல்ல
தந்தை உண்டு,
சிங்கமென சீறிவரும்
அண்ணன் தம்பி ஆயிரம் உண்டு,
ஒருமுறை வந்த சொந்தம்
இன்கேயே தங்கிட நினைக்கும்
எழுத்து வடிவில் நல்ல உறவுகள்
அன்பு மழையில் நனைக்கும்!!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Sat Jun 25, 2016 7:53 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்  
தெரியவில்லை "டா" க்கள்  ஏன் பல வந்துள்ளன..

நெல்லைத் தமிழில் ஏம்லே போலே வாலே ன்னு
நா திட்டு வாங்கணும், அதானய்யா உங்க ஆசை? புன்னகைபுன்னகைபுன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஹா ஹா செம யினியவன்.. சிரி  Rofl ...
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Sat Jun 25, 2016 9:44 pm

M.M.SENTHIL wrote:கவிஞர்கள் சங்கமம்
ஒரு அடி தள்ளி நிற்பது உத்தமம் !!




வீரம் நிறைந்த மண் சந்தேகமில்லை,
வம்பு செய்ய யாருமிங்கில்லை,
தட்டிக் கொடுக்க
ஆதரவாய் தலைகோதி ஆசுவாசப்படுத்த,
அன்னை உண்டு - நல்ல
தந்தை உண்டு,
சிங்கமென சீறிவரும்
அண்ணன் தம்பி ஆயிரம் உண்டு,
ஒருமுறை வந்த சொந்தம்
இன்கேயே தங்கிட நினைக்கும்
எழுத்து வடிவில் நல்ல உறவுகள்
அன்பு மழையில் நனைக்கும்!!!

[You must be registered and logged in to see this link.]

wow உங்கள்  வார்த்தைகள் மனதிற்கு மிக மிக மகிழ்ச்சியை கொடுத்தது M.M.SENTHIL...  
இந்த குடும்பத்தின் அன்பு மழையில் நனைய காத்திருக்கிறேன் ...

நன்றி ...என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 1571444738  &:வணக்கம்:
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Sat Jun 25, 2016 10:12 pm

T.N.Balasubramanian wrote:
Devi vennimalai wrote:
 & :வணக்கம்:

edit option வேணும் பிழைகளை திருத்த ...  சிரி

இருக்கிறதே , பதிவிடுமுன் , முன்னோட்டம் மூலம் பதிவுகளை பாருங்கள் . எடிட் பண்ணமுடியும் .மெருகேற்றமுடியும் .
பதிவிட்டப் பிறகு , மறுமொழிகள் வந்த பிறகு , admin கள் மட்டுமே edit பண்ண முடியும் .புன்னகை புன்னகை புன்னகை

தொடர்ந்து பதிவுகள் போடவும் . மனோரஞ்சகமான ,பதிவுகள் போடவும் . பதவிகள் உங்களை தேடிவரும் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

பதிவிட்டப் பிறகு , மறுமொழிகள் வந்த பிறகு , admin கள் மட்டுமே edit பண்ண முடியும்என்ன கொடுமை சார் இது

ஐயா  கும்பிடுறேங்க  :வணக்கம்:   ... பதவியலாம்   உண்டுன்னு  சொல்லிடீங்க ... புன்னகை
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by krishnaamma Mon Jun 27, 2016 12:38 am

Devi Vennimalai wrote:
யினியவன் wrote:அன்பா பேசினா அல்வா
அராத்தா பேசினா அருவா
தரும் ஊராச்சே நெல்லை புன்னகை

கொஞ்சம் ஜாக்கிரதயாத் தான் இருக்கோணும் புன்னகை
[You must be registered and logged in to see this link.]


நான் நெல்லை தமிழச்சியடா !!!

தங்க தங்க தங்க தமிழச்சியடா !
நெல்லையிலிருந்து வந்த
சிங்க தமிழச்சியடா!

பேசும் பேச்சிலே வீரம் தெறிக்கும் !
பார்க்கும் பார்வையிலே தீப்பொறி பறக்கும் !

நடக்கும் நடையை பார்
ஒரு கம்பீரம் இருக்கும் !

வீணாய் வந்து மோதி பார் !
என் மனம் வேங்கையாய் சீறி
உன்  கன்னத்தை  பழுக்க  வைக்கும் !

தப்பு செய்தால்
நான் தட்டி கேட்பேன் !
தப்பும் செய்து வாதாடினால்  
உன் நிலையை என்னவென்று உரைப்பேன் !

கண்ணீர் கண்டால்
நான் இங்கி வருவேன் !  
மீறி நீ சீறி முழித்தால்
நான் நல்ல பாம்பாய்[]
திரும்பி சீறி படம் எடுப்பேன் !!

பாசத்துக்கு நான் என்றும்
தோள் கொடுப்பேன் !
வேஷத்தை என்றும்
துகிலுரிப்பேன் !

நண்பர் கூட்டம் இல்லை
என்று
நான் யோசித்தது இல்லை !

ஓற்றை ஆளாய்
உலகை சுற்றும் தைரியம்
என் உடன் பிறப்பு !

தாமிரபரணி தந்த ரத்தமடா !
தந்தை தவிர யாருக்கும் தலை
வணக்க மாட்டேனடா !

நான் கட்டபொம்மன்
பரம்பரையடா !
வீரம் எங்களின் பிறப்புரிமையடா !

தங்க தங்க தங்க தமிழச்சியடா !
நெல்லையிலிருந்து வந்த
சிங்க தமிழச்சியடா !

போதுமா ????  புன்னகை

வாவ் !............ஆரம்பமே அசத்தல் தான்............. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் கொஞ்சம் சாந்தம் ...சாந்தம்.........ஒரு கவிதை தானே கேட்டார் இனியவன்?....அதுக்கு இத்தனை 'அடா புடாவா' ?..................ஹா...ஹா...ஹா ...நல்ல பொண்ணுமா நீ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by krishnaamma Mon Jun 27, 2016 12:41 am

M.M.SENTHIL wrote:கவிஞர்கள் சங்கமம்
ஒரு அடி தள்ளி நிற்பது உத்தமம் !!




வீரம் நிறைந்த மண் சந்தேகமில்லை,
வம்பு செய்ய யாருமிங்கில்லை,
தட்டிக் கொடுக்க
ஆதரவாய் தலைகோதி ஆசுவாசப்படுத்த,
அன்னை உண்டு - நல்ல
தந்தை உண்டு,
சிங்கமென சீறிவரும்
அண்ணன் தம்பி ஆயிரம் உண்டு,
ஒருமுறை வந்த சொந்தம்
இன்கேயே தங்கிட நினைக்கும்
எழுத்து வடிவில் நல்ல உறவுகள்
அன்பு மழையில் நனைக்கும்!!!


வாஸ்த்தவமான வார்த்தைகள் செந்தில் புன்னகை என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 3838410834


Last edited by krishnaamma on Mon Jun 27, 2016 12:45 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by krishnaamma Mon Jun 27, 2016 12:42 am

T.N.Balasubramanian wrote:
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்  
தெரியவில்லை "டா" க்கள்  ஏன் பல வந்துள்ளன..

ம்ம்... எனக்கும் அது தான் ஐயா கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Devi Vennimalai Mon Jun 27, 2016 10:48 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
மரியாதைக்கு பெயர் பெற்ற நெல்லை தமிழில்  
தெரியவில்லை "டா" க்கள்  ஏன் பல வந்துள்ளன..

ம்ம்... எனக்கும் அது தான் ஐயா கொஞ்சம் உறுத்தலாய்  இருந்தது புன்னகை
[You must be registered and logged in to see this link.]

இயல்பாகவே மரியாதையும், பாசமும்  நெல்லையோடு  பிறத்தவரிடம் இருக்கும்  ...

அல்வாவுக்கும் , அருவாவுக்கும் பெயர் போன ஊராச்சே ....

எல்லோரிடமும் மரியாதையோடும்,  நட்போடும் அல்வாவை சிநேகத்தோடு பகிர்வோம்.
ஆனால் சீண்டி விளையாடுவர்களை துரத்தி துரத்தி அடிப்போம்.  புன்னகை

இது என்னை  சீண்டியவர்களுக்கு நான் எழுதிய ஒரு கவிதை .. அதை தான் இங்கே நெல்லை என்றவுடன் பதிவிட்டேன் ...
Devi Vennimalai
Devi Vennimalai
பண்பாளர்


பதிவுகள் : 73
இணைந்தது : 17/06/2016

Back to top Go down

என்னை  பற்றி---தேவி வென்னிமலை - Page 4 Empty Re: என்னை பற்றி---தேவி வென்னிமலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum