ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்.--பிரஜை

+8
ராஜா
ஜாஹீதாபானு
விமந்தனி
T.N.Balasubramanian
krishnaamma
Hari Prasath
M.Jagadeesan
prajai
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty அறிமுகம்.--பிரஜை

Post by prajai Sun Jun 19, 2016 5:40 pm

First topic message reminder :

1962ல் பிறந்த ஆண். வசிப்பது சென்னை. தாய்மொழி என்பது தவிர, தமிழில் பெரிய புலமை கிடையாது. படித்தது எம் ஏ ஆங்கிலம். சிறிதளவு ஹிந்தி தெரியும். டைப்பிங்க் தெரியாது. தமிழில் டைப்செய்வது இன்னும் கஷ்டம்.

பழைய தமிழ், ஹிந்தி பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு. விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதால், வேலை எதுவும் கிடையாது.

நிறைய புத்தகங்கள் தரவிறக்கம் / தரவேற்றம் செய்வதால், பாதுகாப்பு கருதி, இணையத்தில் பெயர் மற்றும் விபரங்கள் கொடுப்பதில்லை, மன்னிக்கவும்.

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down


அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by விமந்தனி Tue Jun 21, 2016 12:12 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by ஜாஹீதாபானு Tue Jun 21, 2016 3:34 pm

வாங்க பிரஜை ஐயா


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by ராஜா Tue Jun 21, 2016 5:23 pm

நல்வரவு
prajai wrote:நிறைய புத்தகங்கள் தரவிறக்கம் / தரவேற்றம் செய்வதால், பாதுகாப்பு கருதி, இணையத்தில் பெயர் மற்றும் விபரங்கள் கொடுப்பதில்லை, மன்னிக்கவும்.
ஈகரையில் நாங்களும் பெயர் விபரங்களை கேட்பதில்லை.


( Moderator உள்ளிட்ட சில குறிப்பிட்ட அதிகாரங்களை உறுப்பினருக்கு வழங்கும் போது மட்டும் ,தளத்தின் பாதுகாப்பு கருதி அந்த உறுப்பினரின் விபரங்களை verify செய்வோம்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by யினியவன் Tue Jun 21, 2016 5:29 pm

prajai wrote:
மன்னிக்க வேண்டும் ஐயா, நான் ஸ்கார்பியோ   (அக்டோபர் 27)!

பாதுகாப்பை மீறி பிறந்த தினத்தை சொல்லிட்டீங்களே?
எங்கய்யா வெவரமானவரு, போட்டு வாங்கி விட்டார் புன்னகை

வருக வருக ஈகரைக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by T.N.Balasubramanian Tue Jun 21, 2016 5:53 pm

prajai wrote:
T.N.Balasubramanian wrote:

நன்றி பிரஜை . நீங்களும் லிப்ரா .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

மன்னிக்க வேண்டும் ஐயா, நான் ஸ்கார்பியோ   (அக்டோபர் 27)!
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் இல்லே . தவறுக்கு வருந்துகிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by சிவனாசான் Tue Jun 21, 2016 7:32 pm

அன்பரே வாரும் ஈகரை பிரஜையாக வலம் வந்து வாயுரை பகரும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by prajai Tue Jun 21, 2016 11:43 pm

விமந்தனி wrote:[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ஜாஹீதாபானு wrote:வாங்க பிரஜை ஐயா
[You must be registered and logged in to see this link.]

P.S.T.Rajan wrote: அன்பரே வாரும்  ஈகரை பிரஜையாக  வலம் வந்து  வாயுரை பகரும்.
[You must be registered and logged in to see this link.]

தங்கள் அனைவரின் வரவேற்பிற்கும் மிக்க நன்றி1
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by prajai Wed Jun 22, 2016 12:34 am

ராஜா wrote:நல்வரவு
ஈகரையில் நாங்களும் பெயர் விபரங்களை கேட்பதில்லை.

( Moderator உள்ளிட்ட சில குறிப்பிட்ட அதிகாரங்களை உறுப்பினருக்கு வழங்கும் போது மட்டும் ,தளத்தின் பாதுகாப்பு கருதி அந்த உறுப்பினரின் விபரங்களை verify செய்வோம்)
[You must be registered and logged in to see this link.]

யினியவன் wrote:
பாதுகாப்பை மீறி பிறந்த தினத்தை சொல்லிட்டீங்களே?
எங்கய்யா வெவரமானவரு, போட்டு வாங்கி விட்டார் புன்னகை

வருக வருக ஈகரைக்கு
[You must be registered and logged in to see this link.]

தங்கள் இருவரின் வரவேற்பிற்கும் மிக்க நன்றி! பிறந்த தினத்தைச் சொல்லியதால் பாதகமில்லை. இந்த தளத்திற்காகவே ஒரு டுபாகூர் இ-மெயில் ஐடி தயாரித்துச் சேர்ந்தேன். (ஏற்கனவே வைத்திருந்த  டுபாகூர் இ-மெயில் ஐடியை (மெயில்.காம்) ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.)

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நான் இந்த தளத்திலிருந்து மாதக்கணக்காகப் புத்தகக்கங்களைத் தரவிறக்கம் செய்துவருகிறேன். இப்போது சேர்த்ததற்குக் காரணம் [You must be registered and logged in to see this link.] உள்ள புத்தகத்தை இருவர் கேட்டிருந்தனர், கொடுக்கலாமே என்றுதான். ஆனால் புதியவர்களுக்கு 7 நாட்களுக்கு சுட்டி பதிவிட அனுமதியில்லை என்று மறுத்துவிட்டது. இன்றிரவு இன்னொருவரும் கேட்டிருக்கிறார். காப்புரிமை பிரச்சினைகள் ஏதும் இல்லாத இலவச புத்தகம் இது. தாராளமாக தரவிறக்கம் / தரவேற்றம் செய்யலாம். குலசை சுல்தான் அவர்களுக்கும், மற்றும் தரவேற்றிய பிரசன்னா அவர்களுக்கும் நன்றி. ஒரு சுட்டியை கீழே உடைத்துப்போடுகிறேன். முன்னால் வரவேண்டியதைச் சேர்த்து   (www வேண்டாம்) அந்த திரியில் கொடுத்து உதவுங்கள்.

s000.tinyupload.
com/index.php?file_id=01717588233939941047
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by prajai Wed Jun 22, 2016 12:48 am

T.N.Balasubramanian wrote:

ஆமாம் இல்லே . தவறுக்கு வருந்துகிறேன் .

ரமணியன்  
[You must be registered and logged in to see this link.]

என்ன ஐயா பெரிய வார்ததைகளைச் சொல்லிக்கொண்டு! ராசி தொடர்பாகப் பேச்சு வந்ததால் நேற்றுதான் உங்கள் ப்ரொபைல் பார்த்தேன். இந்த வயதில் இவ்வளவு உற்சாகமாக நீங்கள் பங்கேற்பது எனக்கு மலைப்பாக இருக்கிறது!
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by பாலாஜி Thu Jun 23, 2016 4:53 pm

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை - Page 2 Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum