Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
4 posters
Page 1 of 1
சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
-
ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின்
இறுதிச்சுற்றில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம்
வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
-
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில்
பக்கத்தில், வாழ்த்துக்கள் சாய்னா. பிரம்மாண்டமான
வெற்றி. உங்களது விளையாட்டு சாதனையை நினைத்து
ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது என வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின்
போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின்
சாய்னா நெவால்(26) சீனாவின் சன் யூ-வை எதிர்கொண்டார்.
-
இருவருக்கும் இடையே பரபரப்பாக ஒரு மணிநேரத்திற்கும்
மேல் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 11-21, 21-14, 21-19
என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி வெற்றி பெற்றார்.
-
கடந்த 2014-ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்
போட்டியிலும் பட்டம் வென்ற சாய்னாவுக்கு, இது 2-வது
சாம்பியன் பட்டமாகும்.
-
---------------------------
Re: சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சாய்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு: இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவிப்பு
-
ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின்
போட்டியின் இறுதிச்சுற்றில் 2-வது முறையாக சாம்பியன்
பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
அறிவித்துள்ளது இந்திய பேட்மிண்டன் சங்கம்.
-
-
ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின்
போட்டியின் இறுதிச்சுற்றில் 2-வது முறையாக சாம்பியன்
பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
அறிவித்துள்ளது இந்திய பேட்மிண்டன் சங்கம்.
-
Re: சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வாழ்த்துகள் சாய்னா.... மென்மேலும் பலபல வெற்றிகளை குவிக்க வேண்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த சாய்னா நெவாலுக்கு வாழ்த்துக்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
» சுவிஸ் ஓபன் பாட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் : ஸ்ரீகாந்த் சாதனை
» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
» சானியா ஜோடிக்கு ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி வாழ்த்து
» சுவிஸ் ஓபன் பாட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் : ஸ்ரீகாந்த் சாதனை
» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
» சானியா ஜோடிக்கு ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|