புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக தந்தையர் தின வாழ்த்துகள் .
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உலக தந்தையர் தின வாழ்த்துகள் .
உலக தந்தையர் தின வாழ்த்துகள் ஈகரை தந்தையர் அனைவருக்கும் .
இரண்டு தினங்களுக்கு முன் எழுதிய எந்தன் கவிதை (t 130744-topic )
நீ யாரோ நான் யாரோ அதுவா முக்கியம்
நீ யாரோ
நான் யாரோ
தினம் தினம் பார்த்தாலும்
சந்தித்தது இல்லை .
நடைப் பயிற்சி வட்ட தளத்திலே
ஒரு சுற்றில் நீ முன்னேற
மறு சுற்றில் நான் முன்னேற
முன்னேறும் போது தோன்றிடும்
வெற்றிப் புன்னகை ,
வெற்றுப் புன்னகை அல்ல
நட்புப் புன்னகை .
ஆரோக்யமானப் போட்டி
ஆரோக்கியத்திற்கான போட்டி .
உந்தன் வெண்ணிற உடலில் ,
வியர்வை உடலில் ஒட்டி
உள்ளாடைகள் உள்வாங்கிய பின்
மேலாடைகளில் உறவாடும் வியர்வை
உந்தன் உன்னத அங்க அமைப்பை
உலகுக்கே பறைசாற்றுமே .
இன்று ,நடைப் பயிற்சி முடிந்து
சற்றே ஆசுவாசிக்க அமர்ந்த போது
நீயும் அருகில் அமர்ந்தாய் .
ஆச்சர்யம் மேலிட
வணக்கங்கள் வாயில் உதிர்ந்தன .
"ராதா" எந்தன் பெயர் என நீ கூற
எந்தன் பெயரை நான் கூறினேன் ..
வயது ,வேலை ,முகவரி யாவற்றையும்
தயக்கமின்றி மாற்றிக்கொள்ள ,
தயக்கத்துடன் தனியாகவா என்றேன் ?
தொடரும் ...
( நாளை மறுநாள் ........வேறொரு இடத்தில் )
ரமணியன்
.........................................................................................................................
15 தேதி பதிவின் தொடர்ச்சி
இல்லையே ,அங்கே ஊஞ்சலில் எந்தன் பேத்தி ,
பொல்லாத பேத்தி ஆனாலும் எந்தன் செல்லப் பேத்தி என்றே ,
கையை அசைத்திட ,.
கொஞ்சும் மொழியுடன் பிஞ்சு ஒன்று வந்து ,
"ராதாகிஷன்" போலாமா என்றது !
ஹேப்பி பாதர்'ஸ் டே ......அங்கிள் .....என,
எனைக் கண்டு தடுமாற ,
பாலா******* அங்கிள் என முடித்தேன் .
கை கொடுத்தேன் .
ஹேப்பி பாதர்ஸ் டே பாலா******* அங்கிள்
அழகு காட்டியது அந்த சுட்டி
ராதா (கிருஷ்ணனு)க்கும் ,
தந்தையர் தின வாழ்த்துகள் கூற
நாளையும் சந்திப்போம் என்றார் .
,
உடல் நலம் காக்கும்
உடல் பயிற்சியாளராம் ராதாக்ருஷ்ணன்
ஓய்வு பெற்றவரே ஆயினும்
ஓய்வு கிடையாதாம் உடல் நலம் பேண ,
வயது குறைவாய் தெரிந்ததால் வந்த "நீ "
'நீர் ' ஆக மாறியது தெரிந்ததால் .
வயதை வம்புகிழுக்கும்
வளமையான தேகமைப்பு .
காரணம் தனை கேட்கில்
கடைபிடிக்கும் உடற்பயிற்சியாம் .
சர்வதேச தந்தையர் தினமாம் இன்று .
தந்தையர் யாவருக்கும் எந்தன் வாழ்த்துகள்
நட்பு இராதாகிருஷ்ணன் போன்று
நலம் பல பெற உடற்பயிற்சி செய்திடுவோம் .
நான் விடுக்கும் வேண்டுதல்,
நன்னாளாம் இன்று
இது ஒன்றேயாம்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நான் நினைத்ததுபோலவே ஒரு பொடி வைத்துக் கவிதையை முடித்துவிட்டீர் ! ரசிக்கும்படி இருந்தது .
வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதில்லை ! போக்குவரத்து நெரிசல் அதற்கு இடம் கொடுக்கவில்லை
உடற்பயிற்சி என்று தனியே செய்வதில்லை !
...உடல்உழைப்பே நமக்கு சிறந்த உடற்பயிற்சி !
குடம்குடமாய் நீர் இறைத்து செடிகளுக்கு ஊற்றல்
...குளியலறை கக்கூசு சுத்தம் செய்தல்
புடலங்காய் வெங்காயம் அரிந்து தருதல்
...புதினாவுடன் தேங்காய் சட்டினி செய்தல்
அடம்பிடிக்கும் பேரக் குழந்தைக்குத் தினமும்
...அல்ஜிப்ரா கணக்கெல்லாம் சொல்லித் தருதல் !
இவையே நமக்கு நல்ல உடற்பயிற்சி .

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
M Jagadeesan wrote:கவிதையை முற்றிலும் வாசித்த பின்தான் கருத்தைக் கூற இயலும்
=TN Balasubramanian நன்றி , உங்கள் ஊகம் சரியாகவே இருக்கும் புன்னகை புன்னகை புன்னகை
இதன் தொடர்ச்சி , உலக தந்தையர் தின வாழ்த்துகள் , புதுக் கவிதைகள் topic 130776
அலை வரிசை ஒற்றுமை அய்யா அது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவிதை நல்லா இருக்கு ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1211465M.Jagadeesan wrote:நான் நினைத்ததுபோலவே ஒரு பொடி வைத்துக் கவிதையை முடித்துவிட்டீர் ! ரசிக்கும்படி இருந்தது .
வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதில்லை ! போக்குவரத்து நெரிசல் அதற்கு இடம் கொடுக்கவில்லை
உடற்பயிற்சி என்று தனியே செய்வதில்லை !
...உடல்உழைப்பே நமக்கு சிறந்த உடற்பயிற்சி !
குடம்குடமாய் நீர் இறைத்து செடிகளுக்கு ஊற்றல்
...குளியலறை கக்கூசு சுத்தம் செய்தல்
புடலங்காய் வெங்காயம் அரிந்து தருதல்
...புதினாவுடன் தேங்காய் சட்டினி செய்தல்
அடம்பிடிக்கும் பேரக் குழந்தைக்குத் தினமும்
...அல்ஜிப்ரா கணக்கெல்லாம் சொல்லித் தருதல் !
இவையே நமக்கு நல்ல உடற்பயிற்சி .
ஐயா, உங்களின் , "உடற்பயிற்சி என்று தனியே செய்வதில்லை !" என்கிற வரிகளைப் பார்த்ததும் இன்றுகாலை எனக்கு இஸ்க்கான் லிருந்து வந்த இந்த மெசேஜ் தான் நினைவுக்கு வந்தது, முழுக்க ஆங்கிலத்தில் இருந்தாலும், இங்கு போடுகிறேன்
WHO SAYS WE DON’T EXERCISE?
We 'Jump' to conclusions
We 'Throw' our weight around...
We 'Twist' the truth...
We 'Stretch' the lies...
We 'Bend' the rules...
We 'Push' our luck...
We 'Lift' our egos...
We 'Run' from tough situations...
We are absolutely fit !!
But still, we're fat because we so often eat our words!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம் வார்த்தைகளிலேயே நாம் , உடற்பயிற்சி செய்து விடுகிறோம் , க்ரிஷ்ணாம்மா
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆங்கிலக் கவிதை அருமை கிருஷ்ணம்மா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அப்பாவின் சிறப்பு ( நேரிசை வெண்பா )
=====================================
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நம்அப்பா
எப்போதும் தன்னலம் எண்ணாது- இப்புவியில்
பெய்கின்ற நீர்போல நம்நலம் காப்பதினால்
தெய்வத்தின் நேரென்று கூறு.
=====================================
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நம்அப்பா
எப்போதும் தன்னலம் எண்ணாது- இப்புவியில்
பெய்கின்ற நீர்போல நம்நலம் காப்பதினால்
தெய்வத்தின் நேரென்று கூறு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் ஐயா, வாழ்த்து திரில் கூட 175 பேர் பார்த்திருக்கிறார்கள் "மருந்துக்கு' கூட யாரும் வாழ்த்தவே இல்லை ......நீங்களாவது ஒர்த்தருக்கு ஒருத்தர் வாழ்த்தி பதிவுகள் போட்டிருக்கலாம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உங்களது கவிதையின் தொடர்ச்சி மிகவும் அருமை ஐயா. இந்த ட்விஸ்டை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும், அடுத்த ஆச்சரியத்திற்கு காத்திருக்க வைத்து வித்தியாசமாய் முடித்திருந்தது அருமையான திருப்பம்.
.
.
.
.
.
அப்புறம்,
.
.
.
.
.
.
.
.
.
.
ஈகரையின் தந்தையர் குலங்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
கொஞ்சம் லேட்... sorry!
.
.
.
.
.
அப்புறம்,
.
.
.
.
.
.
.
.
.
.
ஈகரையின் தந்தையர் குலங்கள் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
கொஞ்சம் லேட்... sorry!
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3