புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
19 Posts - 3%
prajai
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிமுகம் Poll_c10அறிமுகம் Poll_m10அறிமுகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 08, 2016 2:01 pm

பெயர்:மூர்த்தி .A .V .
சொந்த ஊர்:ஐக்கிய அமெரிக்கா(நிரந்தரம்),கனடா (தற்காலிகமாக)
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:கணினி தொழில்நுட்பம்,தமிழ்
தொழில்:மருத்துவம்
மேலும் என்னைப் பற்றி:
படித்தது-Gr.10 வரை தமிழ் நாட்டில் ஒரு கிராமம்.தொடர்ந்து படித்தது-ஐ.அ.
படிக்காதது- PKG ,LKG ,UKG
முடித்தது -(சேலம்-கி.ஐ.அமெ.-தற்காலிகமாக -கல்வி சம்பந்தமாக ஒரு வருடம்.)
கால் நூற்றாண்டு வாழ்க்கை.


எழுத்துப்பிழை திருத்தப்பட்டது...........அன்புடன், கிருஷ்ணாம்மா புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 08, 2016 2:03 pm

வருக, வருக.... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது. :நல்வரவு:



[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 08, 2016 3:56 pm

உங்கள் வரவு நல்வரவாகுக ,மூர்த்தி.:நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர்
பதிவுகள் மூன்றே ஆயினும் , விளக்கங்கள் தரமாக உள்ளது .
தொடர்ந்து பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்

US இல் எந்த இடம் ? . Canada வில் தற்காலிகம் மாதங்களா /வருடங்களா ? Share பண்ண முடிந்தால் ஷேர் பண்ணவும் .கட்டாயம் இல்லை புன்னகை புன்னகை புன்னகை
US இல் West ,Central ,East இல் உறவுகள் உண்டு .
Texas இல் மகன் இருக்கிறார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed Jun 08, 2016 9:11 pm

:நல்வரவு: :நல்வரவு:



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 10:25 pm

மூர்த்தி wrote:பெயர்:மூர்த்தி .A .V .
சொந்த ஊர்:ஐக்கிய அமெரிக்கா(நிரந்தரம்),கனடா (தற்காலிகமாக)
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:கணினி தொழில்நுட்பம்,தமிழ்
தொழில்:மருத்துவம்
மேலும் என்னைப் பற்றி:
படித்தது-Gr.10 வரை தமிழ் நாட்டில் ஒரு கிராமம்.தொடர்ந்து படித்தது-ஐ.அ.
படிக்காதது- PKG ,LKG ,UKG
முடித்தது -கால் ஆண்டு வாழ்க்கை.
[You must be registered and logged in to see this link.]

வாங்கோ டாக்டர் புன்னகை.............உங்களின் 2 பதிவுகளுமே அருமை!............மேலே உள்ளதில், முடித்தது -கால் ஆண்டு வாழ்க்கை. என்பதற்கு பதில் 'கால் நூற்றண்டு வாழ்க்கை' என்று இருந்திருக்கணுமா?......25 வயசாகிறதா உங்களுக்கு? .....சொல்லுங்கோ !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2016 12:15 pm

எடிட் வசதி இருப்பதாக தெரியவில்லை. மன்னிக்கவும். பல ஆண்டுகள் தமிழைப் பயன்படுத்தாதன் விளைவு- தவறுகள் எதுவாயினும் சுட்டிக் காட்டுவதால் திருந்தவும் திருத்திக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
(சேலம்-கி.ஐ.அமெ.-தற்காலிகமாக -கல்வி சம்பந்தமாக ஒரு வருடம்.)
கால் நூற்றாண்டு வாழ்க்கை.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Thu Jun 09, 2016 12:51 pm

வருக, வருக. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 1:58 am

மூர்த்தி wrote:எடிட் வசதி இருப்பதாக தெரியவில்லை. மன்னிக்கவும். பல ஆண்டுகள் தமிழைப் பயன்படுத்தாதன் விளைவு- தவறுகள் எதுவாயினும் சுட்டிக் காட்டுவதால் திருந்தவும் திருத்திக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
(சேலம்-கி.ஐ.அமெ.-தற்காலிகமாக -கல்வி சம்பந்தமாக ஒரு வருடம்.)
கால் நூற்றாண்டு வாழ்க்கை.
[You must be registered and logged in to see this link.]

நோ ப்ரோப்ளேம், நான் திருத்தி விடுகிறேன் புன்னகை ...... ஆறுதல் ஆறுதல் ஆறுதல் பதிவிட்ட சில நிமிடங்களில் என்றால் நீங்களே திருத்த முடியும், பிறகு என்றால் நாங்கள் யாராவது தான் திருத்தணும்......என்றாலும் பாதகம் ஒன்றும் இல்லை, டைப் செய்யும்போது தவறுவது எல்லோருக்கும் சகஜம் தான் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக