புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
181 Posts - 77%
heezulia
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
10 Posts - 4%
prajai
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
1 Post - 0%
Guna.D
மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_m10மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 11:38 am

மீண்டும், பள்ளிக்கூடம் போகலாம்…! YPjcmdv1T2yUDdqMLgfC+30.jpg1
-

நீங்கள் படித்த பள்ளிக்கூடத்திற்கு எப்போது கடைசியாகப்
போனீர்கள்? படிக்கும்போது பள்ளிக்குச் சென்றதை விடுங்கள்,
படிப்பு முடித்த இத்தனை வருடங்களில் கடைசியாக நீங்கள்
படித்த பள்ளிக்கு எப்போது போனீர்கள்?

நீங்கள் அமர்ந்திருந்த மரத்தடிகள், சுவாசித்த வகுப்பறைகள்,
விளையாடிய மைதானங்கள், நடந்த வராண்டாக்கள், பதறிய
மணியோசைகள், பார்த்த முதல் கம்ப்யூட்டர், வாங்கிய பரிசுகள்,
வகுப்பறை வசவுகள், தொடங்கிய இடத்திலேயே முடிந்தாலும்
இதயத் துடிப்பை எகிற வைத்த காதல்கள், எதையும்
எதிர்பார்க்காத நட்புகள் என எத்தனை எத்தனை நினைவுகள்…
எல்லாம் அங்கேயே தங்கி இருக்கின்றன.

ஏதோ ஒரு மின் மயானத்தில் நெருப்பில் வேகும் வரை நெஞ்சை
விட்டு நீங்காத நினைவுகள் பலவற்றைப் பிரசவித்தது பள்ளிக்கூடம்.
வாட்டர் கேனில் மிஞ்சிய தண்ணீரை, வீட்டுக்கு போகும் முன் ஆசை
ஆசையாய் ஊற்றிய செடிகள் எல்லாம் இன்று மரங்களாய் மாறி
நிற்கும் அதிசயத்தை ரசித்திருக்கிறீர்களா?

பள்ளி வளாகத்தில் ஏதேனும் ஒரு முறையாவது சிறு விபத்தில்
உங்கள் ரத்தம் சிந்தியிருக்கும்; அந்த இடத்தை மீண்டும் கவனித்து
இருக்கிறீர்களா? ஒவ்வொரு நாள் பிரேயரிலும் நீங்கள் நின்ற இடத்தில்
மீண்டும் ஒரு முறை நின்று பார்த்திருக்கிறீர்களா?

பரிசு கிடைத்ததோ இல்லையோ… ஆனால், பார்வையாளர்கள்
இடத்தில் நிற்கும் உங்கள் பெற்றோரை, உங்களுக்குப்
பிடித்தமானவர்களைப் பார்த்துக்கொண்டே ஓட்டப்பந்தயத்தில் ஓடிய
மைதானத்தில் மீண்டும் ஒரு முறை நடந்து பார்த்திருக்கிறீர்களா?

நாடக வசனங்களை மூன்று மாதம் மனப்பாடம் செய்திருந்தாலும்,
சரியாக ஆண்டு விழா மேடையில் ஏறி முன்னால் இருக்கும் மக்கள்
வெள்ளத்தைப் பார்த்ததும் எல்லாம் மறந்து, வார்த்தைகளை மென்று
விழுங்கிய நினைவுகள் பள்ளியின் வாசல் போகும்போதே நினைவுக்கு
வரும்.

வகுப்பிலேயே அழகான மாணவியை, உங்கள் நண்பர்களோடு
காதலித்த அந்த தத்துப்பித்து நாட்கள் எல்லாம் உங்கள் வகுப்பறை
சுவரைத் தொட்டவுடன் நினைவுக்கு வரும். அத்தனை பெரிய பள்ளி
வளாகத்தில் நீங்கள் எப்போதும் ஒரே இடத்தில், உங்களுக்கென்ற
தனியிடத்தில் சாப்பிடுவீர்களே, அந்த இடத்தில் மீண்டும் ஒரு முறை
நின்று இருக்கிறீர்களா?

முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் பேனாவைத் திறந்து மொத்த
இங்க்கையும் அடுத்தவர் சட்டையில் அடித்து விளையாடியபோது,
சிந்திய பேனா மையை மனக்கண்ணால் காண்பீர்கள்.

மத்தியான இடைவெளியில் மாங்கா கீற்று விற்ற ஆயாக்கள்,
ஐஸ் வண்டிக்காரர்கள் எனப் பலரும் மறைந்திருக்கலாம், ஆனாலும்
அவர்கள் விரித்த கடைகள் உங்கள் கண் முன்னே விரியும்.
ஒரு முறை உங்கள் பள்ளிக்கு மீண்டும் செல்லுங்கள்.
ஆட்டோ ஹாரன்கள், பள்ளி விட்ட பின் பள்ளிக்கூட வாசலில் எழும்பும்
புழுதி, சத்துணவுக்கூடத்து சாம்பார் வாசனை, பிடித்த மாணவியின்
யூனிபார்ம், வகுப்பாசிரியையிடம் போட்டுக் கொடுப்புகள்,
வகுப்பறைக்கு வெளியே முட்டி தொழுகைகள், முடிக்கப்படாத
பேச்சுகள், அவிழ்க்கப்படாத கிசுகிசுக்கள் எனப் பள்ளிக்கூடங்கள்
நம்முடைய பல நிகழ்வுகளை சுமந்திருக்கின்றன.

நாம் திரும்பி வருவோம், வந்து பெறுவோம் என இன்னமும்
காத்திருக்கின்றன. பள்ளிக்குச் செல்லுங்கள், நினைவுகள் அள்ளி வர
மீண்டும் உங்கள் பள்ளிக்குச் செல்லுங்கள். உங்கள் காதல் கடிதம்
கிழித்து எறியப்பட்ட இடத்தில் நின்று கொஞ்சம் சிரித்து வரலாம்.

உங்கள் நண்பனுக்காய் ஒரு பெண்ணிடம் தூது போன இடத்தில்
கொஞ்சம் நின்று வரலாம். நீங்கள் அமர்ந்திருந்த அதே பெஞ்சில்
மீண்டும் உங்கள் ஆன்மாவை விட்டு வரலாம். பள்ளிக்கூட வாழ்வின்
பல சர்க்கரை தருணங்களை மீண்டும் உங்கள் நெஞ்சில் நட்டு வரலாம்.

மாணவனாய் மீண்டு வராவிட்டாலும், சந்தோஷமானவனாய் திரும்பி
வரலாம்.

————————————

ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்
குங்குமம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 12:20 pm

அப்படி படித்த பள்ளிக்கூடத்திற்கு போவது போல யோசித்தாலே .................நல்லா இருக்கு ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக