Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·
3 posters
Page 1 of 1
துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·
![துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) · CxPOGKUxQB6a2IMtBG0K+ips-sasi-kumar](https://www.filepicker.io/api/file/cxPOGKUxQB6a2IMtBG0K+ips-sasi-kumar.jpg)
-
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநில காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக
இருந்த கே. சசி குமார் ஐபிஎஸ், தனது துப்பாக்கி கைத்தவறி
வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் படேரு என்ற இடத்தில்
உள்ள காவல்துறை அலுவலகத்தில் இந்த சம்பவம் இன்று காலை
நேரிட்டது.
சசி குமார், இன்று காலை 6 மணியளவில் தனது கைத்துப்பாக்கியை
சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அது எதிர்பாராதவிதமாக
வெடித்ததில், அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ரத்த
வெள்ளத்தில் விழுந்ததாக நேரில் பார்த்த சாட்சியான காவல்துறை
அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இது தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
சசி குமார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், 2012ம் ஆண்டு பிரிவைச்
சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவர், முதலில் கர்னூல் மாவட்டத்தில்
முதல் பணி வழங்கப்பட்டதாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான்
படேருவுக்கு பணி மாறுதல் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
–
———————————-
தினமணி
Re: துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஒரு ஐபிஸ் அதிகாரி இவ்வளவு அலட்சியமாக இருந்தார் என்பதை நம்ப முடியவில்லை
Re: துப்பாக்கியை துடைத்தபோது விபரீதம்: கைத்தவறி வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பலி ஜூன் 16, 2016 இல் 3:58 பிப (செய்திகள்) ·
எனக்கோர் சந்தேகம் .
Load பண்ணிய துப்பாக்கியிலிருந்து , சுத்தம் செய்யும் போது , குண்டுகளை /ரவைகளை
unload பண்ண முடியாதா ?
தலைக்கு நேராக வைத்துக் கொண்டுதான் சுத்தம் செய்யவேண்டுமா ?
ரமணியன்
Load பண்ணிய துப்பாக்கியிலிருந்து , சுத்தம் செய்யும் போது , குண்டுகளை /ரவைகளை
unload பண்ண முடியாதா ?
தலைக்கு நேராக வைத்துக் கொண்டுதான் சுத்தம் செய்யவேண்டுமா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது
» தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருது
» புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்:
» ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி
» தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
» தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருது
» புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்:
» ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி
» தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|