ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !

+13
Hari Prasath
பாலாஜி
T.N.Balasubramanian
யினியவன்
ஜாஹீதாபானு
ஸ்ரீரங்கா
ராஜா
M.Jagadeesan
சிவனாசான்
kandhasami saravanan
shobana sahas
விமந்தனி
krishnaamma
17 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 Empty கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !

Post by krishnaamma Tue Jun 21, 2016 1:20 am

First topic message reminder :

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க உறவுகளே ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 LjiRPxblTK6s4KPlINlK+PeppyAnniversarybutton630x5204marketplace


பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் !. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 YfJL1LohRvKVJq0eEAyc+happy-wedding-anniversary-to-son-years-will-go-past-may-your-love-forever-last

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 JgmrOyARDWVrq7LtKEgO+happy-anniversary-to-our-lovely-son


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 Empty Re: கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !

Post by krishnaamma Wed Jun 22, 2016 11:36 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
மாமி யார் என்று கேட்பார்களோ ?
எங்க ஆர்த்தி அப்பிடில்லாம் இல்லை என்பார்களே க்ரிஷ்ணாம்மா !!

ரமணியன்
மாமி யார் ன்னு கேப்பாங்க கண்டிப்பா;
மரு மகளா வந்துட்டதால அம்மான்னு சொல்வாங்க

நிஜம் இனியவன், பெண்பார்த்து, 'பிடித்திருக்கு' என்று கிருஷ்ணா ஆர்த்தி பரஸ்பரம் சொன்னதுமே, ஆர்த்தி எங்களை அம்மா அப்பா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டாள் ஜாலி ஜாலி ஜாலி ..எல்லாம் பெருமாள் அனுகிரஹம் தான் ! :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 Empty Re: கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !

Post by krishnaamma Wed Jun 22, 2016 11:37 pm

Aarthi Krishna wrote:
மிக்க நன்றி அம்மா ! கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 1571444738 கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 1571444738 கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 1571444738 :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1212196

பார்த்துட்டிங்களா ரெண்டு பேரும் புன்னகை.....சூப்பர் ! ....... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 Empty Re: கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !

Post by T.N.Balasubramanian Thu Jun 23, 2016 1:56 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:முதல் படம் - கிருஷ்ணாம்மா, அய்யாவிடம்: அய்யா இவர் பெங்களூரு மைனர்

இரண்டாவது படம் - கிருஷ்ணாம்மா, கிருஷ்ணாவிடம்: கிருஷ்ணா இவர் மாம்பலத்து மைனர்

ஆர்த்தி: ஹலோ நான்தான் மேஜர்
@T.N.Balasubramanian

இனியவன், அது என்ன வென்று நான் சரியா சொல்கிறேன் !

முதல்படம்:............கல்யாண மாப்பிளையை மற்றும் பெண்ணை அறிமுகப்படுத்த தேவை இருக்க வில்லை, என்பதால் நம் ஐயாவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்........ஆர்த்தி சுடிதாரில் இருந்ததும், ஐயா நினைத்துக்கொண்டார் அவள் கல்லூரி  இல் படிப்பவன் என்று...........

அதனால் கேட்டார்: - ஐயா: " நீ எந்த மேஜர் மா?.....ஏதாவது beauty  சம்பத்தப் பட்டதா? ..இங்கிருந்து பார்க்கும்போது, வித்தியாசமாய்  ரொம்ப 'கலர் full ' ஆ இருக்கே? "

ஆர்த்தி:- நான் செலக்ட்  செய்தது இந்த அலங்காரம், அவ்வளவு அழகாய் , கலர் புல் ஆ இருக்கா மாமா?... தாங்க்ஸ் "

ஐயா : நான் என்ன கேட்கிறேன் நீ என்ன சொல்லற ?.... அநியாயம்

இதற்குள் கிருஷ்ணா: "இல்ல மாமா, அம்மா தான் ஆண்கள் மட்டும் கோட் சூட் போட்டுக்கறா, நாம் பெண்கள் மட்டும் எப்பவும் எதுக்கு புடவை?..நீ வேண்டுமானால் ஒரு மாறுதலுக்கு சுடிதார் போட்டுக்கோ " என்று சொன்னா, அது அவ்வளவு நல்லா இருக்கா?..தாங்க்ஸ், இத ஏற்கனவே 2  -3 பேர் கூட சொன்னா"....ஹிஹிஹி

ஐயா:...ஒன்னும் புரியல குடும்பமே லூசு போல இருக்கே.....நான் என்ன சொல்கிறேன் , இவா என்ன புரிஞ்சுக்கறா?...ம்ம்ம்... என்று என்னைப் பார்த்தார் ........

உடனே , நிலைமையை சமாளிக்க நான் உள்ளே புகுந்து பின் வருமாறு விளக்கினேன்   !

நான்: ஐயா, ஆர்த்தி லெக்ச்சரர், படிப்பிக்கிறாள், அங்கு இருப்பவர்கள் எல்லோரும் அவளின் மாணவிகள். ...என்று அவரிடம் சொல்லி விட்டு, இவாளிடம், " ஏய் ஐயா என்ன சொல்கிறார் என்றால், " இங்கிருந்து பார்க்கும்போது தான் இத்தனை 'பட்டம் பூச்சிகள் போல' மாணவிகள் கலர் புல்லாக தெரிகிறார்கள், இப்படி என்று தெரிந்து இருந்தால், நான் இன்னும் கொஞ்சம் கலக்கல்லாய்  ட்ரெஸ் பண்ணிக்கொண்டு வந்திருப்பேனே என்று சொல்ல வருகிறார்" என்று நிலைமையை எடுத்து சொன்னேன்............கண்ணடி

ஐயா அப்புறம் தான் சந்தமானார். அப்புறம் தான் கையே கொடுத்தார் கிருஷ்ணாக்கு ஜாலி; ) ஜாலி.எங்கள் 4 பேருக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தை இப்போ உங்களுக்கு சொல்லிட்டேன் இனியவன் ஜாலி ஜாலி ஜாலி

யாருக்கும் சொல்லிடாதீங்கோ     புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1212227


இதுலே என்ன வேடிக்கைன்னா , ஒரே கூட்டம் , ஹேவி ம்யூசிக் , நான் பேசறது அவங்களுக்கு கேட்கல ,அவங்க பேசினது எனக்கு கேட்கல .. இதுலே நமக்கு பின்னாலே க்யூவில் இருக்கும் விருந்தினர் தெரிந்தோ தெரியாமலோ கையாலோ முழங்கையாலோ நம் இடுப்பில் இடித்துக்கொண்டு இருந்த நேரம்  எல்லாம் இதாக  இருக்கும் அதாக இருக்கும் என்று ஒவ்வொருவர் மனதிலும் ஒரு நினைப்பு .    
ஆனா இப்போதான், கேட் ஈஸ் கமிங் அவுட்  ஆப் தி பேக் . எல்லாவிஷயமும் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது .

க்ரிஷ்ணாம்மா சொன்னதில் , ஒரே ஒரு விஷயம் ஒத்துக் கொள்ளும் படியாக உள்ளது . புன்னகை புன்னகை புன்னகை

அன்று அந்த சந்திப்பில் அடைந்த இன்பமும் சந்தோஷமும் இப்பதிவால் மீண்டும் அடைகிறேன் .

கடைசியாக ஒரு விஷயம் . நான் ஜெமினி கணேசனாக இருக்கணும்னு அவசியம் இல்லை . அவர் உறவினராக இருந்தாலே இந்த மைனர் பட்டம் கிடைக்கும் போல இருக்கு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !  - Page 8 Empty Re: கிருஷ்ணா ஆர்த்தியை அவங்க கல்யாண நாளில் (21 ஜூன் ) வாழ்த்துங்க !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum