புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான 5 மாற்றங்கள்!
Page 1 of 1 •
ஜூன் 1-ம் தேதியிலிருந்து நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சில விஷயங்கள் மாற்றம் அடைந்துள்ளன.அந்த மாற்றம் நம்முடைய அன்றாட செலவுகளில் சில நூறு ரூபாய்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம். அந்த மாற்றங்களை பார்ப்போம்.
தங்க நகை வாங்கும் வரம்பு
ரூ.5 லட்சமாக உயர்வு!
ரொக்க பண பயன்பாட்டைக் குறைக்கிற மாதிரி, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் கொடுத்து நகை வாங்கினால், 1 சதவிகிதம் மூல வரி (TCS-Tax Collection at Source) செலுத்த வேண்டும் என 2012-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. 2016 - 17 -ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இந்த வரம்பு ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டது. குறைந்தது பத்து பவுன் நகை வாங்கினால் கூட ரூ.2 லட்சம் வந்துவிடும். இதனால் நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. நகை விற்பனை குறைந்ததை அடுத்து மத்திய அரசு தற்போது இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இனி ரூ. 5 லட்சம் வரை ரொக்கம் கொடுத்து நகை வாங்கும் போது இந்த 1% வரி கட்டத் தேவை இல்லை.
சேவை வரி அதிகரிப்பு!
சேவை வரி 14.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, விவசாயிகள் நலனுக்காக கிருஷி கல்யாண் செஸ் வரி, கூடுதலாக 0.5% வசூலிக்கப்படும். இதனால் ஓட்டல் பில், தொலைபேசிக் கட்டணம், பயணக் கட்டணங்கள், இன்ஷூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றில் கூடுதலாக 0.5% வரி செலுத்த வேண்டியிருக்கும். இது சேவையாக பெறும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். இதனால் மாதச் செலவு சற்று கூடுதலாகும். எனவே, அடிக்கடி ஹோட்டலுக்கு போகிறவர்கள், அதிகம் போன் பேசுபவர்கள் உஷாராக இருப்பது அவசியம்.
விலை உயரும் கார்!
ரூ.10 லட்சத்துக்கு அதிக விலை கொண்ட சொகுசு கார் வாங்கும் போது கூடுதலாக 1% வரி செலுத்த வேண்டியிருக்கும். புதிதாக கார் வாங்க விரும்புகிறவர்கள் ரூ.10 லட்சத்துக்குக் கீழே இருக்கும் காரை வாங்கினால் காசு மிச்சம்.
ரயில் டிக்கெட் புக்கிங்!
கிரெடிட்,டெபிட் கார்டுகளை பயன்படுத்தி முன்பதிவு மையங் களில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது வசூலிக்கப்பட்ட சேவைக் கட்டணம் ரூ.30 இனி் கிடையாது.
பிஎஃப் டிடிஎஸ் வரம்பு அதிகரிப்பு!
5 வருடத்துக்கும் குறைவாக உள்ள பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணத்துக்கான டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடிக்கும் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சொந்தமாக தொழில் துவங்குதல், வேலையை விட்டு வெளிநாடுகளுக்கு போவது, தனிப்பட்ட சில காரணங் களினால் வேலையை தொடர முடியாதபோது, பிஎஃப் பணத்தை வெளியே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படி எடுக்கும் பணத்துக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
நிதிச் சட்டம் 2016 பிரிவு 192A-ன் படி, பிஎஃப் கணக்கி லிருந்து வெளியே எடுக்கும் பணம் ரூ.30 ஆயிரம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இந்த வரம்பு தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. டிடிஎஸ் பிடித்தம் செய்வதால், தேவையில்லாமல் பிஎஃப் கணக்கை முடித்து அதிலிருந்து பணத்தை எடுப்பது குறையும். இதனால் நீண்ட கால சேமிப்பு அதிகரிக்கும்.
பிஎஃப் உறுப்பினர்கள் மூத்த குடிமக்கள் படிவம் 15G, மற்றவர்கள் 15H சமர்ப்பித்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்ய மாட்டார்கள். மேலும், வேலை மாறும்போது பிஎஃப் உறுப்பினர் ஒரு கணக்கிலிருந்து அவரின் மற்றொரு கணக்குக்கு பணத்தை மாற்றும்போது டிடிஎஸ் கிடையாது.
மேலும், பான் கார்டு எண் சமர்ப்பித்தால் 10% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். பான் எண் இல்லையெனில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணக்கி லிருந்து பணம் எடுக்கப்படும் தொகைக்கு அதிகபட்ச வரி வரம்பான 34.60% டிடிஎஸ் பிடிக்கப்படும்.
-விகடன்தங்க நகை வாங்கும் வரம்பு

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல் /பகிர்வு
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல தகவல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு பாலாஜி, நன்றி !
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பயனுள்ள வாழ்க்கைக்கு தேவையான தகவல் அன்பருக்கு நன்றி கூறலாம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
லஞ்சம் உண்டாக காரணமாக உள்ள செயல்பாடுகள் களைய மக்கள் முறச்சிக்கணும்....
தற்போதுள்ள அரசு நிர்வாகங்கள் துறையில் லஞ்ச லாவண்யம் நடமாட முதல் காரண்ம்
விலை மதிப்பற்ற வாக்கை அரசியல்வேட்பாளர்கள் வாக்கை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி
வெற்றி பெறுவதால் செய்த செலவை ஈட்டவே, தன் அதிகாரத்தில் அரசு அலுவலக நிர்வாகத்தில்
தலையிட்டு லஞ்சம் பெறுகின்றதாலும், .உத்தரவிடும் அரசு அதிகாரியும் உடந்தையாவதாலும்,.
ஓட்டளிக்க பணம் வாங்குவதாலும், லஞ்சம் கொடுத்து பணிக்கு வந்த ஊழியரும் லஞ்சம்
வாங்கி பணம் ஈட்டுவதாலும், இலவச அரசு நலதிட்டங்களை பெற தகுதி அற்றவர்,கட்சிக்கு
வேண்டியவர்,உறவினர், நண்பர் என்ற முறையில் அவ்வுதவிகளை பெற கயமை அதிகாரிகள்
இசைந்து லஞ்சம்பெற்று உத்தரவிடுவதாலும், செயல்படுவதாலும், திட்ட பணிகளுக்கு ஒப்பந்த
தாரர்கள் வேலைக்கு உத்தரவு பெற லஞ்சம் கொடுப்பதாலும், திட்ட வேலை மதிப்பீட்டு சான்றுக்கு
பொறியாளர்கள் பர்சென்டேஜ் பெறுவதாலும் தரமற்ற கட்டு பணிகளால் பயன்பாட்டு காலக்குறைவு
ஏற்படுவதும் நடைமுறையில் காணும் உண்மையே.
தணிக்கை என்ற பெயரில்தண்டல் பெற்று தவற்றை,,,சரி செய்வதாலும் லஞ்சம் கூசாமல்
நடமாடுகிறது., நீதி மன்றத்தில் வழக்குகள் வெகு காலம் கடப்பதாலும் சட்டத்தை மதிக்காமல் துணி
வுடன் குற்றம் தவறும் செய்கின்றனர். ஓட்டுக்கு எதையும் பெறக்கூடாது. மேலும் கட்சிவேட்பாளர்கள்
பணம் கொடுக்காமல் ஓட்டு வாங்கணும், இதைஎல்லாம் முறியடிக்க மக்கள் மனம் வைத்தால் நிறை
வேற்றலாம். பாராபட்சமின்றி சட்டம் செயல்பட வைக்கும் அரசு நிர்வாகம் ஆட்சிக்கு வரணும்ங்க

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1