Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘காதலனை கைப்பிடிக்கிறேன்’
Page 1 of 1
‘காதலனை கைப்பிடிக்கிறேன்’
-
நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணமாகப்
போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பிடிச்சிருக்கு’
படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங்.
ஆனால் அப்படம் சரியாக ஓடாததால் தமிழில் வாய்ப்புகள்
இல்லாமல் இருந்த நிலையில், சில ஆண்டுகள் கழித்துத் தமிழில்
இவர் மீண்டும் நடித்த ‘கண்ணா லட்டுத் தின்ன ஆசையா’
படம் பெரும் வெற்றி பெற்றது.
சேது, சந்தானம், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் ஆகியோர் இணைந்து
நடித்திருந்த இப்படம் விசாகா சிங்கிற்கும் நல்ல பெயரைப் பெற்றுக்
கொடுத்தது.
அதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘வாலிப ராஜா’,
‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படங்கள் பெரியளவில் இவருக்கு
கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலரை விசாகா மணம்
புரியப் போவதாக தகவல்கள் அடிபடுகின்றன. விசாகாவின்
காதலரான விக்ராந்த் ராவ், விமான நிறுவனம் ஒன்றின்
விளம்பரப்பிரிவு அதிகாரியாக பணி புரிகிறார்.
ரோம் நகரத்தில் பணிபுரியும் விக்ராந்த்-விசாகா இருவரும் கடந்த
15 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
தற்போது இவர்களின் நட்பு, காதலாக மாறியுள்ளது.
விக்ராந்த் குறித்து பேசிய விசாகா, “விக்ராந்த் பழகுவதற்கு
இனிமையானவர். எனது காதல் எப்போதோ தொடங்கிவிட்டது.
இப்போது மிகவும் ஆழமாக நடந்துகொண்டிருக்கிறது.
எங்கள் காதல் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்கிவிட்டது.
அவர் மிகவும் கனிவானவர். அவரை காதலனாக அடைந்தது எனது
பாக்கியம். “என் வாழ்வில் இன்னொருவரை காதலனாக ஏற்கும்
பேச்சுக்கே இடமில்லை. விரைவில் எங்களின் திருமணம் குறித்த
அறிவிப்பு வெளியாகும்,” என்று கூறியிருக்கிறார்.
–
————————————–
தமிழ் முரசு
Similar topics
» என் காதலனை வரச்சொல்லு
» காதலனை கைபிடிக்க போகிறார் நீது சந்திரா
» காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!
» காதலனை கைப்பிடிக்க கோர்ட் படியேறிய அரவாணி
» கணவனை ஏமாற்றி காதலனை மணந்த பட்டதாரி பெண் கைது
» காதலனை கைபிடிக்க போகிறார் நீது சந்திரா
» காதலியைத்தேடிச் சென்ற காதலனை அடித்துக்கொன்ற கிராமத்தினர்!
» காதலனை கைப்பிடிக்க கோர்ட் படியேறிய அரவாணி
» கணவனை ஏமாற்றி காதலனை மணந்த பட்டதாரி பெண் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|