ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்

2 posters

Go down

தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்  Empty தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்

Post by ayyasamy ram Sun Jun 19, 2016 6:05 pm



தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக சனிக்கிழமை கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய். பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதி முழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரி சிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரை சென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.

நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்து சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன் என்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், கோட்ட பொறுப்பாளர் ராஜா கண்ணன், மாவட்டத் தலைவர் தயா சங்கர், மாவட்ட பொதுச் செயலர் பாலாஜி கிருஷ்ணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்  Empty Re: தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய்

Post by Hari Prasath Sun Jun 19, 2016 6:08 pm

எல்லாம் தலைகீழாய் நடக்கிறது.
முதலில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லவா குரல் கொடுத்திருக்க வேண்டும்.



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவள்ளுவர் பிரசார பயணம்: ஜனவரி 11-இல் கன்னியாகுமரியில் தொடங்குகிறார் தருண் விஜய்
» கங்கைக் கரையில் வள்ளுவர் சிலை : தருண் விஜய் எம்.பி., தகவல்
» மெட்ரோ ரெயில் அமைக்க 57 இடங்களில் 11 கி.மீ. தூரம் குடிநீர் குழாய்கள் அகற்றம்: லாரிகளில் தண்ணீர் வழங்க ஏற்பாடு
» பெங்களூரில் திருவள்ளுவர் சிலை ஊர்வலம்
» பெங்களூர்: இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum