ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் : நான்-ஏழுமலை

+5
Dr.S.Soundarapandian
T.N.Balasubramanian
சிவனாசான்
krishnaamma
தமிழ்நேயன் ஏழுமலை
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by தமிழ்நேயன் ஏழுமலை Sat Jun 11, 2016 10:39 pm

எனக்கு வயது 26. புத்தகம் படிக்கும் பழக்கம் எனது கல்லூரி தமிழ் ஆசிரியர் கவிதை சொல்லும் அழகை பார்த்து, கவிதை புத்தகம் தேடி, பிறகு பிற புத்தகம் படிக்க தொடங்கினேன், கல்லூரி நூலகம் எனக்கு இலவசமாக புத்தகம் கொடுத்தது. இப்போது எல்லாம் புத்தகம் வாங்க பணம்(எப்பவாவது வாங்குவதும் உண்டு) இல்லாததால் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் புத்தகம் மட்டுமே படித்து கொண்டு இருக்கிறேன்.
இணையத்தில் உலாவுவது..
புத்தகம் படிப்பது..
இதான் பொழுது போகும்..
இடம் - சென்னை
வேலை - கைபேசி விற்பனை
பொண்ணியின் செல்வன்(இணையத்தில் கிடைத்த ஓசி புத்தகம் தான்) படித்து விட்டு இராசராசனை துரத்த நினைத்து புத்தகங்கள் தேடிய போது பலர் உடையார் - யை சொன்னார்கள், உடையாரை இணையத்தில் அலசு அலசு என்று அலசிய போது கிடைத்த தளம் தான் ஈகை..

இங்கு புத்தகம் பதிவிடும் அனைவரும் நன்றி....
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by krishnaamma Sun Jun 12, 2016 12:15 am

நல்லது ஏழுமலை, அன்பு வரவேற்ப்புகள் உங்களுக்கு புன்னகை......நிறைய படியுங்கள், இங்கு மின் நூல் தரவிறக்கம் பகுதி இல் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றனபுன்னகை......வேண்டியவரை படியுங்கள்; ரொம்ப நல்ல பழக்கம் புன்னகை
.
.
.
உங்களின் 'புத்தகம் தேவை' திரி வேறு இடத்தில் இருந்ததால் நான் சரியான இடத்துக்கு மாற்றிவிட்டேன் புன்னகை ........படிவிடும்போது, தலைப்பு பார்த்து பதிவுகள் இடுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by சிவனாசான் Sun Jun 12, 2016 5:18 am

ஆலோசணை வழிகாட்டல் ஏற்படைய கருத்தே நன்று>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by தமிழ்நேயன் ஏழுமலை Sun Jun 12, 2016 7:55 am

நன்றி @கிருஷ்ணாம்மா,


“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by T.N.Balasubramanian Sun Jun 12, 2016 9:39 am

ஈகரை அன்புடன் உங்களை வரவேற்கிறது ஏழுமலை அவர்களே .:நல்வரவு: :நல்வரவு:
தொடர்ந்து இருந்து ,பதிவுகள் பல பதிவிட்டு ,பகிர்ந்து மகிழ்ந்து இருங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by Dr.S.Soundarapandian Sun Jun 12, 2016 10:05 am

மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by T.N.Balasubramanian Sun Jun 12, 2016 5:11 pm

வேலை : கைப்பேசி விற்பனை
பேரம்பேசி விற்பனையா பேரம் பேசா விற்பனையா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by யினியவன் Sun Jun 12, 2016 5:23 pm

வருக வருக ஏழுமலை.

T.N.Balasubramanian wrote:
வேலை : கைப்பேசி விற்பனை
பேரம்பேசி விற்பனையா பேரம் பேசா விற்பனையா ?

ரமணியன்

அது தெரியாது அய்யா - ஆனால் இன்றைய நவீன உலகின் நேரம்போக்கியை விற்கிறார் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by தமிழ்நேயன் ஏழுமலை Sun Jun 12, 2016 5:31 pm

பேரம் பேசாமல் யார் வாங்குகிறார்கள்


“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by T.N.Balasubramanian Sun Jun 12, 2016 5:38 pm

பேரம் பேசாமல் வாங்கமுடியாது
வாங்கினதால் பேசாமல் இருக்கமுடியாது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம் : நான்-ஏழுமலை  Empty Re: அறிமுகம் : நான்-ஏழுமலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum