Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !
+13
Hari Prasath
பாலாஜி
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
ஸ்ரீரங்கா
ராஜா
M.Jagadeesan
சிவனாசான்
kandhasami saravanan
shobana sahas
விமந்தனி
krishnaamma
17 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !
First topic message reminder :
கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க உறவுகளே !
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் !.
கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க உறவுகளே !
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் !.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !
யினியவன் wrote:மாமி யார் ன்னு கேப்பாங்க கண்டிப்பா;T.N.Balasubramanian wrote:
மாமி யார் என்று கேட்பார்களோ ?
எங்க ஆர்த்தி அப்பிடில்லாம் இல்லை என்பார்களே க்ரிஷ்ணாம்மா !!
ரமணியன்
மரு மகளா வந்துட்டதால அம்மான்னு சொல்வாங்க
நிஜம் இனியவன், பெண்பார்த்து, 'பிடித்திருக்கு' என்று கிருஷ்ணா ஆர்த்தி பரஸ்பரம் சொன்னதுமே, ஆர்த்தி எங்களை அம்மா அப்பா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டாள் ..எல்லாம் பெருமாள் அனுகிரஹம் தான் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !
மேற்கோள் செய்த பதிவு: 1212196Aarthi Krishna wrote:
மிக்க நன்றி அம்மா !
பார்த்துட்டிங்களா ரெண்டு பேரும் .....சூப்பர் ! .......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !
மேற்கோள் செய்த பதிவு: 1212227krishnaamma wrote:@T.N.Balasubramanianயினியவன் wrote:முதல் படம் - கிருஷ்ணாம்மா, அய்யாவிடம்: அய்யா இவர் பெங்களூரு மைனர்
இரண்டாவது படம் - கிருஷ்ணாம்மா, கிருஷ்ணாவிடம்: கிருஷ்ணா இவர் மாம்பலத்து மைனர்
ஆர்த்தி: ஹலோ நான்தான் மேஜர்
இனியவன், அது என்ன வென்று நான் சரியா சொல்கிறேன் !
முதல்படம்:............கல்யாண மாப்பிளையை மற்றும் பெண்ணை அறிமுகப்படுத்த தேவை இருக்க வில்லை, என்பதால் நம் ஐயாவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்........ஆர்த்தி சுடிதாரில் இருந்ததும், ஐயா நினைத்துக்கொண்டார் அவள் கல்லூரி இல் படிப்பவன் என்று...........
அதனால் கேட்டார்: - ஐயா: " நீ எந்த மேஜர் மா?.....ஏதாவது beauty சம்பத்தப் பட்டதா? ..இங்கிருந்து பார்க்கும்போது, வித்தியாசமாய் ரொம்ப 'கலர் full ' ஆ இருக்கே? "
ஆர்த்தி:- நான் செலக்ட் செய்தது இந்த அலங்காரம், அவ்வளவு அழகாய் , கலர் புல் ஆ இருக்கா மாமா?... தாங்க்ஸ் "
ஐயா : நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்லற ?....
இதற்குள் கிருஷ்ணா: "இல்ல மாமா, அம்மா தான் ஆண்கள் மட்டும் கோட் சூட் போட்டுக்கறா, நாம் பெண்கள் மட்டும் எப்பவும் எதுக்கு புடவை?..நீ வேண்டுமானால் ஒரு மாறுதலுக்கு சுடிதார் போட்டுக்கோ " என்று சொன்னா, அது அவ்வளவு நல்லா இருக்கா?..தாங்க்ஸ், இத ஏற்கனவே 2 -3 பேர் கூட சொன்னா"....ஹிஹிஹி
ஐயா:... குடும்பமே லூசு போல இருக்கே.....நான் என்ன சொல்கிறேன் , இவா என்ன புரிஞ்சுக்கறா?...ம்ம்ம்... என்று என்னைப் பார்த்தார் ........
உடனே , நிலைமையை சமாளிக்க நான் உள்ளே புகுந்து பின் வருமாறு விளக்கினேன் !
நான்: ஐயா, ஆர்த்தி லெக்ச்சரர், படிப்பிக்கிறாள், அங்கு இருப்பவர்கள் எல்லோரும் அவளின் மாணவிகள். ...என்று அவரிடம் சொல்லி விட்டு, இவாளிடம், " ஏய் ஐயா என்ன சொல்கிறார் என்றால், " இங்கிருந்து பார்க்கும்போது தான் இத்தனை 'பட்டம் பூச்சிகள் போல' மாணவிகள் கலர் புல்லாக தெரிகிறார்கள், இப்படி என்று தெரிந்து இருந்தால், நான் இன்னும் கொஞ்சம் கலக்கல்லாய் ட்ரெஸ் பண்ணிக்கொண்டு வந்திருப்பேனே என்று சொல்ல வருகிறார்" என்று நிலைமையை எடுத்து சொன்னேன்............
ஐயா அப்புறம் தான் சந்தமானார். அப்புறம் தான் கையே கொடுத்தார் கிருஷ்ணாக்கு ; ) .எங்கள் 4 பேருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தை இப்போ உங்களுக்கு சொல்லிட்டேன் இனியவன்
யாருக்கும் சொல்லிடாதீங்கோ
இதுலே என்ன வேடிக்கைன்னா , ஒரே கூட்டம் , ஹேவி ம்யூசிக் , நான் பேசறது அவங்களுக்கு கேட்கல ,அவங்க பேசினது எனக்கு கேட்கல .. இதுலே நமக்கு பின்னாலே க்யூவில் இருக்கும் விருந்தினர் தெரிந்தோ தெரியாமலோ கையாலோ முழங்கையாலோ நம் இடுப்பில் இடித்துக்கொண்டு இருந்த நேரம் எல்லாம் இதாக இருக்கும் அதாக இருக்கும் என்று ஒவ்வொருவர் மனதிலும் ஒரு நினைப்பு .
ஆனா இப்போதான், கேட் ஈஸ் கமிங் அவுட் ஆப் தி பேக் . எல்லாவிஷயமும் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது .
க்ரிஷ்ணாம்மா சொன்னதில் , ஒரே ஒரு விஷயம் ஒத்துக் கொள்ளும் படியாக உள்ளது .
அன்று அந்த சந்திப்பில் அடைந்த இன்பமும் சந்தோஷமும் இப்பதிவால் மீண்டும் அடைகிறேன் .
கடைசியாக ஒரு விஷயம் . நான் ஜெமினி கணேசனாக இருக்கணும்னு அவசியம் இல்லை . அவர் உறவினராக இருந்தாலே இந்த மைனர் பட்டம் கிடைக்கும் போல இருக்கு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
» கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...
» கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா!
» கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
» சினிமா - 2011... முதல் நாளில் மீனாவுக்குப் பெண் குழந்தை-கடைசி நாளில் 13
» கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...
» கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா!
» கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
» சினிமா - 2011... முதல் நாளில் மீனாவுக்குப் பெண் குழந்தை-கடைசி நாளில் 13
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|