ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·

3 posters

Go down

துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி  ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·  Empty துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·

Post by ayyasamy ram Thu Jun 16, 2016 4:43 pm

துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி  ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·  CxPOGKUxQB6a2IMtBG0K+ips-sasi-kumar
-
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக
இருந்த கே. சசி குமார் ஐபிஎஸ், தனது துப்பாக்கி கைத்தவறி
வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் படேரு என்ற இடத்தில்
உள்ள காவல்துறை அலுவலகத்தில் இந்த சம்பவம் இன்று காலை
நேரிட்டது.

சசி குமார், இன்று காலை 6 மணியளவில் தனது கைத்துப்பாக்கியை
சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அது எதிர்பாராதவிதமாக
வெடித்ததில், அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த
வெள்ளத்தில் விழுந்ததாக நேரில் பார்த்த சாட்சியான காவல்துறை
அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இது தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

சசி குமார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், 2012ம் ஆண்டு பிரிவைச்
சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவர், முதலில் கர்னூல் மாவட்டத்தில்
முதல் பணி வழங்கப்பட்டதாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான்
படேருவுக்கு பணி மாறுதல் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

———————————-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி  ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·  Empty Re: துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·

Post by ராஜா Thu Jun 16, 2016 5:27 pm

அதிர்ச்சி சுத்தம் செய்யும்போது கைத்துப்பாக்கி தானாக வெடித்ததா ?! , இதில் எதோ உள்குத்து இருக்குது.

ஒரு ஐபிஸ் அதிகாரி இவ்வளவு அலட்சியமாக இருந்தார் என்பதை நம்ப முடியவில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி  ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·  Empty Re: துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·

Post by T.N.Balasubramanian Thu Jun 16, 2016 5:54 pm

எனக்கோர் சந்தேகம் .
Load பண்ணிய துப்பாக்கியிலிருந்து , சுத்தம் செய்யும் போது , குண்டுகளை /ரவைகளை
unload பண்ண முடியாதா ?
தலைக்கு நேராக வைத்துக் கொண்டுதான் சுத்தம் செய்யவேண்டுமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி  ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·  Empty Re: துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது
» தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருது
» புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்:
»  ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி
» தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum