ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!

4 posters

Go down

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது! Empty நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!

Post by ayyasamy ram Fri Jun 17, 2016 1:31 pm

கவனியுங்கள்!  
நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனியுங்கள்!  
உங்கள் மனதில் கடந்து செல்லும் ஒவ்வொரு எண்ணத்தையும்
கவனியுங்கள்!  
உங்கள் வாழ்க்கையில் இடை விடாமல் நிறை கவனத்துடன்
இருங்கள்!  
-
நீங்கள் கவனிக்க கவனிக்க அவசரத் தனம் குறைகிறது!  
உங்கள் மனம் பேச்சைக் குறைத்து விடும்!  
அதனால் எண்ணங்களுக்கு சக்தி இல்லாமல் போய் விடும்!  
-
அப்போது மனதில் ஒரு தெளிவு பிறக்கும்!  
அந்த தெளிவுதான் பேரானந்தத்திற்கு காரணம்!  
-
அப்போது நிறை கவனம் தான் வாழ்வு என்பதை ஒருவர் கண்டு
கொள்கிறார்!  
-
நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!  
இறப்பு வரும்போது கூட அதை உங்களால் கவனிக்க முடியும் !
உடல் மறைந்து விடும்!  ஆனால் நிறை கவனத்துக்கு இறப்பு
என்பதே கிடையாது!  
-
நிறை கவனம் இந்த பிரபஞ்ச முழுமையின் ஒரு பகுதியாக
ஆகி விடும்!
-
அது இந்த பிரபஞ்ச தன்னுணர்வு ஆகி விடும்!  
-
-------------------------------------------

ஓஷோ
விழிப்புணர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83011
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது! Empty Re: நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!

Post by M.Jagadeesan Fri Jun 17, 2016 5:37 pm

ஐயா !

நிறை கவனம் என்பது என்ன ? அதற்கு ஈடான ஆங்கிலச் சொல் என்ன ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது! Empty Re: நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!

Post by யினியவன் Fri Jun 17, 2016 6:14 pm

கான்ஷியஸ் என்று சொல்லலாம் என நினைக்கிறேன் அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது! Empty Re: நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!

Post by M.Jagadeesan Fri Jun 17, 2016 6:43 pm

consciousness - நினைவு உள்ள நிலை
Unconsciousness - நினைவற்ற நிலை

நிறைகவனம் என்ற பொருளை இது குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது! Empty Re: நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!

Post by T.N.Balasubramanian Fri Jun 17, 2016 6:50 pm

யினியவன் wrote:கான்ஷியஸ் என்று சொல்லலாம் என நினைக்கிறேன் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1211481

M.Jagadeesan wrote:consciousness - நினைவு உள்ள நிலை
Unconsciousness - நினைவற்ற நிலை

நிறைகவனம் என்ற பொருளை இது குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1211486

concentration சரி வருமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35042
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது! Empty Re: நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!

Post by யினியவன் Fri Jun 17, 2016 6:59 pm

எதை செய்தாலும் கான்ஷியசாக செய் என்று வழக்கில் உள்ளது.

டூ இட் கான்ஷியஷ்லி என்று - இங்கு கான்ஷியஸ்நஸ் என்று பொருள் படாது அய்யா.

அதிக கவனத்துடன் செய் என்றே படும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது! Empty Re: நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது...!!
» ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
» விடுதலைப்புலிகளை யாராலும் அழிக்க முடியாது - நடிகர் சத்தியராஜ்
» பிரபாகரனை யாராலும் அழிக்க முடியாது: தமிழ் தேசிய கூட்டமைப்பு
» இனி மனிதனை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை நீரும் விதையும் போதும் ..அழிவை அவன் தேடிக் கொள்வான்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum