ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த பூவின் பெயர் என்ன

+2
T.N.Balasubramanian
raghuramanp
6 posters

Go down

ஈகரை இந்த பூவின் பெயர் என்ன

Post by raghuramanp Mon Jun 13, 2016 4:54 pm

என் வீட்டில் இந்த செடியை வளர்கின்றேன் எங்கோ இந்த பூவின் பெயர் என்ன  AN4EEixS7yTfXgMffW30+IMG_20160529_172913நர்சரியில் வாங்கியது. எனக்கு பெயர்ந்த தெரியாது .இந்த பூவின் பெயர் என்ன தெரிந்தால் சொல்லுங்களேன் ,
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

ஈகரை Re: இந்த பூவின் பெயர் என்ன

Post by T.N.Balasubramanian Mon Jun 13, 2016 6:49 pm

ரம்புட்டான் பூவோ !
முனைவர் சௌந்தர பாண்டியன் அறிந்திருக்கலாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: இந்த பூவின் பெயர் என்ன

Post by ayyasamy ram Mon Jun 13, 2016 7:55 pm

T.N.Balasubramanian wrote:ரம்புட்டான் பூவோ !
முனைவர் சௌந்தர பாண்டியன் அறிந்திருக்கலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211029
-
பிங்க் கலர் ரம்புட்டான் பூ
-
வெள்ளை கலரிலும் ரம்புட்டான் பூ உள்ளதாக தெரிகிறது....
-
Bees collecting honey from Rambutan ப்லோவேர்ஸ்
காணொளி
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை Re: இந்த பூவின் பெயர் என்ன

Post by Guest Mon Jun 13, 2016 9:02 pm

இது ரம்புட்டான் பூவல்ல. இதற்குப் பெயர் Blood Lily என்பதாகும். பூ உள்ள உயரத்திற்கு அடியில் இருந்து மரமும் அதே அளவிற்கு வளரும். மாவிலையை விட சிறிது பெரிதாக நீண்ட இலையுடன் இருக்கும். ஒரு சீசனுக்கு ஒரு பூ மட்டுமே உருவாகும்.எங்கள் தோட்டத்தில் சில தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். ஒரு தண்டில் உள்ள பூவில் 100 வரை சிறிய பூக்கள் இருக்கும். இதை சிலர் பந்து போல் இருப்பதால் Football lily என அழைப்பதுண்டாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: இந்த பூவின் பெயர் என்ன

Post by krishnaamma Tue Jun 14, 2016 2:24 am

மூர்த்தி wrote:இது ரம்புட்டான் பூவல்ல. இதற்குப் பெயர் Blood Lily என்பதாகும். பூ உள்ள உயரத்திற்கு அடியில் இருந்து மரமும் அதே அளவிற்கு வளரும். மாவிலையை விட சிறிது பெரிதாக நீண்ட இலையுடன் இருக்கும். ஒரு சீசனுக்கு ஒரு பூ மட்டுமே உருவாகும்.எங்கள் தோட்டத்தில் சில தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். ஒரு தண்டில் உள்ள பூவில் 100 வரை சிறிய பூக்கள் இருக்கும். இதை சிலர் பந்து போல் இருப்பதால் Football lily என அழைப்பதுண்டாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1211053

பூ மிக அழகாய் இருக்கு புன்னகை.......மூர்த்தி , உங்கள் விளக்கமும் அருமை ! ...தெரியாததை தெரிந்து கொண்டேன் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: இந்த பூவின் பெயர் என்ன

Post by raghuramanp Tue Jun 14, 2016 3:28 pm

[quote="krishnaamma"]
மூர்த்தி wrote:இது ரம்புட்டான் பூவல்ல. இதற்குப் பெயர் Blood Lily என்பதாகும். பூ உள்ள உயரத்திற்கு அடியில் இருந்து மரமும் அதே அளவிற்கு வளரும். மாவிலையை விட சிறிது பெரிதாக நீண்ட இலையுடன் இருக்கும். ஒரு சீசனுக்கு ஒரு பூ மட்டுமே உருவாகும்.எங்கள் தோட்டத்தில் சில தொட்டிகள் வைத்திருக்கிறார்கள். ஒரு தண்டில் உள்ள பூவில் 100 வரை சிறிய பூக்கள் இருக்கும். இதை சிலர் பந்து போல் இருப்பதால் Football lily என அழைப்பதுண்டாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1211053

உங்கள் பதிலுக்கு நன்றி மூர்த்தி .
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

ஈகரை Re: இந்த பூவின் பெயர் என்ன

Post by விமந்தனி Thu Jun 16, 2016 12:23 am

பூ அழகா இருக்கு.


இந்த பூவின் பெயர் என்ன  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்த பூவின் பெயர் என்ன  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்த பூவின் பெயர் என்ன  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ஈகரை Re: இந்த பூவின் பெயர் என்ன

Post by சிவனாசான் Thu Jun 16, 2016 6:48 am

தலைவிரிச்சான் பூவோ>>>. தற்போது பெண்கள் தலைமுடி இப்படித்தானே >>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஈகரை Re: இந்த பூவின் பெயர் என்ன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum