புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானக் கட்டணம் குறைகிறது: தேசியக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்
Page 1 of 1 •
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய விமானப் போக்குவரத்துக்
கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது
ஒப்புதலை வழங்கியது.
இதன்மூலம், ஒரு மணி நேரப் பயண விமானங்களுக்கான
கட்டணம் ரூ.2,500ஆக குறையும்.
இதுதொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர்
அசோக் கஜபதி ராஜு சுட்டுரை சமூகவலைதளப் பக்கத்தில்
புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த
தேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு தேசிய ஜனநாயகக்
கூட்டணி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விமானப் போக்குவரத்து துறையில் இந்த கொள்கை, மிகப்பெரிய
மாற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம், 2020ஆம் ஆண்டுக்குள்
இந்திய விமானப் போக்குவரத்து துறை, உலகிலேயே 3ஆவது பெரிய
விமானப் போக்குவரத்து துறையாக மாறும்.
இந்தச் சாதனையை புரிய வேண்டுமெனில், நமக்கு சரியான
நோக்கங்களும், தொலைநோக்கு பார்வையும், திட்டமிடுதல் மற்றும்
செயல்படுத்தும் திறனும் தேவைப்படுகிறது என்று அந்தப் பதிவுகளில்
கஜபதி ராஜு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையானது கடந்த
ஏப்ரல் மாதத்துடன் தொடர்ந்து 13ஆவது மாதமாக உலகிலேயே வேகமாக
வளர்ச்சியடைந்து வரும் விமானப் போக்குவரத்து துறையாக திகழ்கிறது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும், இந்திய விமானப் போக்குவரத்து துறை சுமார்
22 சதவீதம் வளர்ச்சி கண்டது. முன்னதாக, மத்திய தேசிய ஜனநாயகக்
கூட்டணி அரசு கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய விமானப்
போக்குவரத்து கொள்கையை முதல்முறையாக வெளியிட்டது.
அந்தக் கொள்கைக்கு கடந்த நிதியாண்டில் ஒப்புதல் பெறப்பட்டு,
ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்
பட்டது. ஆனால், அக்கொள்கையில் இருக்கும் சில விதிகள் தொடர்பாக
கருத்து ஒற்றுமை ஏற்படாததால் மத்திய அரசு பின்வாங்கி விட்டது.
இந்நிலையில், தேசிய விமானப் போக்குவரத்து கொள்கை தொடர்பான
திருத்தப்பட்ட வரைவை மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர்
மாதம் மீண்டும் வெளியிட்டது. அதையடுத்து, இத்துறையில்
சம்பந்தப்பட்டிருக்கும் பல்வேறு தரப்பினருடனும் மத்திய அரசு விரிவான
பேச்சுவார்த்தை நடத்தி, 8 மாதங்களுக்கு பிறகு அந்தக் கொள்கையை
இறுதி செய்தது.
முக்கிய அம்சங்கள்
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேசிய விமானப் போக்குவரத்து
கொள்கையின்படி, ஒரு மணி நேரத்துக்குள் பயண இலக்கை அடையும்
குறைந்த தொலைவு விமானங்களில் பயணிகள் கட்டணமாக ரூ.2,500 மட்டுமே
விமான நிறுவனங்கள் வசூலிக்க முடியும்.
சர்ச்சைக்குரிய 5/20 விதி நீக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் குறைந்தது
20 விமானங்களைக் கொண்டிருக்கும் எந்த நிறுவனமும் வெளிநாடுகளுக்கு
விமானத்தை இயக்கலாம்.
விமானப் போக்குவரத்து இல்லாத வழித்தடங்களில் விமானங்களை
இயக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். பிற பகுதிகளை
விமானப் போக்குவரத்து மூலம் இணைப்பதற்கான நிதிக்காக விமானப்
பயணிகளிடம் இருந்து கூடுதலாக சிறிய அளவில் வரி வசூலிக்கப்படும்.
பிரதமர் கருத்து
தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்திருப்பது அந்தத் துறையின் செயல்பாடுகளில் வெளிப்
படைத்தன்மையை மேம்படுத்த வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி
தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) கருத்து
வெளியிட்டுள்ள அவர்,””இதன் மூலம் விமானப் பயணிகள் மிகுந்த பயனடைவர்”
என்றும் பதிவிட்டுள்ளார்.
–
—————————–
தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எந்த தேதியில் இருந்து அமுலுக்கு வருகிறது என்று தெரியவில்லையே .
விமான கம்பனிகள் விலை குறைப்பை பற்றியும் ,எந்தெந்த வழி தடங்களில் ,
கட்டணம் 2500/-என்றும் விளம்பரப் படுத்தவில்லையே .
ரமணியன்
விமான கம்பனிகள் விலை குறைப்பை பற்றியும் ,எந்தெந்த வழி தடங்களில் ,
கட்டணம் 2500/-என்றும் விளம்பரப் படுத்தவில்லையே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்போதிலிருந்து என்றல்லாம் விலா வரியாக சொல்ல மாட்டாங்களே இவங்க
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1