ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

4 posters

Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by Powenraj Sat Jun 11, 2016 6:23 pm

நண்பர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்!
என் மனைவிக்கு பான் கார்டுக்கு விண்ணப்பிக்க உள்ளேன்..
பான் கார்டு விண்ணப்பத்தில் என் மனைவியின் அப்பா பெயரை கேட்டுள்ளனர்...
ஆனால் என் மனைவியின் எந்த ஒரு அடையாள அட்டையிலும் என் மனைவியின் அப்பா பெயரில் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லை..
என் மனைவியின் அனைத்து அடையாள சான்றிதழ்களிலும் என் பெயர் உள்ளது..

பான் கார்டுக்கு விண்ணாப்பிக்கும் போது நான் எப்படி என் மனைவியின் அப்பா பெயரில் உள்ள எந்த அடையாள அட்டையின் நகலை இணைப்பது....

ஆனால் ஒரே ஒரு அடையாள அட்டை உள்ளது...
அது என் மனைவியின் டிசி...

எனக்கு உதைவி செய்யுங்கள்...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty Re: பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by T.N.Balasubramanian Sat Jun 11, 2016 6:32 pm

பொதுவாக SSLC புக்கில் அப்பாவின் பெயர் இருக்கும் .
குழந்தை பிறப்பு சான்றிதழில் இருக்கும் .
பிறந்த ஊரில் , பிறப்பை பதிவு செய்து இருப்பார்கள் . அந்த முனிசிபாலிட்டி/நகராட்சியில் சான்றிதழ் வாங்கலாமே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty Re: பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by Powenraj Sat Jun 11, 2016 6:48 pm

T.N.Balasubramanian wrote:பொதுவாக SSLC புக்கில் அப்பாவின் பெயர் இருக்கும் .
குழந்தை பிறப்பு சான்றிதழில் இருக்கும் .
பிறந்த ஊரில் , பிறப்பை பதிவு செய்து இருப்பார்கள் . அந்த முனிசிபாலிட்டி/நகராட்சியில் சான்றிதழ் வாங்கலாமே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210728
அப்படி என்றால் என் மனைவியின் டிசி நகலை வைக்கலமா...


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty Re: பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by T.N.Balasubramanian Sat Jun 11, 2016 7:00 pm

Powenraj wrote:
T.N.Balasubramanian wrote:பொதுவாக SSLC புக்கில் அப்பாவின் பெயர் இருக்கும் .
குழந்தை பிறப்பு சான்றிதழில் இருக்கும் .
பிறந்த ஊரில் , பிறப்பை பதிவு செய்து இருப்பார்கள் . அந்த முனிசிபாலிட்டி/நகராட்சியில் சான்றிதழ் வாங்கலாமே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1210728
அப்படி என்றால் என் மனைவியின் டிசி நகலை வைக்கலமா...
மேற்கோள் செய்த பதிவு: 1210730

அதில் தகப்பனார் பெயர் இருந்தால் ,வைக்கலாமே .
சென்னையில் நிறைய ஏஜெண்டுகள் உள்ளனர் . அவர்கள் சுலபமாக முடித்துக் கொடுக்கின்றனர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty Re: பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by krishnaamma Sun Jun 12, 2016 12:52 am

அவர்களின் பழைய ரேஷன் கார்டில் இருந்து உங்க மனைவி இன் பேரை எடுத்து நீங்க புதிய ரேஷன் கார்டு வாங்கி விட்டீர்களா ராஜ்?..........இல்லை என்றால் அவங்க அம்மா வீடு ரேஷன் கார்டு இல் அவா அப்பா பேர் இருக்குமே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty Re: பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by சிவனாசான் Sun Jun 12, 2016 5:36 am

அவரின் டிசியில் உள்ளதா( மனைவியின் அப்பா பெயர்) அதுபோதுமே. அதையே ஆவணமாக இனைத்து அளிக்கலாம். பிறந்த தேதியும் அதில் இருக்குமே, முகவரி ஆவணத்திற்கு உங்கள் குடும்ப அட்டை நகல் இனைத்து தைரியமாக மனு செய்யலாமே. மோலும் ஏதேனும் விவரம் தேவை எனில் தொடர்பு கொள்ள @9043221735(ம)9487271735.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty Re: பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by Powenraj Sun Jun 12, 2016 8:27 am

krishnaamma wrote:அவர்களின் பழைய ரேஷன் கார்டில் இருந்து உங்க மனைவி இன் பேரை எடுத்து நீங்க புதிய ரேஷன் கார்டு வாங்கி விட்டீர்களா ராஜ்?..........இல்லை என்றால் அவங்க அம்மா வீடு ரேஷன் கார்டு இல் அவா அப்பா பேர் இருக்குமே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210787
எனக்கு தனியாக ரேஷன் கார்டு உள்ளது..
அதன் நகலை வைக்கலாமா?


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty Re: பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by krishnaamma Mon Jun 13, 2016 1:21 am

Powenraj wrote:
krishnaamma wrote:அவர்களின் பழைய ரேஷன் கார்டில் இருந்து உங்க மனைவி இன் பேரை எடுத்து நீங்க புதிய ரேஷன் கார்டு வாங்கி விட்டீர்களா ராஜ்?..........இல்லை என்றால் அவங்க அம்மா வீடு ரேஷன் கார்டு இல் அவா அப்பா பேர் இருக்குமே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1210787
எனக்கு தனியாக ரேஷன் கார்டு உள்ளது..
அதன் நகலை வைக்கலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1210817

உங்க ரேசன் கார்டில் அவங்க அதாவது உங்கள் மனைவி இன் அப்பா பேர் இருக்காதே ராஜ்புன்னகை ..நீங்க கேட்டது அவங்க அப்பா பெயருள்ள ஒரு ஆதாரம் தானே?........ஸோ, பள்ளிக்கூட TC சரி வரும் என்று நினைக்கிறேன்.மேலே ராஜன் அண்ணா கூட அது தான் சொல்கிறார் பாருங்கள்............அந்த போன் நம்பர் இல் வேன்றுமானால் தொடர்பு கொண்டு பாருங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை Empty Re: பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதார் கார்டு பற்றிய தகவல் வேண்டும் உதவி தேவை
» பான் கார்டு தொலைந்து போனால் என்ன? அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு பான் கார்ட் வாங்கும் வசதி வந்தாச்சி!
» பான் கார்டு போலவே ஆதார் கார்டு : ஏழை மக்களுக்கு வழங்க அரசு முடிவு
» உதவி தேவை பேபால் (Peypal) கணக்கில் மற்றவரின் பேன் கார்டு நம்பரை பயன்படுத்தலாமா?
» திருநங்கைகளுக்கு பான் கார்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum