புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார் Poll_c10நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார் Poll_m10நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார் Poll_c10 
70 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார் Poll_c10நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார் Poll_m10நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார் Poll_c10 
235 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தாமல் யோகப்பயிற்சி செய்வது பொருத்தமற்றது: நிதீஷ் குமார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 20, 2016 4:22 pm

நாடு முழுவதும் மதுபான விற்பனையைத் தடை
செய்யாமல், யோகாசனப் பயற்சியை மேற்கொள்வது
பொருத்தமற்றது என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ஜார்க்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:

யோகா என்பது இயற்கை மருத்துவ முறையாகும். மதுவுக்கு
அடிமையானவர்களால் யோகா பயிற்சி செய்ய முடியாது.
நாடு முழுவதும் மதுபான விற்பனையைத் தடை செய்யாமல்
யோகா பயிற்சி செய்வது பொருத்தமற்றது. நானும் சிறுவயதில்
இருந்தே யோகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

ஆனால், அதை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. சர்வதேச
யோகா தினத்தை, பாஜக தங்கள் கட்சியின் விவகாரத்தைப் போல
சித்திரிக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே குஜராத்தில் மதுவிலக்கு
அமலில் உள்ளது. அதில் பிரதமர் மோடிக்கு எந்தப் பங்கும் இல்லை.

வர்த்தகம், தொழில் போன்றவற்றை விட, மக்களின் நலனைக்
காப்பது அவசியமாகும். அதனால்தான் பிகார் அரசுக்கு ரூ.5,000 கோடி
வருமானம் அளித்து வந்த மதுபான விற்பனையை நாங்கள் தடை
செய்தோம்.

பிகாரில் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் மதுவிலக்கை அமல்
படுத்த முடிவு செய்துள்ளோம் என்று பாஜக முதல்வர் ரகுவர் தாஸ்
தலைமையிலான ஜார்க்கண்ட் அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் கடிதம் எ
ழுதினேன்.

ஆனால், ஜார்க்கண்ட் அரசு அதைப் புறக்கணித்து, பிகாரை ஒட்டிய
எல்லைப் பகுதிகளில் மதுபான விற்பனையை அதிகரித்துள்ளது என்றார்
நிதீஷ் குமார்.

———————————–
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக