ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா

2 posters

Go down

சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா Empty சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா

Post by ayyasamy ram Sat Jun 18, 2016 10:47 am

சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா RvUYDGMQTV22DAzsaVda+201606180053470481_Take-the-dispute-to-the-lion-in-selfi-Ravindra-Jadeja-caught_SECVPF.gif
-
ஆமதாபாத்,

சமீபத்தில் திருமணமான இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரீவா சோலங்கி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தை கடந்த 14 மற்றும் 15-ந் தேதிகளில் சுற்றி பார்த்து ரசித்தார். அங்கு சிங்கங்கள் இருக்கும் பகுதியை ஜீப்பில் சென்று பார்த்த ரவீந்திர ஜடேஜா, வாகனத்தில் இருந்து இறங்கி தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். மேலும் ரவீந்திர ஜடேஜாவும், அவரது மனைவியும் சுமார் 12 அடி பின்னணியில்சிங்கங்கள் இருக்கும் வகையில் ‘செல்பி’யும் எடுத்துள்ளனர். அதனை ரவீந்திர ஜடேஜா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். வெளியிடப்பட்ட 4 படங்களில் ஒன்றில் வனஇலாகா அதிகாரிகளும் உள்ளனர்.

சிங்கம் வசிக்கும் பகுதி அபாயகரமானது என்பதால் யாரும் பாதுகாப்பு வாகனத்தை விட்டு இறங்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது. விதியை மீறி இறங்கியதுடன் சிங்கங்களுடன் ரவீந்திர ஜடேஜா ‘செல்பி’ எடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சரணாலயத்தை சுற்றி பார்த்ததை ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனா உறுதி செய்துள்ளார். ஆனால் வாகனத்தில் இருந்து இறங்கி ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் புகைப்படம் எடுத்தாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அப்படி அவர் செய்து இருந்தால் விதிமுறையை தெரியாமல் தான் செய்து இருக்கக்கூடும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட சரணலாய சூப்பிரண்டுக்கு, முதன்மை வன பாதுகாப்பு அதிகாரி ஏ.பி.சிங் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ‘சுற்றுலா பயணிகள் யாரும் சரணாலயத்தில் விதிமுறையை மீறி நடக்கக்கூடாது என்றும் விதியை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் குஜராத் வன இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா Empty Re: சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா

Post by ayyasamy ram Sat Jun 18, 2016 10:48 am

சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா TZNEPL2TtuE82UDzWjHi+037755D8-BFEE-449B-89D9-ED95E6D4D085_L_styvpf.gif
-
இந்த விஷயத்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் ரவீந்திர ஜடேஜாவுடன் போட்டோவில் இருக்கும் வன அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயலாம் என்று தெரிகிறது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா Empty Re: சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா

Post by krishnaamma Sun Jun 19, 2016 1:21 am

தேவையா இது? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா Empty Re: சிங்கத்துடன் ‘செல்பி’ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர ஜடேஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம்
» ஒரே ஓவரில் 36 ரன் எடுத்து சாதனை: ஜடேஜா எப்போதுமே ஆட்டத்தை மாற்றுபவர் - டோனி புகழாரம்
» திருமணத்தில் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய பிரக்யா
» சிங்கத்துடன் உலா வரத் தயாரா?
» சோமேட்டோவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய மெக்டொனால்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum