புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_c10வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_m10வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_c10வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_m10வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_c10வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_m10வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 11, 2016 9:43 pm

வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  JTlL5f4xQXygcpDiMoWy+tortoise
-

சென்னை:
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்
கால்கள் ஊனமடைந்த நடசத்திர ஆமைக்கு சக்கர
கால்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பூங்கா நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட
செய்திக் குறிப்பு:

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 14 நட்சத்திர
ஆமைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பூங்காவில் இயற்கையாகக் காடுகளில் உள்ள கீரிப்
பிள்ளைகள், ஆமைகளின் அடைப்பிடத்திற்குள் நுழைந்து
நட்சத்திர ஆமைகளின் கால்கள் மற்றும் இதர பகுதிகளைக்
கடித்து சேதப்படுத்திவிட்டன.

இவ்வாறு காயமடைந்த ஆமைகள் கைப்பற்றப்பட்டு பூங்கா
விலங்கு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு கால்நடை
மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு குணப்படுத்தப்
பட்டது.

அதில், ஒரு பெண் நட்சத்திர ஆமைக்கு மட்டும் முன்னங்
கால்கள் நடக்கமுடியாத அளவிற்கு ஊனம் ஏற்பட்டுவிட்டது.
இதனால், இந்த நட்சத்திர ஆமையால் நடமாடவும் மற்றும்
உணவைத் தேடிச் செல்லவும் இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.

எனவே, இதனை சரிசெய்வதற்காகப் பூங்கா கால்நடை
மருத்துவர் குழு சிறப்பு ஏற்பாட்டினை செய்தது.

அதன்படி இரண்டு சக்கரங்கள் முனைகளில் பொருத்தப்பட்ட
கம்பி ஒன்று உறுத்தல் தராத எப்பாக்சி கலவைக் கொண்டு
நட்சத்திர ஆமையின் அடிப்புற ஓட்டின்மீது ஒட்டப்பட்டது.
தற்பொழுது, இந்தச் சக்கரங்கள் உதவியுடன் நட்சத்திர
ஆமை வழக்கத்தைவிட வேகமாகத் தாம் விரும்பும் இடத்திற்குச்
சென்று வரவும், உணவைத் தேடிச் செல்லவும் முடிகிறது.

இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு கூட்டத்திலிருந்து
விலகியிருந்த இந்த நட்சத்திர ஆமை, இப்போது சக்கரங்கள்
உதவியுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்
பட்டுள்ளது.
-
---------------------------------
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 12, 2016 1:11 am

வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  3838410834 வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  3838410834 வண்டலூரில் கால்கள் ஊனமடைந்த நட்சத்திர ஆமைக்குச் சக்கர கால்கள்  3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக