புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
2 Posts - 1%
prajai
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
429 Posts - 48%
heezulia
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
29 Posts - 3%
prajai
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_m10நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 15, 2016 3:46 pm

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்

நீ யாரோ
நான் யாரோ
தினம் தினம் பார்த்தாலும்
சந்தித்தது இல்லை .
நடைப் பயிற்சி வட்ட தளத்திலே
ஒரு சுற்றில் நீ முன்னேற
மறு சுற்றில் நான் முன்னேற
முன்னேறும் போது தோன்றிடும்
வெற்றிப் புன்னகை ,
வெற்றுப் புன்னகை அல்ல
நட்புப் புன்னகை .
ஆரோக்யமானப் போட்டி
ஆரோக்கியத்திற்கான போட்டி .

உந்தன் வெண்ணிற உடலில் ,
வியர்வை உடலில் ஒட்டி
உள்ளாடைகள் உள்வாங்கிய பின்
மேலாடைகளில் உறவாடும் வியர்வை
உந்தன் உன்னத அங்க அமைப்பை
உலகுக்கே பறைசாற்றுமே .

இன்று ,நடைப் பயிற்சி முடிந்து
சற்றே ஆசுவாசிக்க அமர்ந்த போது
நீயும் அருகில் அமர்ந்தாய் .
ஆச்சர்யம் மேலிட
வணக்கங்கள் வாயில் உதிர்ந்தன .
"ராதா" எந்தன் பெயர் என நீ கூற
எந்தன் பெயரை நான் கூறினேன் ..

வயது ,வேலை ,முகவரி யாவற்றையும்
தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ,
தயக்கத்துடன் தனியாகவா என்றேன் ?

தொடரும் ...
( நாளை மறுநாள் ........வேறொரு இடத்தில் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 15, 2016 10:30 pm

ஹ... சூப்பருங்க ஐயா! கவிதையில் கதையானாலும் தொடர்ந்து கதைத்ததை 'தொடரும்...' ஆக்கிவிட்டீர்களே....
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 16, 2016 5:26 am

நற்கவிதை தொடரட்டும்>>>>>>>>>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jun 16, 2016 8:33 am

கவிதையை முற்றிலும் வாசித்த பின்தான் கருத்தைக் கூற இயலும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 16, 2016 10:38 am

என் கருத்தும் பின்னரே - சில வரிகள் நெருடுகிறது, அய்யாவிடம் இருந்தா என!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 9:27 am

P.S.T.Rajan wrote:நற்கவிதை தொடரட்டும்>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1211326

நன்றி ராஜன் அவர்களே ,
இதன் தொடர்ச்சி ,உலக தந்தையர் தின வாழ்த்துகள் .புதுக் கவிதை பகுதியில் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 9:28 am

M.Jagadeesan wrote:கவிதையை முற்றிலும் வாசித்த பின்தான் கருத்தைக் கூற இயலும் .
மேற்கோள் செய்த பதிவு: 1211351

நன்றி , உங்கள் ஊகம் சரியாகவே இருக்கும் புன்னகை புன்னகை புன்னகை

இதன் தொடர்ச்சி , உலக தந்தையர் தின வாழ்த்துகள் , புதுக் கவிதைகள் topic 130776

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 9:40 am

யினியவன் wrote:என் கருத்தும் பின்னரே - சில வரிகள் நெருடுகிறது, அய்யாவிடம் இருந்தா என!!!
மேற்கோள் செய்த பதிவு: 1211352

நன்றி , தொடர்ச்சியை , உலக தந்தையர் தின வாழ்த்துகள் , புதுக் கவிதைகள் topic 130776 இல் படிக்கவும் .

தொடர்ந்து படித்தப் பிறகும் , நெருடல் நீங்கவில்லை எனில் ,
என்னிலை கூறுகிறேன் .
விளக்கம் சரியில்லை எனில் , நெருடியதை ,நீக்கி விடுகிறேன் .
நம்மிருவர் மத்தியில் "நெருடல் " வேண்டாமே .  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 12:48 am

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:என் கருத்தும் பின்னரே - சில வரிகள் நெருடுகிறது, அய்யாவிடம் இருந்தா என!!!
நன்றி , தொடர்ச்சியை , உலக தந்தையர் தின வாழ்த்துகள் , புதுக் கவிதைகள் topic 130776 இல் படிக்கவும் .

தொடர்ந்து படித்தப் பிறகும் , நெருடல் நீங்கவில்லை எனில் ,
என்னிலை கூறுகிறேன் .
விளக்கம் சரியில்லை எனில் , நெருடியதை ,நீக்கி விடுகிறேன் .
நம்மிருவர் மத்தியில் "நெருடல் " வேண்டாமே .  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்
என்னது...? அதிர்ச்சி அதிர்ச்சி  அதென்ன நம்மிருவர் மத்தியில்..? அப்ப மிச்சமிருக்கற நாங்கல்லாம்...? எங்களோடெல்லாம் நெருடல் இருந்தா பரவாயில்லையா ஐயா...?  புன்னகை  புன்னகை இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா.............................................................................

மகிழ்ச்சி  மகிழ்ச்சி ஹைய்யா..... ஜாலி  ஜாலி  ஐயா வசமா மாட்டிகிட்டாரு....  ஜாலி  நாளைக்கு என்ன பதில் வந்து சொல்லுவாரு...நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  Tdo9IrheSi6SWGUhK17Q+hmmm-anm-hmmm-female-smiley-emotico ஹும்... எதுக்கும் சேப்டிக்கு நாம ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டுறது நல்லது.....  அய்யோ, நான் இல்லை  

நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 21, 2016 1:09 am

யினியவன் wrote:என் கருத்தும் பின்னரே - சில வரிகள் நெருடுகிறது, அய்யாவிடம் இருந்தா என!!!
பொதுவாக கவிஞருக்கும், கதாசிரியருக்கும் தன் படைப்பான கதாபாத்திரத்தை அழகாகவும், அழகற்றதாகவும் சித்தரிக்க வார்த்தைகள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால், சினிமாவில் நேரடியாகவே கண் முன்னால் நிறுத்தி விடுகிறார் இயக்குனர். அந்த வசதி எழுத்தில் இல்லை என்பதாலேயே ஒரு பாத்திரத்தின் வர்ணிப்பு அவசியமாகிறது. அதுவே படிப்பவர் கண் முன் காணும் காட்சியாய் நிறுத்தும் வல்லமை படைத்தது.
கம்பரின் எழுத்திலும், கண்ணதாசன் எழுத்துக்களிலும் அவர்களது பாத்திர படைப்புகளை தானே பார்க்கிறோம்? அவர்களையல்லவே...?

இது எனக்கு தோன்றிய சிந்தனை யினியவரே. உங்களுக்கு எதிராக சொல்லவதாக பொருள் கொள்ள வேண்டாம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

இது என் அனுபவம். சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதைகளிலும், கவிதைகளிலும் உள்ள என் எழுத்தில் மற்றவர்களுக்கு நானே தெரிந்ததால் தான் சுத்தமாக எழுதுவதையே நிறுத்திவிட்டிருந்தேன். அதனாலேயே எனக்கு நீங்கள் மேற்சொன்னதற்கு விளக்கம் தரவேண்டும் என்று நினைத்தேன். நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  1757813334
 
நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நீ யாரோ நான் யாரோ ...அதுவா முக்கியம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக