புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் தமிழை முறையாக அறிவோமே !
Page 32 of 34 •
Page 32 of 34 • 1 ... 17 ... 31, 32, 33, 34
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?
நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்
இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.
இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.
மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்
இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .
இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.
எடுத்துக் காட்டு:
கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.
நாள் + கோள் = நாள்கோள் நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.
பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .
பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.
கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.
பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.
மேல் + படிப்பு - மேற்படிப்பு
மேல் + கொண்டு - மேற்கொண்டு
மேல் + சென்று - மேற்சென்று
கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.
நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.
பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.
இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.
காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.
எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.
உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நாத்தனார் என்றால் என்ன ?
கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .
நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது "நாற்று " எனப்படும் .
அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .

- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215950M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .
" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1215950M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .
" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
மிகவும் நீண்டதாக உள்ளது . மேலும் இரு வார்த்தைகள் அடங்கியுள்ளது .
முதலில் மணந்தது மனைவி என்றால்
அடுத்து மணப்பது துணைவி என்றிடலாமா ?.
துணை + மனைவி = துணைவி
முதல்வர் ,துணை முதல்வர் என்பது போல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நன்றி ஐயா.M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?
கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .
நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது "நாற்று " எனப்படும் .
அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215971விமந்தனி wrote:நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நன்றி ஐயா.M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?
கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .
நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது "நாற்று " எனப்படும் .
அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.
நாத்தனார் விளக்க ம் அருமை அப்படியே கொழுந்தனார்,கொழுந்தி விளக்கம் தேவை
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கார்த்திக் செயராம் wrote:நாத்தனார் விளக்க ம் அருமை அப்படியே கொழுந்தனார்,கொழுந்தி விளக்கம் தேவைவிமந்தனி wrote:நல்ல விளக்கம் ஐயா. நானே வெகு நாளாக யோசித்திருக்கிறேன்... இந்த பேரே நல்லாயில்லையே.. ரொம்பவே டெரரா இருக்கேன்னு.... அருமையான விளக்கம். நன்றி ஐயா.M.Jagadeesan wrote:நாத்தனார் என்றால் என்ன ?
கணவனின் உடன் பிறந்தாளை " நாத்தனார் " என்று அழைப்பார்கள் .
நெற்பயிரை முதலில் நாற்றாங்காலில் நட்டு , தகுந்த வளர்ச்ச்சி பெற்றவுடன் , அதை பிடுங்கி வயலில் நடுவார்கள் . அது "நாற்று " எனப்படும் .
அதுபோல புகுந்த வீட்டில் , சீரோடும் ,சிறப்போடும் வாழ்வதற்காக , பிறந்த வீட்டில் நாற்றுபோல வளர்க்கப்படும் பெண்ணை " நாற்று ஆனார் " என்று சொன்னார்கள் . அதுவே " நாத்தனார் " என்று மருவியது .
அப்படியே மாமியார், மாமனார், மச்சினன் - இவர்களின் பெயர் காரணங்களையும் கொஞ்சம் விளக்குங்கள் ஐயா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த வழக்கம் ஒழிந்தால் நன்று - இதுல வார்த்தை மட்டும் ஏன் இன்னும் இருக்கணும்?கார்த்திக் செயராம் wrote:M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .
" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வழக்கம் ஒழியலாம்.... பழக்கம் ஒழியாது. சமூகம் உள்ளவரை......யினியவன் wrote:இந்த வழக்கம் ஒழிந்தால் நன்று - இதுல வார்த்தை மட்டும் ஏன் இன்னும் இருக்கணும்?கார்த்திக் செயராம் wrote:M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .
" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1215957கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1215950M.Jagadeesan wrote:சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .
" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .
அப்போது "வைப்பாட்டி" அல்லது வப்பாட்டி என்பதற்கு என்ன பொருள்???
வைப்பு + ஆட்டி = வைப்பாட்டி
ஆட்டி = பெண்
திருமணம் ஆகாமல் கூடவே வைத்துக்கொள்ளும் பெண்ணை " வைப்பாட்டி " என்று அழைத்தனர் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கொழுந்தனார் என்றால் என்ன ?
கணவனின் உடன் பிறந்தானைக் " கொழுந்தன் " என்று அழைப்பார்கள் .
மரத்திலே கொழுந்து விட்டால் , மரம் வளர்ச்ச்சியடைகிறது என்று பொருள் . குடும்ப மரத்திற்கு கொழுந்து போல இருப்பவனைக் " கொழுந்து ஆனார் " என்பர். அதுவே கொழுந்தனார் என்று ஆயிற்று .
கணவனின் உடன் பிறந்தானைக் " கொழுந்தன் " என்று அழைப்பார்கள் .
மரத்திலே கொழுந்து விட்டால் , மரம் வளர்ச்ச்சியடைகிறது என்று பொருள் . குடும்ப மரத்திற்கு கொழுந்து போல இருப்பவனைக் " கொழுந்து ஆனார் " என்பர். அதுவே கொழுந்தனார் என்று ஆயிற்று .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 32 of 34 • 1 ... 17 ... 31, 32, 33, 34
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 34