புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவிப்பு !!! Poll_c10தவிப்பு !!! Poll_m10தவிப்பு !!! Poll_c10 
30 Posts - 86%
heezulia
தவிப்பு !!! Poll_c10தவிப்பு !!! Poll_m10தவிப்பு !!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தவிப்பு !!! Poll_c10தவிப்பு !!! Poll_m10தவிப்பு !!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தவிப்பு !!! Poll_c10தவிப்பு !!! Poll_m10தவிப்பு !!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தவிப்பு !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 8:34 am

உறங்கும் முன்பும்
உறங்கி எழுந்த பின்பும்- நான்
உடனே தேடுவது அழைபேசியையே காரணம்
உன் குரலை கேட்பதற்காக!!  

தினமும் நான் தூங்கும்

ஆறரை மணி நேர உறக்கதில் நீ என்னோடு
ஆனந்தமாய் பேசுகிறாய் என் மீது
அன்பும் பாராட்டுகிறாய் -என்னை
அணைத்து முத்தமும் இடுகின்றாய்!!

தூரத்தில் தொலைத்து விட்டு
தூக்கத்தில் தேடுகிறேன் -என்
தூயவளே உன் அன்பை !!

கடல் தாண்டி வந்துவிட்டேன் உன்னை
கண்ணீரோடு தவிக்க விட்டு
கவலை ஒன்றும் வேண்டாமடி -நம்மை
காலம் சீக்கிரம் ஒன்று சேர்க்கும்!!

உறக்கம் தொலைத்து உலவுகிறேன் -நான்
உன்னோடு சேரப்போகும் நாளை எண்ணி!!
உறங்கவிடு விடை கொடுத்து -என்
உயிரான உன்னதமே !!!

                                                                        க. சரவணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 10:12 am

இதுவும் அருமையாகவே உள்ளது சரவணன் .
ஓரிரு சொற்பிழைகள் ,சிறிது கவனம் செலுத்தவும் .
ஆருயிரை பிரிந்து , கவிதை புனைகையில் ,,
கவனம் சிதறுவது சகஜமே .

அழைபேசி --அலைப்பேசியை அழைபேசி என்று கூறுவது காரணப்பெயர் எனக்கொண்டாலும் ,

உறக்கம் தொலைத்து உழவுகிறேன் -நான்
உன்னோடு சேரப்போகும் நாளை எண்ணி!!
உறங்கவிடு விடை கொடுத்து -என்
உயிரான உண்ணதமே!!!

திருத்திடலாமா ?

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jun 17, 2016 11:19 am

பிழையினை திருத்தி விடுங்கள் ஐயா . நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 17, 2016 12:49 pm

kandhasami saravanan wrote:பிழையினை திருத்தி விடுங்கள் ஐயா . நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1211443

திருத்தப்பட்டது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 12:59 am

//கடல் தாண்டி வந்துவிட்டேன் உன்னை
கண்ணீரோடு தவிக்க விட்டு
கவலை ஒன்றும் வேண்டமடி -நம்மை
காலம் சீக்கிரம் ஒன்று சேர்க்கும்!!//

வேண்டாமடி என்று இருக்கணும் தானே?....திருத்திவிடவா சரவணன்?........கவிதை மிக அருமையாக இருக்கு ! தவிப்பு !!! 3838410834 தவிப்பு !!! 3838410834 தவிப்பு !!! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 6:58 am

இனிய காலை வணக்கங்கள் அம்மா!

பிழையினை திருத்தி விடுங்கள் அம்மா! நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:06 am

kandhasami saravanan wrote:இனிய காலை வணக்கங்கள் அம்மா!

பிழையினை திருத்தி விடுங்கள் அம்மா! நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1211624

வாங்கோ சரவணன் , ஈகரை வருகை பதிவேடு இந்த லிங்க் இல் சென்று தினமும் காலை வணக்கம் சொல்லுங்கோ, நாங்கள் அப்படித்தான் செய்கிறோம் புன்னகை
.
.
.
அதே போல , போகும்போது..............நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம்...போய்வருகிறேன் என்று சொல்வதும் வழக்கம் புன்னகை......நீங்களும் இவைகளை பின் பற்றலாம் சரவணன் !........
.
.
இதோ திருத்திவிடுகிறேன்............ஆமாம் உங்களுக்கு கல்யாணம் ஆயாச்சா?..குழந்தைகள் இருக்கா?...........இன்று தந்தையர்கள் தினம்...வாழ்த்தத்தான் கேட்டேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 10:21 am

இல்லை அம்மா எனக்கு இன்னும் திருமணமாகவில்லை .

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Jun 19, 2016 10:22 am

அடுத்த வருடம் மணமுடிக்கலாமென்று இருக்கிறேன் அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:31 am

kandhasami saravanan wrote:அடுத்த வருடம் மணமுடிக்கலாமென்று இருக்கிறேன் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1211649

ரொம்ப சந்தோஷம்! மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை............எங்க கிருஷ்ணாவை விடவும் நீங்க சின்னவர்தான் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக