புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு Poll_c10 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு Poll_m10 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு Poll_c10 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு Poll_m10 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 21, 2016 8:15 am

தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு
செம்மொழி அந்தஸ்து எப்படி வழங்கப்பட்டது என்பதற்கான
ஆதாரத்தை ஆவணங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் நேரில்
ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி தாக்கல் செய்த பொது
நல மனுவில் கூறியிருப்பதாவது: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழைமை
வாய்ந்த, இலக்கண, இலக்கிய நூல்கள் இருக்கும் மொழிகளுக்கு மட்டுமே
செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும்.

இதனால், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய
மொழிகளுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மலையாளம், ஒடியா, கன்னடம், தெலுங்கு ஆகியவற்றுக்கு
செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

எந்த ஒரு தகுதியும் இல்லாத 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி
மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன்
ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆர்.காந்தி ஆஜராகி, "தொல்காப்பியம், திருக்குறள்,
சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு
பழைமையானவை. இதுபோன்றவை கன்னடம், தெலுங்கு, மலையாளம்,
ஒடியா மொழிகளில் இருந்தால், மத்திய அரசு தாக்கல் செய்யலாம்.

தமிழில் அனைத்துச் சொற்களும் உள்ளதால், பிற மொழி சொல் இல்லாமல்
தமிழை சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

சம்ஸ்கிருத வார்த்தைகள் இல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட
மொழிகளே இல்லை. ஆகவே, செம்மொழி அந்தஸ்து வழங்கியது தவறு
என்பதால், ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர்
ஜெனரல் ராஜகோபாலன், "பிற மொழிகள் கலந்து விட்டால், அதற்கு
செம்மொழி அந்தஸ்து கொடுக்க முடியாது என்று மனுதாரர் கூறுகிறார்.

விவசாயம் என்ற சம்ஸ்கிருத வார்த்தை, தமிழில் பிரதானமாகப் பயன்
படுத்தப்படுகிறது என்றார்.

அப்போது நீதிபதி ஆர்.மகாதேவன், "விவசாயம் என்பது சம்ஸ்கிருத
சொல்தான். ஆனால், "உழவு' என்ற தமிழ் சொல் உள்ளது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், 4 மொழிகளுக்கு
எந்த அடிப்படையில் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதற்கான
ஆதாரம், ஆவணங்களுடன் மத்திய அரசு சார்பில் தகுந்த உயர் அதிகாரிகள்
ஜூலை 13-இல் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
---------------------------------
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 10:15 am

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழைமை
வாய்ந்த, இலக்கண, இலக்கிய நூல்கள் இருக்கும் மொழிகளுக்கு மட்டுமே
செம்மொழி அந்தஸ்து வழங்கப்படும்.

இதனால், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரூ, தமிழ், சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய
மொழிகளுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக தொன்மையான மொழி தமிழ் என்று சொல்லும் ஒரு வீடியோ போட்டிருக்கேன், ஒருத்தர் பார்க்கலை அதை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக