ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

3 posters

Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by krishnaamma Sun Jun 19, 2016 10:08 pm



உலகின் 10 தொன்மையான மொழிகள் - நம் தமிழுக்கு இதில் இடமுண்டா என்று பாருங்களேன் !



Last edited by krishnaamma on Thu Jun 23, 2016 12:59 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by krishnaamma Tue Jun 21, 2016 1:07 am

அடப்பாவமே, இதற்கும் பின்னூட்டம் இல்லையா ? ........... பின்னூட்டம் எழுதுங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by krishnaamma Thu Jun 23, 2016 1:00 am

110 பேருக்கு மேலே பார்த்திருக்காங்க...........ஒரு பின்னூட்டம்  கூட இல்லை ....அதுவும் நம் தளத்தில்.............அது தான் தலைப்பை மாற்றி இருக்கேன்........ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by M.Jagadeesan Thu Jun 23, 2016 9:30 am

வருந்துகிறேன் கிருஷ்ணம்மா ! வீடியோ பதிவு என்பதால் பார்க்கவில்லை . பார்த்த பிறகுதான்

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோன்றி மூத்த தமிழ் .

என்று நம் முன்னோர்கள் சொன்னது உண்மை என்று புரிந்துகொண்டேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by krishnaamma Thu Jun 23, 2016 10:59 am

மிக்க நன்றி ஐயா !....உங்களின் பின்னூட்டம் எனக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது புன்னகை............ஒரு பின்னூட்டம் கூட இல்லையே என்று வருத்தமாய் இருந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by Guest Thu Jun 23, 2016 1:52 pm

10 வது இடத்தில் லத்தீன்(Latin) மொழி கி.மு 75 ற்கு முன்
9 வது இடத்தில் ஆர்மேனியன் ( Armenian)-Indo-European language - கி.மு. 450
8 வது இடத்தில் கொரியா ( Korean ) கி,மு. 600
7 வது இடத்தில் எபிரேய் (Hebrew ) கி,மு. 3000 -1000
6 வது இடத்தில் அராபியா ( Aramaic ] கி,மு. 1000
5 வது இடத்தில் சீனமொழி( Chinese ) கி.மு 3000-1200
4வது இடத்தில் கிரேக்க மொழி (Greek ) கி,மு, 1450
3 வது இடத்தில் எகிப்து ( Egyptian) கி,,மு 2600 -2000
2வது இடத்தில் சமஸ்கிரதம் (Sanskrit ) கி.,மு. 3000
1முதலாவது இடத்தில் தமிழ் மொழி கி,மு. 5000 ஆண்டுகளுக்கு முன்
…..............
இந்தக் காணொளியை வெளியிட்டவர் தமிழ் ஆர்வம் கொண்ட பெண் ஆவர்.இவரின் பாட்டி இந்தியாவை சேர்ந்தவர்.
2014 இல் இலண்டனில் கூடிய உலக வரலாற்று,மொழி ஆய்வாளர்கள் ஒருமித்து மொழியை வரிசைப்படுத்தி இந்தத் தகவலை வெளியிட்டிருந்தனர். இந்தத் தகவலின் அடிப்படையில் வட இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று சென்ற ஆண்டு இந்த முடிவுகளை வெளியிட்டிருந்தனர். சமஸ்கிருதம் ஏன் இரண்டாவதாக தள்ளப்பட்டிருக்கிறது என்று அப்போது பலத்த எதிர்ப்பை பலர் வெளிப்படுத்தினார்கள்,எழுதியவரை விமர்சித்து வசை பாடினார்கள். ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டிருக்கிறது,வரலாற்று ஆய்வாளர்களைக் கேளுங்கள் எனப் பதில் கொடுத்திருந்தார் அவர்.

தமிழ் நாட்டில் தலைப்புக்கே மதிப்பு அதிகம். சினிமாவுக்கு தமிழில் தலைப்புக் கொடுத்தால் வரி விலக்கு, வார-மாத இதழ்களில் கவர்ச்சிப் படம் போட்டால் அதிக விற்பனை, தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கில தலைப்பு கொடுத்தால் ஓஹோ என பார்வையாளர்கள் என்றாகி விட்டது. பற்பசையில் உப்பு இருக்கிறதா என்று நடிகை கேட்டால் விற்பனை அமோகம்.

அதற்காக நல்ல ஊடகங்கள் அப்படி மாறக் கூடாது. விற்பனையைப் பார்க்காது நல்லவற்றை தரும் ஊடகங்கள் இருப்பதால் தான் இன்றும் ஊடகதர்மம் நிலைத்து நிற்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by T.N.Balasubramanian Thu Jun 23, 2016 7:22 pm

நல்ல தகவல் நன்றி .
தமிழ் என்று அறிவித்தப் பிறகு , வேறு நல்ல வசனங்களோ பாடல்களோ கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் மிஞ்சியது .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Jun 23, 2016 7:23 pm; edited 1 time in total (Reason for editing : spelling correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by krishnaamma Thu Jun 23, 2016 10:55 pm

மூர்த்தி wrote:10 வது இடத்தில் லத்தீன்(Latin) மொழி  கி.மு 75 ற்கு முன்
9 வது இடத்தில் ஆர்மேனியன் ( Armenian)-Indo-European language  - கி.மு. 450
8 வது இடத்தில் கொரியா ( Korean ) கி,மு. 600
7 வது இடத்தில் எபிரேய் (Hebrew ) கி,மு. 3000 -1000
6 வது இடத்தில் அராபியா ( Aramaic ]  கி,மு. 1000
5 வது இடத்தில் சீனமொழி( Chinese ) கி.மு 3000-1200
4வது இடத்தில் கிரேக்க மொழி (Greek ) கி,மு, 1450
3 வது இடத்தில் எகிப்து ( Egyptian)  கி,,மு 2600 -2000
2வது இடத்தில் சமஸ்கிரதம் (Sanskrit )  கி.,மு. 3000
1முதலாவது இடத்தில் தமிழ் மொழி கி,மு. 5000 ஆண்டுகளுக்கு முன்
…..............
இந்தக் காணொளியை வெளியிட்டவர் தமிழ் ஆர்வம் கொண்ட பெண் ஆவர்.இவரின் பாட்டி இந்தியாவை சேர்ந்தவர்.
2014 இல் இலண்டனில் கூடிய உலக வரலாற்று,மொழி ஆய்வாளர்கள் ஒருமித்து மொழியை வரிசைப்படுத்தி இந்தத் தகவலை வெளியிட்டிருந்தனர். இந்தத் தகவலின் அடிப்படையில் வட இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று சென்ற ஆண்டு இந்த முடிவுகளை வெளியிட்டிருந்தனர்.   சமஸ்கிருதம் ஏன் இரண்டாவதாக தள்ளப்பட்டிருக்கிறது  என்று அப்போது பலத்த  எதிர்ப்பை பலர் வெளிப்படுத்தினார்கள்,எழுதியவரை விமர்சித்து வசை பாடினார்கள். ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டிருக்கிறது,வரலாற்று ஆய்வாளர்களைக் கேளுங்கள் எனப் பதில் கொடுத்திருந்தார் அவர்.

தமிழ் நாட்டில் தலைப்புக்கே மதிப்பு அதிகம். சினிமாவுக்கு தமிழில் தலைப்புக் கொடுத்தால் வரி விலக்கு, வார-மாத இதழ்களில் கவர்ச்சிப் படம் போட்டால் அதிக விற்பனை, தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு ஆங்கில தலைப்பு கொடுத்தால் ஓஹோ என பார்வையாளர்கள் என்றாகி விட்டது. பற்பசையில் உப்பு இருக்கிறதா என்று நடிகை கேட்டால் விற்பனை அமோகம்.

அதற்காக நல்ல ஊடகங்கள்  அப்படி மாறக் கூடாது. விற்பனையைப் பார்க்காது நல்லவற்றை தரும் ஊடகங்கள் இருப்பதால் தான் இன்றும் ஊடகதர்மம் நிலைத்து நிற்கிறது.

விவரங்களுக்கு நன்றி மூர்த்தி !.............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by krishnaamma Thu Jun 23, 2016 10:56 pm

T.N.Balasubramanian wrote:நல்ல தகவல் நன்றி .
தமிழ் என்று அறிவித்தப் பிறகு , வேறு நல்ல வசனங்களோ பாடல்களோ கிடைக்கவில்லையே என்ற மனவருத்தம் மிஞ்சியது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1212369

சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நம் தமிழ்  தான் மிகத்தொன்மையான மொழி. - video  ! Empty Re: நம் தமிழ் தான் மிகத்தொன்மையான மொழி. - video !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum