ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்.--பிரஜை

+8
ராஜா
ஜாஹீதாபானு
விமந்தனி
T.N.Balasubramanian
krishnaamma
Hari Prasath
M.Jagadeesan
prajai
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அறிமுகம்.--பிரஜை Empty அறிமுகம்.--பிரஜை

Post by prajai Sun Jun 19, 2016 5:40 pm

1962ல் பிறந்த ஆண். வசிப்பது சென்னை. தாய்மொழி என்பது தவிர, தமிழில் பெரிய புலமை கிடையாது. படித்தது எம் ஏ ஆங்கிலம். சிறிதளவு ஹிந்தி தெரியும். டைப்பிங்க் தெரியாது. தமிழில் டைப்செய்வது இன்னும் கஷ்டம்.

பழைய தமிழ், ஹிந்தி பாடல்கள் கேட்பது பொழுதுபோக்கு. விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதால், வேலை எதுவும் கிடையாது.

நிறைய புத்தகங்கள் தரவிறக்கம் / தரவேற்றம் செய்வதால், பாதுகாப்பு கருதி, இணையத்தில் பெயர் மற்றும் விபரங்கள் கொடுப்பதில்லை, மன்னிக்கவும்.

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by M.Jagadeesan Sun Jun 19, 2016 5:50 pm

அரைகுறை அறிமுகம் என்றாலும் , தங்களுடைய தமிழ் அரைகுறையாக இல்லை . பிழையில்லாமல் உள்ளது .

பிரஜை அவர்களே வருக ! படைப்புகளைத் தரும்முன் , ஈகரை நதியில் பயணிக்கவும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by Hari Prasath Sun Jun 19, 2016 6:00 pm

வருக...வருக...:நல்வரவு:



[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by krishnaamma Sun Jun 19, 2016 10:45 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by T.N.Balasubramanian Mon Jun 20, 2016 7:15 am

பிரஜையின் வருகை நல்வரவாகுக :நல்வரவு: :நல்வரவு:

தொடர்ந்து இணைந்து பதிவுகளை தரவும் .
ஈகரையின் விதிமுறைகளை padiththu ,விதிமுறைகளை அனுசரிக்கவும் .
தமிழில் ஈகரையில் தட்டச்சு செய்வது கஷ்டமே இல்லையே .
பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய அதுவே தமிழாகும் .
பெயரையோ /வங்கி கணக்கு எண் / கடவு சொற்கள் கூறுவதே ,பாதுகாப்பு இல்லை .
உங்கள் பிறந்த தினம் தெரிந்தால் , உங்கள் பிறந்த நாளை ஈகரை உறவுகள் வாழ்த்திக் கொண்டாடுவார்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by T.N.Balasubramanian Mon Jun 20, 2016 7:19 am

உங்கள் கருத்துப் படி அரைகுறை அறிமுகமே ஆயினும் ,
அறிமுகம் --பிரஜை என்று தலைப்பு மாற்றப் படுகிறது .
அறிமுகம் --பெயர் .. தலைப்பு கொடுப்பது , வழக்கம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by prajai Mon Jun 20, 2016 2:05 pm

வரவேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. ரமணியன் அவர்களே, தங்கள்  கருத்துகளுக்கும்  ஆலோசனைகளுக்கும்  நன்றி. பிறந்தநாளைப் ப்ரொபைலில் கொடுத்துவிட்டேன்.
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by T.N.Balasubramanian Mon Jun 20, 2016 5:51 pm

prajai wrote:வரவேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. ரமணியன் அவர்களே, தங்கள்  கருத்துகளுக்கும்  ஆலோசனைகளுக்கும்  நன்றி. பிறந்தநாளைப் ப்ரொபைலில் கொடுத்துவிட்டேன்.
[You must be registered and logged in to see this link.]

நன்றி பிரஜை . நீங்களும் லிப்ரா .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by Guest Mon Jun 20, 2016 11:47 pm

ஈகரையில் தட்டச்சு செய்வது சுலபம்-தமிங்கிலிஷ்-முறை. வேறு இடத்தில் பாவிக்க தமிழ்99 முறை மிக மிகச் சுலபம். தமிழை நேரடியாக தட்டச்சிட முடியும்.
கிருஷ்ணாஅம்மா வின் பதிவைப் பார்க்கவும்.காணொளியுடன் உள்ளது.
avatar
Guest
Guest


Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by prajai Tue Jun 21, 2016 12:04 am

T.N.Balasubramanian wrote:

நன்றி பிரஜை . நீங்களும் லிப்ரா .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

மன்னிக்க வேண்டும் ஐயா, நான் ஸ்கார்பியோ   (அக்டோபர் 27)!
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

அறிமுகம்.--பிரஜை Empty Re: அறிமுகம்.--பிரஜை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum