ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
முதுமை வருவதன் ரகசியம்? Poll_c10முதுமை வருவதன் ரகசியம்? Poll_m10முதுமை வருவதன் ரகசியம்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமை வருவதன் ரகசியம்?

2 posters

Go down

முதுமை வருவதன் ரகசியம்? Empty முதுமை வருவதன் ரகசியம்?

Post by seethamani Sat Nov 21, 2009 2:59 pm

முதுமையும் மரணமும் ஒவ்வொரு சீவனுடனும் கூடப் பிறந்தவை. முதுமை இல்லாமல் எந்த சீவ இனமும் முழு ஆயுட்காலம் வாழ முடியாது. பூமியின் மைய ஈர்ப்பு எல்லாப் பொருட்களையும் இழுத்துப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. அது நம்மையும் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் எந்தப் பக்கமும் தெறித்து விழாமல் இருக்கிறோம். நம் உடலில் கெட்டிப் பொருள், நீர்ப்பொருள், வெப்பம், காற்று, விண் என்ற ஐந்தும் இருக்கின்றன.
இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தினாலும், துல்லிய சமதளச்சீர்மையினாலும் கெட்டிப் பொருட்களெல்லாம் பூமியின் மையம் நோக்கி வருகின்றன. இலேசான பொருட்களெல்லாம் வெளியே செல்கின்றன.உடலை இழுப்பதும், உயிரைத் துரத்துவதுமான போராட்டம் நடைபெறுகிறது. இதனால் உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கிறது. செல்கள் கீழ் நோக்கி இழுப்பதனால் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் கீழ்நோக்கி இழுக்கும். அதனால், நரம்புகள் கீழ் நோக்கி இழுக்கப்பட்டு, சதைகள் தொளதொளவென்று ஆட ஆரம்பிக்கும். ஒவ்வொரு நரம்பும் தளர்ந்து கொண்டே வரும்.
உடலுக்கும், உயிருக்கும் நடக்கும் போராட்டத்தை எதிர்க்கக்கூடிய சக்தி மனிதனுக்கு 120 ஆண்டுகள் வரைக்கும் இருக்கும். உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் இவ்வைந்தாலும் உடலில் உள்ள அணு அடுக்கை நாமாகச் சீர்குலைக்காமலும், சீவகாந்த சக்தியை வீணாக அழிக்காமலும், ஒழுங்காக இருப்போமேயானால் 120 ஆண்டுகள் வாழலாம்.
பூமியின் ஈர்ப்பு சக்தி தாங்காமல் ஒவ்வொரு நாளும் நம் உடலில் உள்ள செல்களிலிருந்து பல கோடி அணுக்கள் உதிர்ந்து விடுகின்றன. பொதுவாக உடலில், சதையிலிருந்து தான் செல்கள் உதிர்வது அதிகமாக இருக்கும். எலும்புகளிலிருந்து அவ்வளவு அதிகமாக உதிராது. நரம்புகளிலிருந்தும் அதிகமாக உதிராது. சதையில் உள்ள செல்கள் உதிர்ந்து போகும்போது, அது நரம்புகளைப் பாதிக்கும். நரம்பு வலு இழந்து போனால், எலும்புக்கும் சதைக்கும் உள்ள உறவு சரியாக இராது, பிடிப்பு இருக்காது.
அதனால்தான் உடல் தளர்ந்து விடுகிறது. தள்ளாடுகிறது. கீழே படுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அப்படித் தளர்ந்து போவதைத்தான் முதுமை என்கிறோம். முதுமை என்றால் நரம்பு தளர்ச்சி வந்துவிட்டது என்று பொருள். முதுமை பலவகைக் குழப்பங்களை உண்டு பண்ணும். உடல் ஒத்துழைப்பு வர வர குறைந்து போகும். மனம் என்ன நினைக்கிறதோ, அதற்குத் தகுந்தவாறு உடல் ஒத்துழைப்பு இருக்காது.
seethamani
seethamani
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Back to top Go down

முதுமை வருவதன் ரகசியம்? Empty Re: முதுமை வருவதன் ரகசியம்?

Post by மீனு Sat Nov 21, 2009 8:33 pm

முதுமை என்றால் நரம்பு தளர்ச்சி வந்துவிட்டது என்று பொருள். முதுமை பலவகைக் குழப்பங்களை உண்டு பண்ணும். உடல் ஒத்துழைப்பு வர வர குறைந்து போகும். மனம் என்ன நினைக்கிறதோ, அதற்குத் தகுந்தவாறு உடல் ஒத்துழைப்பு இருக்காது. முதுமை வருவதன் ரகசியம்? 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum