Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
+5
பாலாஜி
M.Jagadeesan
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
First topic message reminder :
கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடகூடாது என்பார்கள் இதைதான் சுருக்கி கல்லடிபட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள்.
ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான்.
இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.
மற்றும் சிலர் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்.
வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்.
சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள். வெளியில் இருந்த பார்க்கும் ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.
வெப்துனியா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1211359சரவணன் wrote:எலும்பு கூடு அல்லது மண்டை ஓடு கட்டி தொங்கவிடலாம்..................
எலும்புக்கூடு , மண்டை ஓடு கட்டித் தொங்கவிட்டால் , நாய்கள் தூக்கிச் சென்றுவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
இஸ்லாம்,கிறிஸ்தவம் என அனைத்து மதங்களும்,எல்லா நாடுகளிலும் கண்ணூறு-திருஷ்டி-evileye- மக்களிடையே தற்போதும் கூட தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. துருக்கியில் கண் அமைப்பில் உள்ள தொங்க விடப்படும் அடையாளங்கள் கழுத்தில் அணியும் சிறிய nazar கள் கிடைக்கின்றன.
திருஷ்டி-கண்ணூறு-கண்படுதல் உண்மையா? அறிவியல் ரீதியில் இதுவரை முற்றான விளக்கம் தரப்படவில்லையானாலும் மனோதத்துவியலாளர்கள் அறிவியல் ரீதியிலான விளக்கத்தை வைக்கவே செய்கிறார்கள். ஒருவருடைய கண் இமை அசைவின் போது 1-40 Hz வரையிலான அலைகளை மூளை கண்கள் மூலமாக அனுப்புகிறது என்றும்,அவை எதிராளியின் கண்கள் ஊடாக மூளையை தாக்குவதாகவும் விளக்கம் தருகிறார்கள். மூளையில் சுரக்கும் oxytocin ஊக்கி எதிர்விளைவுகளை தருகின்றன எங்கிறார்கள். அலைகளின் தன்மையைப் பொறுத்தே அந்த நபரின் கண்கள் திருஷ்டி உடையனவா என்பது நிர்ணயிக்கப்படுகின்றன.
அப்படியானால் பூசணிக்காய்,nazar இவை ஏன் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில், அந்தக் கண்களை வேறு பக்கம் திருப்பி விடுவதற்கும் அதனால் அதன் சக்தி குறைவடையும் வாய்ப்பு உண்டென்பதும் ஆகும்.
பின்லாந்து,எஸ்தோனிய நாட்டில் இவை பற்றி அறிவியல் ஆய்வுகள் தொடர்வதால் உண்மையைக் கண்டறிய பொறுத்திருக்க வேண்டும்.

Guest- Guest
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
காரணம் சொல்லாமல் நம் மூதாதையர் சொன்னதால் நம்ப தயங்குகிறோம் .
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .
ரமணியன்
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
ayyasamy ram wrote:படிகாரக்கல்லை கருப்பு கைற்றில் கட்டி தொங்கவிடலாம்...
-
இது மிக எளிமையான பரிகாரமாக உள்ளது...!
எல்லோராலும் கடைப்பிடிக்க "இ(உ)யலும்....
ஆமாம் அண்ணா, எங்காத்தில் இதுபோல வும், நுழைந்ததும் மிகப் பெரிய கண்ணாடியும் வைத்திருக்கோம்..............கொஞ்சம் மருதாணி காய்களும் இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
சரவணன் wrote:எலும்பு கூடு அல்லது மண்டை ஓடு கட்டி தொங்கவிடலாம்..................
ஹை, உங்காத்தில் அப்படியா வெச்சிருக்கிங்க சரவணன்?..................... பயமாய் இல்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
யினியவன் wrote:வாழை குலை போட்டு அவரு தலை மீது சாஞ்சு, சாச்சுபுடுச்சோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
T.N.Balasubramanian wrote:மனதில் உதித்த தமாஷ் :
நண்பர்/ (நண்பி ) வீட்டு கிருகபிரவேசதிற்கு வந்தவர் .
நண்பர் : (நண்பி )என்னடா , (என்னடி )வாசல்லே ,மனைவியின் (கணவனின் ) படத்தை பெரிது பண்ணி மாட்டி இருக்கே ?
வீட்டுக்காரர் : (வீட்டுக்காரி )திருஷ்டி கழிக்கத் தான்
ரமணியன்
பிகு :பாரபட்ஷம் கூடாது அல்லவா ,அதான் . ஈகரையில் நண்பர்களும் நண்பிகளும் உண்டு எனக்கு . அவர்கள் மனம் கஷ்டப்படக் கூடாது அல்லவா ?
ஹா...ஹ...ஹா....ரசித்தேன் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
ஜாஹீதாபானு wrote:கண் திருஷ்டியின் தீங்கிலிருந்து என்னை காப்பாற்று என ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளலாம். அதை விடுத்து மனிதனால் படைக்கப்பட்ட இந்த பொருளிடம் அந்த சக்தி இருக்கு என்பதை நம்புவது சரியாகுமா?
கண்டிப்பாக ஆண்டவனிடம் வேண்டிக்கலாம் பானு...என்றாலும் இதுவும் ஒருவித நம்பிக்கை தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
அப்படியானால் பூசணிக்காய்,nazar இவை ஏன் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில், அந்தக் கண்களை வேறு பக்கம் திருப்பி விடுவதற்கும் அதனால் அதன் சக்தி குறைவடையும் வாய்ப்பு உண்டென்பதும் ஆகும்.
சூப்பர் மூர்த்தி ....நல்ல பகிர்வு ....மிக்க நன்றி ! ........
சூப்பர் மூர்த்தி ....நல்ல பகிர்வு ....மிக்க நன்றி ! ........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கண் திருஷ்டி என்பது உண்மையா? அதற்கு என்ன செய்யலாம்?
மேற்கோள் செய்த பதிவு: 1211436T.N.Balasubramanian wrote:காரணம் சொல்லாமல் நம் மூதாதையர் சொன்னதால் நம்ப தயங்குகிறோம் .
அதையே மருத்துவ ரீதியாக சொல்லுகிற போது நம்பத் தயங்குவதில்லை .
நன்றி ,நல்ல விளக்கம் முர்த்தி .
ரமணியன்
அவர்கள், அதாவது மூதாதையர்கள் நம்மிடம் இவைகளின் உண்மையான காரண காரியங்களை நமக்கு விளக்கி சொல்லமுடியாமல் நடுவில் பல வருடங்கள் மற்ற ஆக்ரமிப்புகளால் நாம் அவதிப்பட்டுவிட்டோமே ஐயா!......அது தான் கஷ்டமாய் போச்சு .....நிறையா நாம் இழந்துவிட்டோம் ..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» லேப்டாபில் எறும்பு புகுந்து கொள்கிறது ,அதற்கு என்ன செய்யலாம்??
» இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
» குரங்கு உட்கார்நிருக்கும்வரை அதற்கு வாலில்லை என்பது தெரியாது…!!
» WWE என்பது உண்மையா பொய்யா ?
» ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா..
» இரவில் தயிர்சாதம் சாப்பிடக்கூடாது என்பது உண்மையா?
» குரங்கு உட்கார்நிருக்கும்வரை அதற்கு வாலில்லை என்பது தெரியாது…!!
» WWE என்பது உண்மையா பொய்யா ?
» ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா..
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|